All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
யோவ் அடிச்சு கற்பூரத்தில சத்தியம் பண்ணினாலும் நான் நம்பமாட்டேன்யா மாட்டேன். :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
வாவ் மாதாஜி இதுதான் எனக்கும் வேணும்😘😘😘😘😘 அந்த RP யும் உங்களை மாதிரியே ரொம்ப பயந்த சுபாவம் அதுலயும் என் மேல அப்படி ஒரு பயம் எங்க கேள்வி கேட்டு குடைச்சல் கொடுப்பேனோன்னு என்னை பார்த்தா எடுப்பாங்க பாருங்க ஓட்டம் அப்படி ஒரு ஓட்டமா இருக்கும்🤣🤣🤣🤣🤣 அவங்க கதையை என்னோடதுன்னு சொன்னா ஒன்னும் சொல்ல மாட்டங்க... ஏன்னா அவங்க தெனாலி கமலுக்கு தூரத்து சொந்தம் எதை பார்த்தாலும் யாரை பார்த்தாலும் பயம்... சோ நான் என்ன பண்ணாலும் ok baby thank u very much ன்னு சொல்லிட்டு போயிடுவாங்க... சுருங்க சொன்னா ரொம்பபாஆஆஆஆஆ நல்லவங்க ஆனா விதி யாரை விட்டது உங்களை மாதிரியே என்கிட்டே சிக்கி சின்னாபின்னம் ஆகிட்டு இருக்காங்க😂😂😂😂😂 இருக்கிற ஸ்ட்ரெஸ்க்கு எனக்கு என்டர்டெயின்மென்ட்டே நீங்க ரெண்டு பெரும் தான்..!!

tenor (18).gif
 

RPG

Bronze Winner
என் புள்ளய பத்தி தெரியுமலில் அந்த அரசியல் வாதி கண்ணில விரல் விட்டு ஆட்டினவனாக்கும். உங்க கண்ண நோண்டி எடுத்திர மாட்டான். :love::love::love::love:
எடுப்பான் எடுப்பான் அதுவரை நாங்க என்ன கொள்ளிக்கட்டை எடுத்து புண்ணாகி போயிருக்க அவன் முதுகை இதமா சொரிஞ்சிவிடுட்டுகிட்டா இருப்போம் அப்படியே எடுத்து அதை அவன் வயித்துல சொருகிட மாட்டோம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:🤣🤣

ஐயோ பாவம் மாதாஜி உங்க பசங்கல்லையே இவன் அளவுக்கு என் கிட்ட வாங்கி கட்டிகிட்டவன் யாரும் இல்ல... ஆனா செம ஜாலியா இருந்தது இவனை ஓட்டும் போது(இவன் ஜெயம் பட வில்லன் தானே)... நீங்க ரொம்ப ஸ்வீட் உங்க அளவுக்கு யாரும் ரசிக்க மாட்டாங்க.... போங்க மாதாஜி விட்டா நானே உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சி கனடாவுக்கு தேடி வந்துடுவேன் போல 😘😘😘😘😘such a wonderful human being you are !!! really admire you for ur nature....this will take u to many heights.. will pray for your happiness love u forever🥰🥰🥰
 
Last edited:

RPG

Bronze Winner
நன்றி நன்றி நன்றி தங்கம். நிஜமா அவ்வளவு மகிழ்ச்சியாா இருக்கு. யோவ் யோவ் யோவ்... என்ன ஏன்யா போட்டு கொடுக்கீங்க. இதெல்லாம் நல்லால சொல்லிட்டேன். கடவுளுக்கே அடுக்காதுயா... டெய் மாப்பு எனக்கு ஹன்சா வச்சிட்டாங்கயா ஆப்பு:LOL::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
அவ நிஜத்தை தானே சொல்லி இருக்கா... இதிலென்ன அடுக்காம போறதுக்கு:mad::mad::mad::mad: இருங்க படிச்சிட்டு வந்து உங்களை பேசிக்கிறேன்:devilish:
 

