All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
அதுவந்துங்க நம்ம ரைட்டரூ மாடமுதான் சொன்னாக.இப்புடி இப்புடி அப்புடி அப்புடி எல்லாம் இருந்தாதான் (அவுக சொல்லறமாதிரி ஈரோவ பாராட்டி சீராட்டி புகழுற சீனைப் போட்டால்தான்) பார்ட்டு(part3) 3ஐப் போடுவேன்னு இந்த சின்னப்புள்ளைய கூட்டு சேர்ந்து கிட்டு மிரட்டுறாங்க.😉😉😉😉😖😖😖😖 .அதனால நீங்க ரைட் டைமுல வந்து கோனையாமானையா போறதெல்லாம் சரி பண்ணுங்க பூ மேடம்.அதாங்க ஈரோவ வெளுத்து வாங்கறது :smiley53::smiley53:🤩🤩🤩💣💣💣
 

Hanza

Bronze Winner
Omg Nayani ma… ipdi sollalama???? 3rd part venum venum venum….

Eppdi 3 epi pochithune theriyala Nayani ma…. Appdiye scene kulla izhuthu eduthutteenga…. Vidhulan and Milir wow wow wow…. 💞💞💞💞💞
The way they expressed from their point of view is awesome… 👌🏻👌🏻👌🏻👌🏻
And antha warm water stream scene ellam 🙈🙈🙈
Adeingala…. Kandy kulir la verum boxer oda thannikkula irukkureengale…. Irumbala senja odamba da adhu????
Kandy road ku ponale nan sweater illama porathe ille…. Ithunga rendum manusha piraviye illa…. 😂😂😂😂

Ammani kku kaiyala sapuda theriyathama???? Hero than ootti vidanum pola… 🤭🤭🤭

Payapulla pesi pesiye avalai kowthuttan… 😂😂😂😂

Kadaisila avalaiye vandhu mannippu ketka vecheenga partheengala….. NEEGA THAN NAYANI MA REAL HERO ARMY THALAIVI….
 

Priyarithi

Well-known member
Sis wat is this we are all waiting for 3rd part. Pls upload as usual on Friday. We are expecting soooooooooooon.(3rd part podula katham katham thaaaan)
 

Swathi85

Member
I am new comer to this site and this is my first comment..read the story from the beginning..awesome story..arumaya edharthama niraiva irundhadhu👏👏👏👏👍👍idhoda story mudinja feel dan iruku..but ungalida style la thodarndhu padika arvam kandipa iruku..so pls author ji continue pannunga😍😍
 

Narmadha

Bronze Winner
😍😍😍😍, இதை தான் மாதாஜி நாங்க எதிர்பார்த்து காத்திருந்தோம் 💞💞💞.
அப்பாடி இப்போ தான் மனசுக்கு சந்தோசமா இருக்கு 🥰🥰🥰.
மிளிர் மனசை புரிந்து அவன் அவளை முகம் வாட கூட விடாமல் அரவணைப்பது நெகிழ்ச்சி. 😍
கடந்து போன வலிகள், காயங்கள் இருவருக்கும் இருக்க தானே செய்யும், பரவாயில்ல, ரெண்டு பேரும் இந்த அளவுக்கு சேர்ந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி ❤❤❤
3rd part வேண்டும் சிஸ்டர்,
எங்களுக்கு போய் சேர வேண்டிய ஸ்டேஷன் வரதுக்கு முன்னாடியே இறங்கிட்ட மாதிரி பீலிங் ஆகிடும் மாதாஜி 3rd part இல்லைனா. 🙏🙏🙏
 

Vaishanika

Bronze Winner
டாலிநயணூ தூங்கி எழும்பியாச்சா?! அப்புடியே வாசக்கதவ தாள் நீக்கி பாருங்க.நாங்கெல்லாம் (பேன்ஸெல்லாம்) கத்தி கபடாவோட அருவாமீசை ஒட்டவச்சிக்கிட்டு கோஷம் போட்டுக்கிட்டு இருக்கோம். பார்ட்3 போடலைன்னா வூடு பூந்து எல்லாரும் கபாலுன்னு விழுந்துபோடச்சொல்லுவோம்.நாங்கெல்லாம் ராவான ரவுடிங்கோ!!!! .🤣🤣🤣🤣🤪🤪🤪
 
Top