sivanayani
விஜயமலர்
ஹா ஹா ஹா யோவ் இதயெல்லாம் ரூம்ல இருந்தா யோசிப்பீங்க. சத்தியமா முடியல. ஹா ஹா ஹாகதை சூப்பர் நயனி. இதோட முடிவ இப்புடியே விட்டிருங்க.. மூன்றாம் பாகத்த எனக்கு மட்டும் PM பண்ண மறந்துடாதீங்க.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா ஹா ஹா யோவ் இதயெல்லாம் ரூம்ல இருந்தா யோசிப்பீங்க. சத்தியமா முடியல. ஹா ஹா ஹாகதை சூப்பர் நயனி. இதோட முடிவ இப்புடியே விட்டிருங்க.. மூன்றாம் பாகத்த எனக்கு மட்டும் PM பண்ண மறந்துடாதீங்க.
நன்றி நன்றி நன்றி. போடுறேன்மாSuper ending sias 3rd part venum...
டேய்... எங்கடா அந்த அருவாளு....டாலிநயணூ உங்க ஈரோ வாயத்திறந்தா வாடிவாசவரைக்கும் போற அளவுக்கு டீ ஆத்தறான் பிரச்சனைவந்தா ஆமை ஓட்டுக்குள்ள சுருங்கறமாதிரி, தீக்கோழி மண்ணுக்குள்ள தலைய புதைச்சுக்கிறமாதிரி பொண்டாட்டி புள்ளைகள வுட்டுபோட்டு ஓடி ஒளிஞ்சுக்கிறான். இந்த டோங்கிரி தலையனைப்பத்தி நாங்க கவி பாடோனுமுன்னு சொல்றீக ரைட்டரூ மாடம்.சரி பாடறேன்.கேளுங்க விதி யாரவுட்டுச்சு.டோய்,. " தங்கமாரி ஊதாரி புட்டுகின்ன நீ நாறி. ஊத்தப்பல்ல கூட விளக்காம நீ திங்கற பாரு சோத்த. நீ கோடு போட்ட நான் ரோடே போடுவேன்டா!. (அநேகன் படத்தோட சாங்கு மேட்சிங்கா இருக்கும்) எப்பூடி நம்மளோட கவி டாலிநயணூ!!!. பாகம் மூன்று விரைவில் வரும் என அறியப்படுகிறதங்கோ.
ஓஹ்ஹோ இதெல்லாம் ஓவர் அநியாயம்.உஙகளுக்கு எதுக்கு இந்த ஓரவஞ்சனை நேரவஞ்சனை. நர்மதா மட்டும் உங்க புள்ள.நாங்கெல்லாம் ஆத்துல அனுப்பிவுட்ட புள்ளைகளா???. நா கேட்கறேன் தெரியாமத்தான்.உங்க மனச கடலுல கட்டுமரத்துல அனுப்பீட்டீங்களோ?. பார்ட்3 போடறேனு நர்முகிட்டசொல்றீங்க.எங்கிட்ட சொல்லவேயில்லை.இந்த பொன்னான மனசு பூவான மனசு நொந்ததே டாலிநயணூ பேச்சாலேநன்றி நன்றி நன்றி நர்மதா. மனம் அந்தளவு மகிழ்வா நெகிழ்வா இருக்கு. நிச்சயமா 3 ஆம் பாகம் போடுறேன்.
திருப்பாச்சி அருவாளை தீட்டிக்கிட்டு வாடா!!! சிங்கமுத்து காமிக்க வாடா!! ஏனுங்க அருவா விக்கறவரே டாலிநயணுக்கு இரண்டு கைக்கும் இரண்டு அருவா (அதாங்க ஹீரோ பேனா) பார்சல் பண்ணுங்கோ!!!!.
எதே செத்துருவனா??. டாலூ டாலூ நயணூஊ பாயா கேட்டா பாயாசத்தை போடப்பாக்கிறீங்களே.எலே துன்னா செத்துருவேயா நீயி...
View attachment 30048
அது ஒன்னும் இல்ல வைஷு குட்டி நீங்க பழனி ஆண்டவர் போலவே உலகத்தை சுத்தி வந்து பழம் கேட்டிங்க, நான் கணபதி போலவே மாதாஜியை சுத்தி சுத்தி வந்து பழம் கேட்டேனா அதான் உடனேயே எனக்கு தரேன் சொல்லிட்டாங்க, மாதாஜி வாழ்க, வாழ்க .ஓஹ்ஹோ இதெல்லாம் ஓவர் அநியாயம்.உஙகளுக்கு எதுக்கு இந்த ஓரவஞ்சனை நேரவஞ்சனை. நர்மதா மட்டும் உங்க புள்ள.நாங்கெல்லாம் ஆத்துல அனுப்பிவுட்ட புள்ளைகளா???. நா கேட்கறேன் தெரியாமத்தான்.உங்க மனச கடலுல கட்டுமரத்துல அனுப்பீட்டீங்களோ?. பார்ட்3 போடறேனு நர்முகிட்டசொல்றீங்க.எங்கிட்ட சொல்லவேயில்லை.இந்த பொன்னான மனசு பூவான மனசு நொந்ததே டாலிநயணூ பேச்சாலே
என்னது நம்ம ஹீரோவா டேய் குருட்டு பயலே அவன் உங்களுக்கு தான் ஹீரோ எனக்கு இல்லை....தூக்க கலக்கத்துல வந்து உளறாத.... கோட்டை தாண்டி நீங்களும் வராதீங்க நானும் வர மாட்டேன்...Aama... adhukku than oc kaasula kadal kandu paranthu vandhale... namma hero thedi pogalaiye... ammani thane vandhanga...