All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Priyakutty

Well-known member
மிளிர்... இன்னும் கொஞ்சம் அவரை புரிஞ்சிக்க ட்ரை பண்ணலாம்... அவங்க கஷ்டம் அப்படி பண்ண விட மாட்டது... 😔

மிஸ் பண்றாங்க... அவர் பக்கம் மனசு சாயுது...
 

Priyakutty

Well-known member
ரொமான்ஸ் பண்ண ட்ரை பண்றாரு... அடிச்சார போறாங்க... 😉

சரி வாங்கட்டும்... 🤭

ஆமா அந்த ரிங் இருக்கே மிளிர்... உங்க மனச கடுக்கிட்டாரு... ❤

சித்தார்த், ஆரு க்கு pair அஹ்...

இப்போ அவர் முதுகுல இருக்க தழும்ப பாத்துடுவாங்களோ...
 

Priyakutty

Well-known member
ரெண்டு பேரும் எப்போ இயல்பா இருப்பாங்க...❤

அவருக்கு எப்படி அடிபட்டுச்சு தெரிமா.... 🥺

அந்த ரூம் பூரா அவங்க பிக்ஸ் இருக்குதானே dr...😍

நைஸ் எபி...
 

Priyakutty

Well-known member
என்ன வார்த்தை சொல்லிட்டாங்க...🥺

அவர் என்ன பண்ண பாத்தாரு... 🥺

பழசை விடுங்க ப்பா...
 

Vaishanika

Bronze Winner
அப்புறம் மாதாஜி சில பல வேளைகளில் பிஸியோ பிஸியாக இருப்பதால் இன்னும் ஒன்னு ரெண்டு மாசத்துக்கு நான் full பிஸி..... எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்து மூணாவது பாகம் படிக்கிறேன்.... பட் அதுவரை வில் மிஸ் யு ஆல்...
hope u understand me well😘🥰😘🥰😘
Bye maathajiiiiiii... theriyala two months ku appuram varakoodiya soozhal irukkumaa illaiyaannu, irunthathunnaa inga varuven illatti will let u know the reason...
miss u all so much:smiley15::smiley15::smiley15:
ஹாய் பூபூ நெசமாலுமே இரண்டு மூணு மாசத்துக்கு லீவ் போடறீங்களா?. உங்களோட அட்ரா சிட்டி யான கலக்கலான கமெண்டெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.அம்பூட்டு நாள் கழிச்சு வரும்போது கதை லிங்கு இருக்குமானு தெரியலை.இரண்டுபாகம் கதையோட உங்க கருத்தும் அருமையாவும் வாய்வுட்டு சிரிக்கறளவுக்கும் இருந்தது.மேட்சிங்கா நீங்க போடற படங்களும் சிரிப்பா இருக்கும்.இதையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.வேலைசீக்கிரமா முடிச்சிட்டு சைட்டுக்கு வாங்கன்னு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் விசிறி வைஸூ.
 

Vaishanika

Bronze Winner
வேறு கதை களத்தை நோக்கி என்று கூறியுள்ளீர்கள் அது எந்த கதைகளம் நயனிமா.

பிரியாமல் ஒரு காதல் கதையா என்று கூறியுள்ளீர்கள் இவ்வளவு நாள் பிரித்து வைத்தது போதாதா?
பானு அக்கா இன்னும் கொஞ்சம் டெம்பர் ஏத்தி கேளுங்க.நானு கேட்டுபாத்துட்டேன் நோஆன்சர் . டாலிநயணூகிட்ட காந்தமோ கியூக்பிக்ஸோ இல்லைன்னு நினைக்கிறேன்.அதான் பிரிக்கறதுல குயினா இருக்காங்க.🤔🤔🤔🤔😍😍😍😍
 

Priyakutty

Well-known member
அவங்க அவர என்ன சொல்லிட்டாங்க... 🥺

அழறாரு... பாவம்... 🥺🥺🥺🥺🥺🥺

என்னத்துக்கு 24 மணி நேர டைம் விதுலன்... 😔

பழசை மறக்க மாட்டாறாங்க... என்னகுமோ... 😔
 
Top