All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    இன்றைய கல்வி, புரிந்தாலும், புரிதல் இல்லாவிட்டாலும் இதை தான் படித்து ஆக வேண்டும் என்ற கட்டாய கல்வியாக தான் நடை முறையில் பொதுவாக செயல் முறை படுத்தபட்டுள்ளது. நீங்கள் சொல்வது போல் நான் என் இரு மகள்களையும் அவர்கள் விருப்பம் கொண்டு என்ன படிக்க ஆசை கொள்கின்றனறோ அதையே எதிர்...
  2. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    சூப்பர் மாதாஜி 😍😍😍 ஆத்விகன் சேட்டை 😆😆😆, சிரிச்சு, சிரிச்சு முடியல (friends பட வடிவேலு தான் நியாபகம் வந்தார் 😆) அபயன் குழந்தைகள் கல்வி கற்பதை விருப்புடன் கற்க வேண்டியதையும், இன்றைய கல்வி நிலையையும், ஆசிரியர் கற்பித்தல் முறையும் கூறுவது 100% உண்மை. 🤔🤔 நான் ஒரு கணித பட்டதாரி...
  3. Narmadha

    காஞ்சனா தேவி செந்திலின் "தவமாய் தவமிருந்து "கருத்துத்திரி

    சூப்பர் சகோதரி 👌 இப்படி சஸ்பென்ஸ் வச்சி முடிச்சிட்டீங்களே, அடுத்த எபிக்காக வைட்டிங் sister😍😍😍.
  4. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    மாதாஜி 3rd part ஸ்டார்டிங் lovely யா இருந்தது 😍😍😍 அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடி போச்சா🥳🥳 நம்ம மிளிரா இது? இந்தளவு மன மாற்றம் வர சாத்தியம் அபயன் உயிர் காதலால் தான் 💞💞. மேடம் சின்னதா இடிச்சதர்கே பதறுறாங்க, துடிக்கறாங்க, பரவாயில்ல, பரவாயில்ல பேஸ் பேஸ் நன்னா இருக்கு 👌👌👌 மாதாஜி இப்படியே...
  5. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    அதெல்லாம் அப்புறம் ஆராய்ச்சி பண்ணலாம், முதல்ல எனக்கு டவுட், உங்களுக்கு தான் ஹீரோ நல்லா இருந்தா பிடிக்காதே , இனி 3rd part la அவன் சந்தோசமா வளமுடன் வாழபோறது தான் வரும், பின்ன எதுக்கு 3rd part கேக்குறீங்க நீங்களும் உங்க ஹீரோயின் மாதிரி பிளாட் ஆயிட்டீங்க தானே, அதை ஒத்துக்காம நான்...
  6. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    அது ஒன்னும் இல்ல வைஷு குட்டி நீங்க பழனி ஆண்டவர் போலவே உலகத்தை சுத்தி வந்து பழம் கேட்டிங்க, நான் கணபதி போலவே மாதாஜியை சுத்தி சுத்தி வந்து பழம் கேட்டேனா அதான் உடனேயே எனக்கு தரேன் சொல்லிட்டாங்க, மாதாஜி வாழ்க, வாழ்க 😜😜😜😜😄😄😄😄.
  7. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    😍😍😍😍, இதை தான் மாதாஜி நாங்க எதிர்பார்த்து காத்திருந்தோம் 💞💞💞. அப்பாடி இப்போ தான் மனசுக்கு சந்தோசமா இருக்கு 🥰🥰🥰. மிளிர் மனசை புரிந்து அவன் அவளை முகம் வாட கூட விடாமல் அரவணைப்பது நெகிழ்ச்சி. 😍 கடந்து போன வலிகள், காயங்கள் இருவருக்கும் இருக்க தானே செய்யும், பரவாயில்ல, ரெண்டு...
  8. Narmadha

    எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் " மனம் கொய்தவள் நீதானே!" - கருத்து திரி

