All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ayo vitutu poidathinga pa kandipa third part venum arumaiyana kathai nehilvana kadhal waiting for your next part
நன்றி நன்றி நன்றி. மிக்க மகிழ்ச்சிபா. உங்க அன்புக்காகவே போடுறேன்யா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை,மிகவும் அழகு ...தனியாக குழந்தைகளை வைத்து கொண்டு வாழ்ந்ததையும்.....,வாழ்கையில் அன்பு தான் சிறந்தது என்று அழகாக கூறினீர்...எவ்வளவு துன்பம் வந்தாலும் அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று அழகாக கூறினீர்..உங்கள் இந்த பணி மேல் மேலும் சிறக்க இறைவனை வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏.
வாவ். மிக அழகான ஊக்குவிக்கும் வகையில் உள்ள கருத்துப் பகிர்வு. மிக மிக நன்றி. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா கதையை மிக அருமையாக முடித்து உள்ளீர்கள்.

ஆனாலும் உங்களுடைய கதையை படித்து கொண்டே இருக்க வேண்டும் அதனால் 3ம் பாகம் வேண்டும்
சோ ச்வீட். மனம் மகிழ்ந்தேன் பானு தங்கம் நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
@sivanayani இங்க பாருங்க மாதாஜி ஊரே ஒன்னுகூடி மூணாவது பாகம் கேட்குதுன்னு தூக்கிட்டு வந்தீங்க உங்களையே தூக்க வேண்டியது வரும் (ரெண்டு வயசு குழந்தையால உங்களை தூக்குறது சாத்தியம் இல்லை தான் ஆனா ஆள் வச்சாவது தூக்கறது கன்பார்ம்) நானே அந்த நாதாரி என் தலைவியை இலங்கைக்கு வர வச்சி இருக்கிற காண்டுல இருக்கேன்..., அவ அங்க போய் அதுக்கு அப்ப்புறம் அவன் கொரலி வித்தை காட்டி அதுல என் தலைவி கவுந்து... அய்யோ ராமா அதுக்கு அப்புறம் என்னலாம் நடந்திருக்கும்ன்னு என்னால கற்பனை பண்ணி கூட பார்க்க முடியலை 😡😡😡😡😡😡😡😡😡 இதுல இன்னோரூ பார்ட் போட்டு என் தலைவியை கதற விடுறதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்...
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... மீறி போட்டா தலை துண்டிக்கப்படும்....

View attachment 30033
அடி ஆத்தி எம்பிட்டு பயமுறுத்துது பயபுள்ள. யோவ் நான் யாரு சொல்றத கேக்கிறது. மீ பாவம்யா... என்ன பாத்தா இரக்கமா இல்லையா கோபால்:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
டேய் எனக்கு இதுக்கு மட்டும் நீ பதில் சொல்லு...
என் தலைவிக்கு ஸ்ரீலங்கால ஆபத்து இருக்குன்னு அவளை அங்க விடாம கையோட கனடாவுக்கு கூட்டிட்டு போனா ஆனா இப்போ என்ன புண்ணாக்குக்கு என் தலைவியை அங்க வரவச்ச..... இப்போ அவ அங்க வரதால என் தலைவி உயிருக்கு ஆபத்து இல்லையா... அடப்பாவி கொலைகாரா பாவி எங்க தலைவி மாதர் குல மாணிக்கம் இந்த உண்மை தெரியாம உன்னை தேடி வராளேடா...
மவனே இப்பவாவது உண்மையை ஒத்துக்கோ நீ அந்த பிரச்சனையில இருக்க மலையை வாங்கினதே என் தலைவிக்கு பின்னாளில் இப்படி ஒரு ஆப்பு வைக்க தானே:mad::mad::mad::mad::mad:
இல்லடா இல்ல நான் உன்னையும் உன் அம்மாவையும் நம்புறதுக்கு இல்லை... மூணாவது பார்ட் போட்டு அதுல என் தலைவிய அந்த அரசியல்வாதி மலையோட கட்டி போட்டு கொளுத்த போற காட்சியெல்லாம் பார்க்கிற தைரியம் எனக்கு இல்லை.
View attachment 30034
இன்னும் நம்ம தலைவனை பத்தி தெரியலயே உங்களுக்கு. அங்கன ஆபத்து இருக்குன்னா அவன் எப்படி வரவழைப்பான். நம்ம தலை தன்ற உயிர பணயம் வச்சாலாவது அவள காப்பாத்திடுவார். உங்க துலைவி பொலவா அவன். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? காதல் உணர்ச்சிகளை மட்டுமல்ல எந்தவொரு பாசம், அன்பு, காதல், கோபம், ஆண் பெண் வர்ணிப்பு மற்றும் இயற்கை வர்ணனை அனைத்தையும் எதிரிலிருந்து பார்ப்பது போல் அங்குல அங்குலமாக வர்ணிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்.. அப்பப்பா! விதுலனின் உணர்ச்சி மற்றும் மிருதாவின் உணர்ச்சிகளை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் புல்லரிக்க செய்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள் சிவா... 3ம் பாகத்தை அமேசானில் படித்துள்ளேன்... இருந்தாலும்...
வாவ் சாந்தி எப்படி இருக்கீங்க. எத்தனை நாளாச்சு உங்க கருத்துப் பகிர்வைப் படித்து. படித்ததும் ஆனந்தத்தில் முக்குழித்தேன். மிக மிக நன்றி. சோ ச்வீட்... நிறைய பேரு கேக்கிறாங்க. போடுறத தவிர வேற வழியில்லையே. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்னது என் தலைவி மன்னிப்பு கேட்டாளா...???????????? மாதாஜீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

View attachment 30036View attachment 30037
யோவ் தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கணும். அதுதான் நல்ல புள்ளைக்கு அழகு. ஹா ஹா ஹா மீம் பாத்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கேன். :love::love::love::love:
 
Top