All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Omg Nayani ma… ipdi sollalama???? 3rd part venum venum venum….

Eppdi 3 epi pochithune theriyala Nayani ma…. Appdiye scene kulla izhuthu eduthutteenga…. Vidhulan and Milir wow wow wow…. 💞💞💞💞💞
The way they expressed from their point of view is awesome… 👌🏻👌🏻👌🏻👌🏻
And antha warm water stream scene ellam 🙈🙈🙈
Adeingala…. Kandy kulir la verum boxer oda thannikkula irukkureengale…. Irumbala senja odamba da adhu????
Kandy road ku ponale nan sweater illama porathe ille…. Ithunga rendum manusha piraviye illa…. 😂😂😂😂

Ammani kku kaiyala sapuda theriyathama???? Hero than ootti vidanum pola… 🤭🤭🤭

Payapulla pesi pesiye avalai kowthuttan… 😂😂😂😂

Kadaisila avalaiye vandhu mannippu ketka vecheenga partheengala….. NEEGA THAN NAYANI MA REAL HERO ARMY THALAIVI….
நன்றி நன்றி நன்றி தங்கம். நிஜமா அவ்வளவு மகிழ்ச்சியாா இருக்கு. யோவ் யோவ் யோவ்... என்ன ஏன்யா போட்டு கொடுக்கீங்க. இதெல்லாம் நல்லால சொல்லிட்டேன். கடவுளுக்கே அடுக்காதுயா... டெய் மாப்பு எனக்கு ஹன்சா வச்சிட்டாங்கயா ஆப்பு:LOL::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
Sis wat is this we are all waiting for 3rd part. Pls upload as usual on Friday. We are expecting soooooooooooon.(3rd part podula katham katham thaaaan)
அடி ஆத்தி... இம்பிட்டு பயமுறுத்தினா நா என்னத்துக்கு ஆவேன்... :smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
I am new comer to this site and this is my first comment..read the story from the beginning..awesome story..arumaya edharthama niraiva irundhadhu👏👏👏👏👍👍idhoda story mudinja feel dan iruku..but ungalida style la thodarndhu padika arvam kandipa iruku..so pls author ji continue pannunga😍😍
வாவ். மிக மிக நன்றிங்க. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. இதை விட ஒரு எழுத்தாளருக்கு என்ன வேணும். :love::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
யோவ் நா சொன்னா சொன்னதுதான். நம்ம விதுலனைப் பத்தி ஒரு கவி பாடினாத்தான் போடுவேன். இல்லைன்னா அப்படியே ஓடிருங்க. :smiley8::smiley8::smiley8::smiley8:
டாலிநயணூ உங்க ஈரோ வாயத்திறந்தா வாடிவாசவரைக்கும் போற அளவுக்கு டீ ஆத்தறான் பிரச்சனைவந்தா ஆமை ஓட்டுக்குள்ள சுருங்கறமாதிரி, தீக்கோழி மண்ணுக்குள்ள தலைய புதைச்சுக்கிறமாதிரி பொண்டாட்டி புள்ளைகள வுட்டுபோட்டு ஓடி ஒளிஞ்சுக்கிறான். இந்த டோங்கிரி தலையனைப்பத்தி நாங்க கவி பாடோனுமுன்னு சொல்றீக ரைட்டரூ மாடம்.சரி பாடறேன்.கேளுங்க விதி யாரவுட்டுச்சு.டோய்,. " தங்கமாரி ஊதாரி புட்டுகின்ன நீ நாறி. ஊத்தப்பல்ல கூட விளக்காம நீ திங்கற பாரு சோத்த. நீ கோடு போட்ட நான் ரோடே போடுவேன்டா!. (அநேகன் படத்தோட சாங்கு மேட்சிங்கா இருக்கும்) எப்பூடி நம்மளோட கவி டாலிநயணூ!!!. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11: பாகம் மூன்று விரைவில் வரும் என அறியப்படுகிறதங்கோ.
 

Vaishanika

Bronze Winner
ஐயோ ஆயா வச்ச பாயா மேல சத்தியமா எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்லயா. சம்பந்தமில்ல. :smiley8::smiley8::smiley8::smiley8:
அதெல்லாம் இருக்கட்டும் டாலிநயணூ பானு ஸ்டார்ட் தி மியூசிக் ன்னு சொன்னது நீங்களா இல்லை உங்க குளோனா???. எனக்கு பசிக்குது அந்த பாயாவ எனக்கு பார்சல் பண்ணுங்க நயணூ.சாப்புட்டுபோட்டு தெம்பா வாரோன்.😉😉😉😁😁😁
 

sivanayani

விஜயமலர்
😍😍😍😍, இதை தான் மாதாஜி நாங்க எதிர்பார்த்து காத்திருந்தோம் 💞💞💞.
அப்பாடி இப்போ தான் மனசுக்கு சந்தோசமா இருக்கு 🥰🥰🥰.
மிளிர் மனசை புரிந்து அவன் அவளை முகம் வாட கூட விடாமல் அரவணைப்பது நெகிழ்ச்சி. 😍
கடந்து போன வலிகள், காயங்கள் இருவருக்கும் இருக்க தானே செய்யும், பரவாயில்ல, ரெண்டு பேரும் இந்த அளவுக்கு சேர்ந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி ❤❤❤
3rd part வேண்டும் சிஸ்டர்,
எங்களுக்கு போய் சேர வேண்டிய ஸ்டேஷன் வரதுக்கு முன்னாடியே இறங்கிட்ட மாதிரி பீலிங் ஆகிடும் மாதாஜி 3rd part இல்லைனா. 🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நர்மதா. மனம் அந்தளவு மகிழ்வா நெகிழ்வா இருக்கு. நிச்சயமா 3 ஆம் பாகம் போடுறேன். :love::love::love::love:
 
Top