All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
wow very fantastic and excellent story ma💞💞💞 milir vithulan uraiyadal supera irunthathu rendu perum orutharai oruthar purinjitta vidha arumai... vithula avalukkaga than asaiyai othi vachi avaloda manasu mararathukaga wait paranra idathula avanoda kaathal jeichiduchi... innum evlo nalaiku avan kaathu irupathu seekiram milir avanai yethukutu innum 4 kuzhanthaing pethukatum...
நன்றி நன்றி நன்றி. மிகவும் மகிழ்ச்சியா இருக்கு. பின்னே.... அவன் எம்பிட்டு யோசிச்சிருக்கான். அதெல்லாம் சட்டு புட்டுன்னு பண்ணிருவான் பாருங்க. :p:p:p:p:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஓஹ்ஹோ இதெல்லாம் ஓவர் அநியாயம்.உஙகளுக்கு எதுக்கு இந்த ஓரவஞ்சனை நேரவஞ்சனை. நர்மதா மட்டும் உங்க புள்ள.நாங்கெல்லாம் ஆத்துல அனுப்பிவுட்ட புள்ளைகளா???. நா கேட்கறேன் தெரியாமத்தான்.👿👿👿👿👿😡😡😡😡😡😡😡😡உங்க மனச கடலுல கட்டுமரத்துல அனுப்பீட்டீங்களோ?. பார்ட்3 போடறேனு நர்முகிட்டசொல்றீங்க.எங்கிட்ட சொல்லவேயில்லை.இந்த பொன்னான மனசு பூவான மனசு நொந்ததே டாலிநயணூ பேச்சாலே:eek::eek::eek:😭😭😭😭😭😭😭😭
உங்களை எல்லாம் பார்ட் பார்ட்டா கழற்றினாலும் கழற்றுவேனே தவிர பார்ட் போடவே மாட்டேன். அவனத்தான் பிடிக்காதில்ல. அப்புறம் என்ன அடுத்த பார்ட். ஓடிருங்க. ர்ர்ர்்:smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
அது ஒன்னும் இல்ல வைஷு குட்டி நீங்க பழனி ஆண்டவர் போலவே உலகத்தை சுத்தி வந்து பழம் கேட்டிங்க, நான் கணபதி போலவே மாதாஜியை சுத்தி சுத்தி வந்து பழம் கேட்டேனா அதான் உடனேயே எனக்கு தரேன் சொல்லிட்டாங்க, மாதாஜி வாழ்க, வாழ்க 😜😜😜😜😄😄😄😄.
ஹா ஹா ஹா... அதில அவங்க நம்ம விதுலனை புகழாம ஒரு எழுத்துக்கூட அவங்களுக்காக போடமாட்டேனாக்கும். :p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
வாவ் மாதாஜி இதுதான் எனக்கும் வேணும்😘😘😘😘😘 அந்த RP யும் உங்களை மாதிரியே ரொம்ப பயந்த சுபாவம் அதுலயும் என் மேல அப்படி ஒரு பயம் எங்க கேள்வி கேட்டு குடைச்சல் கொடுப்பேனோன்னு என்னை பார்த்தா எடுப்பாங்க பாருங்க ஓட்டம் அப்படி ஒரு ஓட்டமா இருக்கும்🤣🤣🤣🤣🤣 அவங்க கதையை என்னோடதுன்னு சொன்னா ஒன்னும் சொல்ல மாட்டங்க... ஏன்னா அவங்க தெனாலி கமலுக்கு தூரத்து சொந்தம் எதை பார்த்தாலும் யாரை பார்த்தாலும் பயம்... சோ நான் என்ன பண்ணாலும் ok baby thank u very much ன்னு சொல்லிட்டு போயிடுவாங்க... சுருங்க சொன்னா ரொம்பபாஆஆஆஆஆ நல்லவங்க ஆனா விதி யாரை விட்டது உங்களை மாதிரியே என்கிட்டே சிக்கி சின்னாபின்னம் ஆகிட்டு இருக்காங்க😂😂😂😂😂 இருக்கிற ஸ்ட்ரெஸ்க்கு எனக்கு என்டர்டெயின்மென்ட்டே நீங்க ரெண்டு பெரும் தான்..!!

