All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
வேறு கதை களத்தை நோக்கி என்று கூறியுள்ளீர்கள் அது எந்த கதைகளம் நயனிமா.

பிரியாமல் ஒரு காதல் கதையா என்று கூறியுள்ளீர்கள் இவ்வளவு நாள் பிரித்து வைத்தது போதாதா?
 

Priyakutty

Well-known member
கனடா வந்தாச்சு... 💞

அழகான இடம்... அழகான விவரிப்பு dr... 🤩

அவங்க அக்கா தான மலர் தூவி வரவேற்க ஏற்பாடு பண்ணது...😊

மறுபடி அங்க போறாரா... 🙄

எதும் பிரச்சனை வராம இருந்தா ஓகே
 

Vaishanika

Bronze Winner
I know... neenga namma inam Nayani ma....
Jei.... Hero Army....
:smiley38::smiley38::smiley38:
ஆஹா ! ஹன்ஸூ இதைத்தான் குப்பறவுழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னு சொல்றது.நீங்கசொல்லவர்றது புரியுது.ஆனாலும் உங்க மனப்பிராந்திய கெடுப்பானேன்.டாலிநயணூ உங்க இனம்தான்.ஒத்துக்கிறேன்.ஏன்னா பந்தை அடிச்சு விளையாடிகிட்டு எங்க பக்கம் போட்டுருவாங்க.இதுல இருந்து என்ன தெரிகிறது உடம்பே( காயமே) அது பொய்யாடா! வெறும் காற்றுடைத்த பையடா! டாலிநயணூவோட மனசு ரகசியமா என்ற பக்கந்தான்.இட்ஸ் ட்ரூ.ஜெய் ஹீரோயின் சைடு. ஐய்! எப்பூடி நம்மளோட நயணூவின் ரூபங்கள்.மாட்டிவுட்டாச்சுடோய்!!!.😁😁😁😁😁
 

Vaishanika

Bronze Winner
உங்களை எல்லாம் பார்ட் பார்ட்டா கழற்றினாலும் கழற்றுவேனே தவிர பார்ட் போடவே மாட்டேன். அவனத்தான் பிடிக்காதில்ல. அப்புறம் என்ன அடுத்த பார்ட். ஓடிருங்க. ர்ர்ர்்:smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11:
டாலிநயணூ. நீங்க எம்பூட்டு ஆங்கிரியாகி பார்ட்டு பார்ட்டா பிரிச்சு போட்டாலும் நிதமும் விக்கிரமாதித்தியன் தோள் ஏறுன வேதாளம் போல கேப்பேன். புடிச்சாலும் புடிக்கலைன்னாலும் வுடவோமாட்டோம். ஏன்னா உங்க மேல அம்பூட்டு பாசமுங்கோ!!!. :giggle::giggle::smiley2::smiley2:😜😜😝😝
 

Kalai karthi

Well-known member
விதுலன் செம. அவள் அவனை பிள்ளைகளுக்கு போட்டியாக படுத்தி எடுத்தாலும் அதை அவன் ஏற்று குழந்தை நடத்துவது அழகு.
 

Priyakutty

Well-known member
ஒரு பொண்ணு எதிர்பாக்கல...

அவர் சொல்ல சொல்ல அத்தனை கஷ்டமா இருந்துச்சு... ☹☹

பாவம் அவரு... அவங்க அக்காவும்... 🥺🥺

அந்த ஆளு... 😡😡

ஆனா அவங்க உடனே மன்னிக்கறதும் சாத்தியப்படாது...

காலம் அவங்க மனச மாத்தும்னு நம்புவோம்...

எமோஷனல் எபி 😔
 

Vaishanika

Bronze Winner
இதுக்கே சொன்னா எப்படி. இன்னும் எம்பிட்டு இருக்கு தங்கம். காத்திருங்க. ஹா ஹா ஹா அவள தத்தின்னு சொன்னதுக்கு பெரிய பூகம்பமே வரப்போகுதே... அத நினைச்சாத்தான்... அவ்வ்வ் (உள்ளே குளுகுளுன்னு இருக்கயா. ஆனா வெளியே சொல்ல முடியாதே):smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley15::smiley15::smiley15:
ஆனாலும் உங்க நேர்மையை பாராட்ட வார்த்தைகளே பத்தாது டாலிநயணூ.விருந்து உங்களுக்குதான் சொல்லிட்டு (ஈரோ ஆர்மி) பந்திபரிமாறலை எங்களுக்கு போடறீங்களே அங்கதான் நீங்க நிக்கறீங்க.மாஸ் பண்றீங்க டாலிநயணூ.உங்களை தானைத்தலைவின்னு புகழ்றது பொருத்தமானது.ஏதோ நம்மால் ஆன பொதுசேவைய பண்ணியாச்சு வுடூ ஜூட் :smiley11::smiley11::smiley8::smiley8:🤩🤩
 

RPG

Bronze Winner
அப்புறம் மாதாஜி சில பல வேளைகளில் பிஸியோ பிஸியாக இருப்பதால் இன்னும் ஒன்னு ரெண்டு மாசத்துக்கு நான் full பிஸி..... எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்து மூணாவது பாகம் படிக்கிறேன்.... பட் அதுவரை வில் மிஸ் யு ஆல்...
hope u understand me well😘🥰😘🥰😘
Bye maathajiiiiiii... theriyala two months ku appuram varakoodiya soozhal irukkumaa illaiyaannu, irunthathunnaa inga varuven illatti will let u know the reason...
miss u all so much:smiley15::smiley15::smiley15:
 

RPG

Bronze Winner
சோ ச்வீட். லவ் யு டாலு. ஆமா அவனேதான். இந்த கதைக்கு அவன் பொருத்தமா இருப்பான்னு தோனிச்சுயா. அப்புறம் ரொம்ப புகழ்ந்தா சளி ஜுரம் வந்திராது... ஹா ஹா ஹா.... வாங்கோ வாங்கோ.. நல ்லா வாங்கோ... ஒன்னா சேந்து குடித்தனம் நடத்தலாம்... காசா பணமா... மிக மிக நன்றி தங்கம். நிஜமா நீங்களும்தான் என்னை ஊக்கமா உற்சாகமா வச்சிருக்கீங்க. நீங்களும்தான் சோ ஸ்வீட. அதனால உங்க வாழ்த்து உங்களுக்கும் உரித்தாகட்டும் தங்கம். :love::love::love::love::love:
Etheeeeeeee sernthu kudiththanamaa😱 en kudi kettuchi ponga.... aalai vidunga daa sami...
:smiley43:
 

RPG

Bronze Winner
யோவ்... உம்ம என்டர்டெய்ன்மன்டுக்கு நாங்கதான் ஊருகாயா... ர்ர்ர்... எங்கடா அந்த அருவா... ஒரே போடா போட்டுட்டு வந்திடுறேன். பாவம் அந்தப் பொண்ணு... அந்தப் பொண்ணோட கதைய சுட்டது மட்டுமில்லாம பாடா வேற படுத்திறீங்க நீங்க. உங்களை... :love::love::love::love::love:
என்ன பண்ண எனக்கு வாய்த்த அடிமைகள் நீங்க ரெண்டு பெரும் தான்.... அதான் பிரிச்சி பேன் பார்க்குறேன்😜😜😜😜😜
U both are sooooo cute😘😘😘😘😘😘😘
tenor (14).gif
 
Top