All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

V.K.Velvizhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை,மிகவும் அழகு ...தனியாக குழந்தைகளை வைத்து கொண்டு வாழ்ந்ததையும்.....,வாழ்கையில் அன்பு தான் சிறந்தது என்று அழகாக கூறினீர்...எவ்வளவு துன்பம் வந்தாலும் அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று அழகாக கூறினீர்..உங்கள் இந்த பணி மேல் மேலும் சிறக்க இறைவனை வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏.
 

Banumathi Balachandran

Well-known member
என்னங்கடா நடக்குது இங்க... ஒஹ்ஹ்ஹ்ஹ என் தலைவியை அவனை தேடி வரவச்சவன் இப்ப என்ன கொரலி வித்தையை காட்டினானோ தெரியலையே... மாதாஜி நான் ரொம்ப பிஸி இன்னும் படிக்கலை சாயங்காலம் இல்லை நாளைக்கு வரேன் லிங்க் இருக்கும் தானே இல்லை டெலீட் பண்ணிடுவீங்களா...???????????
எல்லாமே நடந்து முடிந்து விட்டது
 

Banumathi Balachandran

Well-known member
நயனிமா கதையை மிக அருமையாக முடித்து உள்ளீர்கள்.

ஆனாலும் உங்களுடைய கதையை படித்து கொண்டே இருக்க வேண்டும் அதனால் 3ம் பாகம் வேண்டும்
 

RPG

Bronze Winner
எல்லாமே நடந்து முடிந்து விட்டது
அது எப்படி அது நான் ஒருத்தி இருக்கப்ப எல்லாம் முடிஞ்சிடும்.... செல்லாது செல்லாது கோட்டை அழிங்க நாங்க முதல்ல இருந்து வரோம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஏன்னா என் தலைவியோட பெர்பார்மன்ஸ்ல எனக்கு சாட்டிச்பாக்ஷன் இல்லை:p:p:smiley26:
 

RPG

Bronze Winner
@sivanayani இங்க பாருங்க மாதாஜி ஊரே ஒன்னுகூடி மூணாவது பாகம் கேட்குதுன்னு தூக்கிட்டு வந்தீங்க உங்களையே தூக்க வேண்டியது வரும் (ரெண்டு வயசு குழந்தையால உங்களை தூக்குறது சாத்தியம் இல்லை தான் ஆனா ஆள் வச்சாவது தூக்கறது கன்பார்ம்) நானே அந்த நாதாரி என் தலைவியை இலங்கைக்கு வர வச்சி இருக்கிற காண்டுல இருக்கேன்..., அவ அங்க போய் அதுக்கு அப்ப்புறம் அவன் கொரலி வித்தை காட்டி அதுல என் தலைவி கவுந்து... அய்யோ ராமா அதுக்கு அப்புறம் என்னலாம் நடந்திருக்கும்ன்னு என்னால கற்பனை பண்ணி கூட பார்க்க முடியலை 😡😡😡😡😡😡😡😡😡 இதுல இன்னோரூ பார்ட் போட்டு என் தலைவியை கதற விடுறதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்...
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... மீறி போட்டா தலை துண்டிக்கப்படும்....

30033
 

RPG

Bronze Winner
டேய் எனக்கு இதுக்கு மட்டும் நீ பதில் சொல்லு...
என் தலைவிக்கு ஸ்ரீலங்கால ஆபத்து இருக்குன்னு அவளை அங்க விடாம கையோட கனடாவுக்கு கூட்டிட்டு போனா ஆனா இப்போ என்ன புண்ணாக்குக்கு என் தலைவியை அங்க வரவச்ச..... இப்போ அவ அங்க வரதால என் தலைவி உயிருக்கு ஆபத்து இல்லையா... அடப்பாவி கொலைகாரா பாவி எங்க தலைவி மாதர் குல மாணிக்கம் இந்த உண்மை தெரியாம உன்னை தேடி வராளேடா...
மவனே இப்பவாவது உண்மையை ஒத்துக்கோ நீ அந்த பிரச்சனையில இருக்க மலையை வாங்கினதே என் தலைவிக்கு பின்னாளில் இப்படி ஒரு ஆப்பு வைக்க தானே:mad::mad::mad::mad::mad:
இல்லடா இல்ல நான் உன்னையும் உன் அம்மாவையும் நம்புறதுக்கு இல்லை... மூணாவது பார்ட் போட்டு அதுல என் தலைவிய அந்த அரசியல்வாதி மலையோட கட்டி போட்டு கொளுத்த போற காட்சியெல்லாம் பார்க்கிற தைரியம் எனக்கு இல்லை.
30034
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? காதல் உணர்ச்சிகளை மட்டுமல்ல எந்தவொரு பாசம், அன்பு, காதல், கோபம், ஆண் பெண் வர்ணிப்பு மற்றும் இயற்கை வர்ணனை அனைத்தையும் எதிரிலிருந்து பார்ப்பது போல் அங்குல அங்குலமாக வர்ணிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்.. அப்பப்பா! விதுலனின் உணர்ச்சி மற்றும் மிருதாவின் உணர்ச்சிகளை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் புல்லரிக்க செய்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள் சிவா... 3ம் பாகத்தை அமேசானில் படித்துள்ளேன்... இருந்தாலும்...
 
Top