Kalai karthi

Well-known member
கதை அருமை சகி.உங்கள் ஹீரோக்கள் எப்போதும் செம சகி. அவர்கள் தங்கள் துணையை நேசிப்பதும் பார்த்து கொள்வதும் அழகு. அவர்கள் உணர்வுகளை அழகாக உணர்த்துவதும் செம. அவன் காதலை வெற்றி அடைவதும் அழகு. மூன்றாம் பாகம் கொடுங்கள் சகி. காத்திருக்கிறேன் சகி. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். ❤❤❤❤
 

Vaishanika

Bronze Winner
அது ஒன்னும் இல்ல வைஷு குட்டி நீங்க பழனி ஆண்டவர் போலவே உலகத்தை சுத்தி வந்து பழம் கேட்டிங்க, நான் கணபதி போலவே மாதாஜியை சுத்தி சுத்தி வந்து பழம் கேட்டேனா அதான் உடனேயே எனக்கு தரேன் சொல்லிட்டாங்க, மாதாஜி வாழ்க, வாழ்க 😜😜😜😜😄😄😄😄.
ஹாய் நர்மு தங்கம் உங்க மாதாஜிய வாழ்த்தறது இருக்கட்டும்.சிவாஜிகணேசன் சாவித்திரி நடிச்ச திருவிளையாடல் படத்தை சொல்றீங்களா?. அப்ப உங்க மாதாஜி பச்சைகலருல இருப்பாங்களா? ஏன்னா அவிக டபக் டபக்குன்னு உட்டாலக்டியா கட்சி மாறுவாங்களே அதனாலதான். சரி நீங்க சுத்தி சுத்தி வந்து அவுக வரம்கொடுத்து பழம் வாங்கினீங்களே அதுல எனக்கு ஒரு டவுட்டு.அதென்னான்ன உங்க பழத்துல கொட்டை இருக்கா? இல்லியா?😀😀😀😀😀😀 சைக்கிள்கேப்புல ஆட்டையப் போடறதுக்கு தான் கேக்கறேன் நர்முதங்கம். :smiley11::smiley8:🤩🤩🤩🤩🤩
 

Narmadha

Bronze Winner
ஹாய் நர்மு தங்கம் உங்க மாதாஜிய வாழ்த்தறது இருக்கட்டும்.சிவாஜிகணேசன் சாவித்திரி நடிச்ச திருவிளையாடல் படத்தை சொல்றீங்களா?. அப்ப உங்க மாதாஜி பச்சைகலருல இருப்பாங்களா? ஏன்னா அவிக டபக் டபக்குன்னு உட்டாலக்டியா கட்சி மாறுவாங்களே அதனாலதான். சரி நீங்க சுத்தி சுத்தி வந்து அவுக வரம்கொடுத்து பழம் வாங்கினீங்களே அதுல எனக்கு ஒரு டவுட்டு.அதென்னான்ன உங்க பழத்துல கொட்டை இருக்கா? இல்லியா?😀😀😀😀😀😀 சைக்கிள்கேப்புல ஆட்டையப் போடறதுக்கு தான் கேக்கறேன் நர்முதங்கம். :smiley11::smiley8:🤩🤩🤩🤩🤩
அதெல்லாம் அப்புறம் ஆராய்ச்சி பண்ணலாம், முதல்ல எனக்கு டவுட், உங்களுக்கு தான் ஹீரோ நல்லா இருந்தா பிடிக்காதே , இனி 3rd part la அவன் சந்தோசமா வளமுடன் வாழபோறது தான் வரும், பின்ன எதுக்கு 3rd part கேக்குறீங்க நீங்களும் உங்க ஹீரோயின் மாதிரி பிளாட் ஆயிட்டீங்க தானே, அதை ஒத்துக்காம நான் வாங்கின பழத்தை சுடபக்குறிங்களா🤺🤺🤺.
 
Top