All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
Omg Nayani ma… ipdi sollalama???? 3rd part venum venum venum….

Eppdi 3 epi pochithune theriyala Nayani ma…. Appdiye scene kulla izhuthu eduthutteenga…. Vidhulan and Milir wow wow wow…. 💞💞💞💞💞
The way they expressed from their point of view is awesome… 👌🏻👌🏻👌🏻👌🏻
And antha warm water stream scene ellam 🙈🙈🙈
Adeingala…. Kandy kulir la verum boxer oda thannikkula irukkureengale…. Irumbala senja odamba da adhu????
Kandy road ku ponale nan sweater illama porathe ille…. Ithunga rendum manusha piraviye illa…. 😂😂😂😂

Ammani kku kaiyala sapuda theriyathama???? Hero than ootti vidanum pola… 🤭🤭🤭

Payapulla pesi pesiye avalai kowthuttan… 😂😂😂😂

Kadaisila avalaiye vandhu mannippu ketka vecheenga partheengala….. NEEGA THAN NAYANI MA REAL HERO ARMY THALAIVI….
என்னது என் தலைவி மன்னிப்பு கேட்டாளா...???????????? மாதாஜீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

3003630037
 
Vaishanika

Bronze Winner
Omg Nayani ma… ipdi sollalama???? 3rd part venum venum venum….

Eppdi 3 epi pochithune theriyala Nayani ma…. Appdiye scene kulla izhuthu eduthutteenga…. Vidhulan and Milir wow wow wow…. 💞💞💞💞💞
The way they expressed from their point of view is awesome… 👌🏻👌🏻👌🏻👌🏻
And antha warm water stream scene ellam 🙈🙈🙈
Adeingala…. Kandy kulir la verum boxer oda thannikkula irukkureengale…. Irumbala senja odamba da adhu????
Kandy road ku ponale nan sweater illama porathe ille…. Ithunga rendum manusha piraviye illa…. 😂😂😂😂

Ammani kku kaiyala sapuda theriyathama???? Hero than ootti vidanum pola… 🤭🤭🤭

Payapulla pesi pesiye avalai kowthuttan… 😂😂😂😂

Kadaisila avalaiye vandhu mannippu ketka vecheenga partheengala….. NEEGA THAN NAYANI MA REAL HERO ARMY THALAIVI….
என்னாது எங்க ஹீரோயினு மன்னிப்பு கேட்டாளா?!. ஹன்ஸூ அக்கா எபிய நல்லா ஒருவிசைக்கு இரண்டு விசை படிச்சிட்டு வாங்க. எங்க மிளிரூ மன்னிப்பு கேட்டது ரிசார்ட்டுக்கு கூட்டிப் போய் நிலாகாமிச்சானே உங்க ஈரோ டபரா தலையன் அதுக்கப்புறம் டிஷ்யூம் டிஷ்யூம் ஆச்சுல்ல அப்ப . அதுக்கப்புறம் சொல்லாம கொள்ளாம ஊரவுட்டு ‌‌ஓடி தலைமறைவாக நாலு மாசத்தை ஓட்டுனதுக்குதான்.எங்க மிளிரப்பத்தி இன்னா நினச்சீங்க.உங்க ஈரோ தான் தொடர்ச்சியாக மன்னிப்பு கேட்டான்.எங்க ஹீரோயினும் மன்னிக்கிறேன்.ஆனா மறக்கமாட்டேன்னு சொன்னாப்புல.அதனால ஹன்ஸூ தங்கம் நீங்களும் டாலிநயணூவும் சேர்ந்துகிட்டு 70 எம்எம் ப்லீம் ஓட்டாதீக.உங்க ‌ தியேட்டருல ஸ்கிரீன் டர்ரூன்னு கியூஞ்சிருச்சுங்கோ!!!. இதுல நீங்க ரியல் ஈரோ ஆர்மி தலைவியா டாலிநயணூவ செலக்ட் பண்ணியிருக்கீங்க. தலைவியோட டெபாசிட்டே காலி.எங்ககிட்டயேவா!!!. போனாப்போவுதுன்னு மன்னிப்பு குடுத்தா பயபுள்ள சோத்தைக்கூட ஊட்டவுடமாட்டேனு கொடிபுடிக்கிறீங்க உங்க ஈரோவுக்கு.யாரப்பா அங்கே திரியகிள்ளி பாமை கொளுத்துங்க ப்பா!!!.😉😉😉😉😉🔥🔥🔥🔥🔥😀😀😀🔫🔫🔫💣💣💣💣💣:smiley27::smiley27::smiley27:
 
Hanza

Nanga mannippellam kekala... pawame kadal kadanthu vanthirukkale... adhuvum oc kaasula nu pawam pathu mannippu kekkura madiri scene ah pottom... butyaru romba romba please pannathu.... pinnadi poai katti pudichathu.... towel uduthittu free show kaattinathu...
 