    சூப்பர் sister😄 வைதீகா வேற லெவல் 😄😄😄 அவளோட அட்ராசிட்டி தெரிந்து தீரன் கவனமாக கையாள்வது 👌👌
  9. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹே சூப்பர், மேடம் ரோசகார புருஷனை தேடி போறாங்களா😄😄 இனி எல்லாம் சுமுகமா முடிந்து ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏. ஒரு சிறப்பு அத்தியாயம் சேர்த்து மூன்று அத்தியாயம் கொடுத்து இருக்கலாம் இல்ல மாதாஜி எங்களை அழ வைத்து வெச்சி செஞ்சதுக்கு...
  10. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹீரோ எங்க ஆளா அது சரி :sneaky: நான் எப்பவுமே நியாயம் பக்கம் தான் பேசுவேன் எனக்கு ரெண்டு பேரும் முக்கியம் யாரு பக்கம் நியாயம் இருக்குனு பார்த்து தான் பேசுவேன், அதுக்குனு ஹீரோயின் மோசம் சொல்ல மாட்டேன், ஏன்னா அவ பட்ட வலிகள் ரொம்ப கஷ்டமா தான் இருந்தது, ஆனால் அவளை விட அபயன்...
  11. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் சிஸ்டர்😊 குடும்பம்னா பாலிடிக்ஸ் இருக்க தான் வேணும், அதுக்கு ஒரு அளவு வேண்டாமா , புரோட்டா சூரி மாதிரி இல்ல இல்ல எல்லா கோட்டையும் அளையுங்கள் நான் திரும்பவும் ஆரம்பிக்கறனு படுத்தறது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க, மண்டை முக்கியம் தான், அதுக்கு தலையே இல்லாம செய்யறதுனு...
  12. Narmadha

    வியனியின்"கீரவாணி"-கருத்துத் திரி

    செம்ம ஸ்டோரி சிஸ்டர் 💞💞💞😍 அகீரன், வாணி மீது வைத்துள்ள எல்லையில்லா அர்த்மார்த்தமான காதல் மனதை நெகிய செய்கிறது. ❤❤ வாணி மென்மையான குணம், காதல் அழகு 💞💞💞. பிண்ணி சிங்கள் மதரா வாணியை வளர்த்து, ஒரு அழகிய சிற்பமாய் உருவாக்கி, பல போராட்டங்களை எதிர்கொண்டு வாழ்ந்து, அவர் கனவை வாணி மூலம் வெற்றி...
  13. Narmadha

    வியனியின்"கீரவாணி"-கருத்துத் திரி

    சூப்பர் 👌 அகிரனை வாணி புரிந்து ஒன்று சேர்ந்தது மகிழ்ச்சி 😍😍😍 துர்கா மாதிரி ஒரு சூப்பர் மாமியார் கிடைக்க வாணி கொடுத்து வைத்துருக்கணும் 👌👌.
  14. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    மிளிர்மா காலம் கடந்த புரிதல், ஒரு வாட்டியாவது அவன் சொல்லுறதை நம்பிருகியா, இப்போ இப்படி அழுகறத பார்த்தா கஷ்டமாதான் இருக்கு என்ன செய்ய, 😔 அபயன் காதலும் அதிகம், ❤ வேதனையும் அதிகம் 😔 அவனுடைய காதலை இப்பவாது புரிந்து, அவனுக்கா துடிக்கறது மட்டு சந்தோசம் 🙏 மாதாஜி போதும் ரெண்டு பேரையும் இப்படி...
  15. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    என்னமா மிளிரு இப்படி பண்றிங்கலேமா, நீங்க அவனை தேடவே இல்லையா, குழந்தைகள் தான் தேடுறாங்களா என்ன ஒரு சப்பைக்கட்டு.:confused::confused: ஆமா அதான் அவனை அடிச்சு, கடிச்சு, தோலுரித்து, உப்புக்கண்டம் போட்டு, ஊறுகாயகி பாட்டில் போட்டு அடைச்சு பார்சல் பண்ணிட்டல்ல அதோட விடவேண்டியது தானே, சும்மா...
  16. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    அது தான் உங்களுக்கு கை வந்த கலையாச்சே நடத்துங்க, நடத்துங்க 😠😠😠 நீங்க ரொம்ப ஹாப்பியா இருகிங்கனு தெரியும், நான் வேணுனா கும்மி பாட்டு படவா நீங்க இன்னும் குதூகலமா இருக்க 👏👏👏👏.நாங்கல்லாம் ரொம்ப பாவம் 😔😔.
Top