All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Priyakutty

Well-known member
எங்க கிளம்பிட்டாரு... 🥺🥺🥺🥺

அவங்க கோபம், பயம் புரிது...

ஆனா இப்டிலாம் திட்டி புட்டு... உட்டுட்டு போக மாட்டாரு னு வேற நெனப்பு..
🙄
 

Priyakutty

Well-known member
என்னலாம் பண்ணிருக்காரு...🥺🥺

இப்போவது புரிஞ்சிகிட்டாங்களே...😔
 

Priyakutty

Well-known member
அவர தேடி வந்துட்டாங்க... ❤

அவர் புரிஞ்சிகிட்டாரு... ❤

ரெண்டு பேரும் ஹாப்பி... மனசு விட்டு பேசிகிட்டு... 🥰🥰🥰🥰

சீக்கிரம் அவங்க மனசு மாறும் நம்புவோம்... 😊
 

ValliMano

Well-known member
super uds sis.. vithulan milir love extra ordinary... vithulan porumaiya kathirunthahuku avan kaathal kai senthuduchi...
milir valiya purinjikitu avalukaa wait panrathu sema... vera level love vitulan:love::love::love::love:
3rd part starting sema romaantica irnthathu... milir tea kevalam irukuma sis athan vitulan avane poturkuren solitangala:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
vera mathirii irukumna enn agum thirumba rendu perayum pirichi vachiduvingala:cautious::cautious::cautious::cautious::cautious:
 
Hi nayani ma

Already I studied this story many time..but everytime I study this story,it's gives love feel and calm, relax to my mind..love u ma..thanks for heart touching story.. Awesome writing..keep rocking..

:smiley15:
 

RPG

Bronze Winner
அடப் பாவி... ஹா ஹா ஹா என் அடி மடிலயே கை வைக்கிறீங்களா. உங்கள... ஓ மை டாலு. சோ ச்வீட் யா... மிக மிக நன்றி தங்கம். அவ்வளவு மகிழ்ச்சியா உணர்ரேன். என்னதான் சொன்னாலும் அவன் செய்தது மிகப் பெரும் குற்றம். அதற்கான தண்டனை சிறிதாக இருக்க முடியாது. ஆனால் மறு பக்கம் பார்த்தால், அவன் மனதளவிலும், உடலளவிலும் சிறுவயது முதல் பாதிக்கப்பட்டவன். நிச்சயமாக அவன் சாதாரண ஒரு மனிதனாக இருக்க முடியாது. அந்தளவுக்கு அவனை வெறித்னமாக்கியது அவளுடைய தந்தை. தாய் தந்தை செய்யும் பாவம் பெற்றவர்களுக்கே. நன்மையோ தீமையோ அனுபவிச்சுத்தான் தீரணும். இந்தக் கதைக்கு வித்திட்டதே, ஒரு கற்பழிப்பு சம்பவம் செய்தியில் படித்தேன். படித்தபோது தோன்றியது, இதுவே அவன் குடும்பத்தில் ஒருத்தருக்கு நடந்தால், எப்படி உ ணர்ந்திருப்பான். அப்போது யோசித்தது, சரியோ தவறோ கதையா எழுதித் தள்ளிட்டேன். இந்தக் கதையில் இருவருமே மிகப் பாதிக்கப்பட்டவர்கள்தான். இருவருக்குமான நியாயம் சரியானதே. ஆனால் என்ன சொன்னாலும் அவன் கையாண்ட விதம் தவறுதானே. நீங்க்ள சொன்னது போல, அவனுக்கான தண்டனை எதுவுமில்லை. இந்த இரண்டு வருடங்களாக அவள் பக்கத்திலிருந்தாலும் தொட முடியாத தொலைவில் இருப்பதுதான். நிஜமா உங்க கருத்துப் பகிர்வு என்னை மகிழ்ச்சியின் உச்சிக்குத் தள்ளி விட்டது. நன்றி தங்கம். :love::love::love::love:
கண்டிப்பா மாதாஜி பதினோரு வயதில் இருந்தே எந்த தப்பும் பண்ணாம தன்னோட வாழ்க்கையையே இழந்திருக்கான்..., அவன் அக்காக்கு நியாயம் செய்யணும் என்கிற எண்ணத்தோட இருக்கிறவனுக்கு தன்னோட காதல் மட்டுமில்லை அதன் பின்பான வாழ்வும் பெருசா தெரியலை.., ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு இன்னொரு பெண்ணை களங்க படுத்துறது என்னைக்கும் தீர்வாகாது...!!! ஆனா விஸ்வநாதன் மாதிரி ஆளுக்கு அதை விட சிறந்த தண்டனை இருக்கபோறது இல்லைன்னு அவன் நெனச்சது தப்பில்லை அதே சமயம் அந்த ஆளு மகளுக்கு ஏற்ப்பட கொடுமையை நெனச்சி காலம் முழுக்க கண்ணீர் விட்டு கதறவிட விட்டிருந்தான்னா அது அபயனுக்கான வெற்றி, அவன் அக்காக்கான நியாயம் சிறப்பா செய்யபட்டிர்க்கும்.., பட் அந்த ஆளு பொட்டுன்னு போயிட்டதால அவன் பழி வாங்கினதே அர்த்தம் இல்லாம போனது மட்டும் இல்லாம ரெண்டு பேரோட வாழ்க்கையிலும் அழிக்க முடியா வடுவா பதிஞ்சு போச்சு.

ஆத்திரத்தில் அறிவிழக்காம எந்த செயலை செய்யும் முன்பும் ஒரு முறைக்கு நூறுமுறை அதன் சாதகபாதகத்தை கணித்து செயல்படுவது சிறந்தது... இங்க விதுலன் பழி வாங்க நெனச்சானே தவிர அது அந்த ஆளை சரியா போய் சேருமான்னு யோசிக்காம விட்டதன் விளைவு மிளிரின் காதல் மனம் பெரிதாக அடிபட்டு போனது..., அவளை நோகடித்ததன் மூலம் அவன் வாழ்வும் காயப்பட்டு போனது.

(இது என்னோட பார்வை மட்டுமே மாதாஜி இதை பழிவாங்கும் படலமா இல்லாம அப்படலம் அதன் நோக்கத்தில் இருந்து மாறுபட்டு எத்தகைய எதிர்மறை விளைவை ஏற்படுத்தி இருக்குன்னு நான் பார்க்கிறேன்)

டேய் லூசு பயலே உன்னோட நோக்கம் விஷ்வாவை கதரவிடறது ஆனா அந்த ஆளு பொட்டுன்னு போய்ட்டான் அப்போ எதுக்கு நீ இந்த தேவையே இல்லாத ஆணியை ப்ளக் பண்ணின:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: மடப்பயலே....

30076
 
Top