View attachment 30058
யோவ்... உம்ம என்டர்டெய்ன்மன்டுக்கு நாங்கதான் ஊருகாயா... ர்ர்ர்... எங்கடா அந்த அருவா... ஒரே போடா போட்டுட்டு வந்திடுறேன். பாவம் அந்தப் பொண்ணு... அந்தப் பொண்ணோட கதைய சுட்டது மட்டுமில்லாம பாடா வேற படுத்திறீங்க நீங்க. உங்களை... :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எடுப்பான் எடுப்பான் அதுவரை நாங்க என்ன கொள்ளிக்கட்டை எடுத்து புண்ணாகி போயிருக்க அவன் முதுகை இதமா சொரிஞ்சிவிடுட்டுகிட்டா இருப்போம் அப்படியே எடுத்து அதை அவன் வயித்துல சொருகிட மாட்டோம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:🤣🤣

ஐயோ பாவம் மாதாஜி உங்க பசங்கல்லையே இவன் அளவுக்கு என் கிட்ட வாங்கி கட்டிகிட்டவன் யாரும் இல்ல... ஆனா செம ஜாலியா இருந்தது இவனை ஓட்டும் போது(இவன் ஜெயம் பட வில்லன் தானே)... நீங்க ரொம்ப ஸ்வீட் உங்க அளவுக்கு யாரும் ரசிக்க மாட்டாங்க.... போங்க மாதாஜி விட்டா நானே உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சி கனடாவுக்கு தேடி வந்துடுவேன் போல 😘😘😘😘😘such a wonderful human being you are !!! really admire you for ur nature....this will take u to many heights.. will pray for your happiness love u forever🥰🥰🥰
சோ ச்வீட். லவ் யு டாலு. ஆமா அவனேதான். இந்த கதைக்கு அவன் பொருத்தமா இருப்பான்னு தோனிச்சுயா. அப்புறம் ரொம்ப புகழ்ந்தா சளி ஜுரம் வந்திராது... ஹா ஹா ஹா.... வாங்கோ வாங்கோ.. நல ்லா வாங்கோ... ஒன்னா சேந்து குடித்தனம் நடத்தலாம்... காசா பணமா... மிக மிக நன்றி தங்கம். நிஜமா நீங்களும்தான் என்னை ஊக்கமா உற்சாகமா வச்சிருக்கீங்க. நீங்களும்தான் சோ ஸ்வீட. அதனால உங்க வாழ்த்து உங்களுக்கும் உரித்தாகட்டும் தங்கம். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவ நிஜத்தை தானே சொல்லி இருக்கா... இதிலென்ன அடுக்காம போறதுக்கு:mad::mad::mad::mad: இருங்க படிச்சிட்டு வந்து உங்களை பேசிக்கிறேன்:devilish:
ஆஹா... தெரியாம வந்து மாட்டிக்கிட்டமே...

30064

 

sivanayani

விஜயமலர்
கதை அருமை சகி.உங்கள் ஹீரோக்கள் எப்போதும் செம சகி. அவர்கள் தங்கள் துணையை நேசிப்பதும் பார்த்து கொள்வதும் அழகு. அவர்கள் உணர்வுகளை அழகாக உணர்த்துவதும் செம. அவன் காதலை வெற்றி அடைவதும் அழகு. மூன்றாம் பாகம் கொடுங்கள் சகி. காத்திருக்கிறேன் சகி. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். ❤❤❤❤
மிக மிக நன்றி கலை. உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அதெல்லாம் அப்புறம் ஆராய்ச்சி பண்ணலாம், முதல்ல எனக்கு டவுட், உங்களுக்கு தான் ஹீரோ நல்லா இருந்தா பிடிக்காதே , இனி 3rd part la அவன் சந்தோசமா வளமுடன் வாழபோறது தான் வரும், பின்ன எதுக்கு 3rd part கேக்குறீங்க நீங்களும் உங்க ஹீரோயின் மாதிரி பிளாட் ஆயிட்டீங்க தானே, அதை ஒத்துக்காம நான் வாங்கின பழத்தை சுடபக்குறிங்களா🤺🤺🤺.
அப்படி போடு அருவாள. இது நெத்தியடி... யாருகிட்ட. இப்ப வாயா வைஷு மின்னல்:love::love::love::love:
 
Top