All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ தூங்கி எழும்பியாச்சா?! அப்புடியே வாசக்கதவ தாள் நீக்கி பாருங்க.நாங்கெல்லாம் (பேன்ஸெல்லாம்) கத்தி கபடாவோட அருவாமீசை ஒட்டவச்சிக்கிட்டு கோஷம் போட்டுக்கிட்டு இருக்கோம். பார்ட்3 போடலைன்னா வூடு பூந்து எல்லாரும் கபாலுன்னு விழுந்துபோடச்சொல்லுவோம்.நாங்கெல்லாம் ராவான ரவுடிங்கோ!!!! .🤣🤣🤣🤣🤪🤪🤪
அதெல்லாம் நீங்க விதுலன கொஞ்சி கெஞ்சி கமன்ட் போடலனா போடவே மாட்டேனாக்கும். யாருகிட்ட:smiley8::smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
Haai thamilachi roomba bissi pola.unga akkapore vendaamunu 2 part mudichu vituteenga pola.tk u.and soo nice of your reply. Karigaalan kathai sarithiram matuma allathu thangalin kaivanna kaathalum serinthatha. Enge padipathu. Then 3 part abayan konjam gethu kaatunga ,avanuku ethanai pataper vachaanga.varnanai kaditham earpudayathaga irrunthaal matum manasu vaingoo. Tk.u
ஆமா தங்கம். கொஞ்சம் வேலைபா. ஒரே ஓட்டம்தான் நமக்கு. கரிகாலன் கதையோட என் கற்பனையும் சேர்ந்து இருக்கு. இந்த கதைல கரிகாலன் மெய்ன் இல்லை. அநபாயன் என்கிறவனும், பூங்கோதை என்கிறவளும்தான் முக்கிய கதாபாத்திரம். வேல்விழியாள் மறவன். புத்தகமா இருக்குபா. இல்லைன்னா நூல்நிலையங்களில எடுக்கலாம் நீங்க. பகுதி 3 கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறேன். அது எப்படின்னு வாசகாள்ஸ்தான் சொல்லனும்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்னங்கடா நடக்குது இங்க... ஒஹ்ஹ்ஹ்ஹ என் தலைவியை அவனை தேடி வரவச்சவன் இப்ப என்ன கொரலி வித்தையை காட்டினானோ தெரியலையே... மாதாஜி நான் ரொம்ப பிஸி இன்னும் படிக்கலை சாயங்காலம் இல்லை நாளைக்கு வரேன் லிங்க் இருக்கும் தானே இல்லை டெலீட் பண்ணிடுவீங்களா...???????????
ஹா ஹா ஹா வாங்க வாங்க வந்த படிங்க. இல்ல லிங்க் இருக்கும் கொஞ்ச நாளைக்கு. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கண்டிப்பாக மூன்றாம் பாகம் வேண்டும் நயனிமா.அருமையான கதை அழகான முடிவு
நன்றி நன்றி நன்றி. மிக மிக மகிழ்ச்சிபா :love::love::love::love:
 
Top