All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ் மாதாஜி இதுதான் எனக்கும் வேணும் அந்த RP யும் உங்களை மாதிரியே ரொம்ப பயந்த சுபாவம் அதுலயும் என் மேல அப்படி ஒரு பயம் எங்க கேள்வி கேட்டு குடைச்சல் கொடுப்பேனோன்னு என்னை பார்த்தா எடுப்பாங்க பாருங்க ஓட்டம் அப்படி ஒரு ஓட்டமா இருக்கும் அவங்க கதையை என்னோடதுன்னு சொன்னா ஒன்னும் சொல்ல மாட்டங்க... ஏன்னா அவங்க தெனாலி கமலுக்கு தூரத்து சொந்தம் எதை பார்த்தாலும் யாரை பார்த்தாலும் பயம்... சோ நான் என்ன பண்ணாலும் ok baby thank u very much ன்னு சொல்லிட்டு போயிடுவாங்க... சுருங்க சொன்னா ரொம்பபாஆஆஆஆஆ நல்லவங்க ஆனா விதி யாரை விட்டது உங்களை மாதிரியே என்கிட்டே சிக்கி சின்னாபின்னம் ஆகிட்டு இருக்காங்க இருக்கிற ஸ்ட்ரெஸ்க்கு எனக்கு என்டர்டெயின்மென்ட்டே நீங்க ரெண்டு பெரும் தான்..!!
எடுப்பான் எடுப்பான் அதுவரை நாங்க என்ன கொள்ளிக்கட்டை எடுத்து புண்ணாகி போயிருக்க அவன் முதுகை இதமா சொரிஞ்சிவிடுட்டுகிட்டா இருப்போம் அப்படியே எடுத்து அதை அவன் வயித்துல சொருகிட மாட்டோம்
ஐயோ பாவம் மாதாஜி உங்க பசங்கல்லையே இவன் அளவுக்கு என் கிட்ட வாங்கி கட்டிகிட்டவன் யாரும் இல்ல... ஆனா செம ஜாலியா இருந்தது இவனை ஓட்டும் போது(இவன் ஜெயம் பட வில்லன் தானே)... நீங்க ரொம்ப ஸ்வீட் உங்க அளவுக்கு யாரும் ரசிக்க மாட்டாங்க.... போங்க மாதாஜி விட்டா நானே உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சி கனடாவுக்கு தேடி வந்துடுவேன் போல such a wonderful human being you are !!! really admire you for ur nature....this will take u to many heights.. will pray for your happiness love u forever
நன்றி நன்றி நன்றி தங்கம். நிஜமா அவ்வளவு மகிழ்ச்சியாா இருக்கு. யோவ் யோவ் யோவ்... என்ன ஏன்யா போட்டு கொடுக்கீங்க. இதெல்லாம் நல்லால சொல்லிட்டேன். கடவுளுக்கே அடுக்காதுயா... டெய் மாப்பு எனக்கு ஹன்சா வச்சிட்டாங்கயா ஆப்பு
கதை அருமை சகி.உங்கள் ஹீரோக்கள் எப்போதும் செம சகி. அவர்கள் தங்கள் துணையை நேசிப்பதும் பார்த்து கொள்வதும் அழகு. அவர்கள் உணர்வுகளை அழகாக உணர்த்துவதும் செம. அவன் காதலை வெற்றி அடைவதும் அழகு. மூன்றாம் பாகம் கொடுங்கள் சகி. காத்திருக்கிறேன் சகி. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். ❤❤❤❤
அது ஒன்னும் இல்ல வைஷு குட்டி நீங்க பழனி ஆண்டவர் போலவே உலகத்தை சுத்தி வந்து பழம் கேட்டிங்க, நான் கணபதி போலவே மாதாஜியை சுத்தி சுத்தி வந்து பழம் கேட்டேனா அதான் உடனேயே எனக்கு தரேன் சொல்லிட்டாங்க, மாதாஜி வாழ்க, வாழ்க .
அதெல்லாம் அப்புறம் ஆராய்ச்சி பண்ணலாம், முதல்ல எனக்கு டவுட், உங்களுக்கு தான் ஹீரோ நல்லா இருந்தா பிடிக்காதே , இனி 3rd part la அவன் சந்தோசமா வளமுடன் வாழபோறது தான் வரும், பின்ன எதுக்கு 3rd part கேக்குறீங்க நீங்களும் உங்க ஹீரோயின் மாதிரி பிளாட் ஆயிட்டீங்க தானே, அதை ஒத்துக்காம நான் வாங்கின பழத்தை சுடபக்குறிங்களா.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.