Sobiya

New member
கதை சூப்பர் நயனி. இதோட முடிவ இப்புடியே விட்டிருங்க.. மூன்றாம் பாகத்த எனக்கு மட்டும் PM பண்ண மறந்துடாதீங்க. 🤫
 
sivanayani

விஜயமலர்
என்னாது என் கதை இல்லையா :mad::mad::mad::mad::mad::mad:
ஆமா யாரெல்லாம் அது என் கதைன்னு நம்பலையோ:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:(இந்த meme செமையா செட் ஆகுது மாதாஜி சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாம இருக்கேன்)

View attachment 30016
யோவ் அடிச்சு கற்பூரத்தில சத்தியம் பண்ணினாலும் நான் நம்பமாட்டேன்யா மாட்டேன். :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
sivanayani

விஜயமலர்
எதே!!!👿👿👿👿😡😡😡😡 இந்த பூமியே இறக்க முளைச்சு பறந்தாலும் அந்த ஆகாயமே கால் முளைச்சு இறங்கி நடந்தாலும் கார்கால வானவில்லு உங்க வூட்டுக்கு வாசப்படியானாலும் அதுல வானத்துல மெதக்கற மீனெல்லாம் தோரணமாக்கட்டி இருந்தாலும் நாங்க இரண்டு பேரும் உங்க ஈரோவப் புகழுவோம்ன்னு நினைப்பீங்களா!? அதை மாத்திக்கோங்க.நாங்க டெரருக்கே டெரருங்கோ!!!. இந்த நாளை குறிச்சு வச்சுக்குங்க டாலிநயணூ .நானு பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மட்டம் வீக்குங்கிற ஆளு. அதனால டாலுநயணூ பார்ட் மூணைப் போடுங்கன்னு சொல்றேன்.சின்னப்புள்ளகளைஇப்புடியெல்லாம் கூட்டு சேந்துகிட்டு மிரட்டப்புடாது. அழுதுருவேன் 😭😭😭😭😭😭😭 கம்பேனி சீக்ரெட்டெல்லாம் வெளியெ லீக் பண்ணக்கூடாது.. பீளீச் போடுங்கய்யா போடுங்க.நயணூ டாலூ தங்கம் நீங்க மிரட்டறதெல்லாம் சின்னபுள்ளத்தனமா இருக்கு.(போடுவாப்புலையா?! மாட்டாப்புலியா?!) . இப்பவே கண்ணைக்கட்டுதே..... 😘😘😘😘😜😜😜😎😎😎
யோவ் நா சொன்னா சொன்னதுதான். நம்ம விதுலனைப் பத்தி ஒரு கவி பாடினாத்தான் போடுவேன். இல்லைன்னா அப்படியே ஓடிருங்க. :smiley8::smiley8::smiley8::smiley8:
 
sivanayani

விஜயமலர்
டேய் நாதாரி உன்னை எல்லா விதத்துலியும் பொரட்டி எடுத்துட்டேன் அப்பவும் நீ திருந்துற மாதிரி இல்லை.. ஒருவேளை நீ என் தலைவி காலுல விழுந்து கதறி இருந்தேன்னா போனா போகட்டும்ன்னு உன்னை மன்னிச்சி இருப்பேன்... ஆனா நீ சைக்கோ மட்டும் இல்லை சீரியல் கில்லர்ன்னு இப்பதான்டா தெரிஞ்சது எனக்கு, sorry my boy... இனி உன்னை அந்த ஆண்டவனாளையும் காப்பாத்த முடியாது... சாப்ட்டுட்டு வந்து பேசுறேன் இரு😡😡😡🤬🤬🤬🤬🤬 மாதாஜி முடிஞ்சா உங்க புள்ளையை காபாத்தி கோங்க
என் புள்ளய பத்தி தெரியுமலில் அந்த அரசியல் வாதி கண்ணில விரல் விட்டு ஆட்டினவனாக்கும். உங்க கண்ண நோண்டி எடுத்திர மாட்டான். :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அவுங்கள சங்கூதச் சொல்லறது இருக்கட்டும்.அவுகளோட நீங்க கூட்டு வச்சிருக்கறதா காத்துவாக்குல சேதி வருது நயணூடாலி.எப்பயிருந்து சர்க்கஸூல சேந்தீங்க.அதான் அந்தர்பல்டி அடிக்கறதவச்சு சொல்றேன்.நீங்க மோசம்.உங்கள ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பாக்கற எனக்கே சங்கூத சொல்லறயே டாலிநயணூ.நான் என்னான்னு சொல்லுவேன் ஏதுன்னு சொல்லுவேன்.தொர்ர்ர்ச்ச்ச்சு(மூக்க சிந்தறது).😱😱😱😱😭😭😭😭😭😪😪😪😪🤧🤧🤧🤧
ஐயோ ஆயா வச்ச பாயா மேல சத்தியமா எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்லயா. சம்பந்தமில்ல. :smiley8::smiley8::smiley8::smiley8:
 
sivanayani

விஜயமலர்
ஏய் இது நல்ல ஜடியாவா இருக்கே டாலிநயணூ.இவ்வளவு ஸ்பீடா சேரக்கூடாதே.இன்னாத்தை பண்ணி கேட்டைப் போடலாம்.ஏ காத்தே மழையே வெரசா வாங்க.ஏரோப்பிளான கிளப்பவுடாம பண்ணலாம்.காரு டயரே காத்தெல்லாம் வெளியேவுட்டு பஞ்சராயிரு.பெட்டில இருக்கற துணியெல்லாம் மழையே வந்து நனைச்சிவுட்று .ஹப்பா சிறப்பா வேலை செஞ்சுட்டேன்.மண்ணுமட்டுமில்லை கல்லு கடப்பாரை மண்வெட்டி எல்லாம் போட்டாச்சு டோய்!!!!!. ஹி ஹி ஹி ஹீ பை டாலி நயணூஉஉஉ.🤗🤗🤗🤗😘😘😘😘
அடப் பாவி பயபுள்ளைங்களா. எ்ஙகிருந்துயா கௌம்பி வர்ரீங்க. எனக்கும் வந்து வாய்க்கிறீங்க பாருங்க... ர்ர்ர்ர்:love::love::love::love:
 
Top