All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஒரு பொண்ணு எதிர்பாக்கல...

அவர் சொல்ல சொல்ல அத்தனை கஷ்டமா இருந்துச்சு... ☹☹

பாவம் அவரு... அவங்க அக்காவும்... 🥺🥺

அந்த ஆளு... 😡😡

ஆனா அவங்க உடனே மன்னிக்கறதும் சாத்தியப்படாது...

காலம் அவங்க மனச மாத்தும்னு நம்புவோம்...

எமோஷனல் எபி 😔
நன்றி நன்றி... நிச்சயமாக எல்லாம் மாறும்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆனாலும் உங்க நேர்மையை பாராட்ட வார்த்தைகளே பத்தாது டாலிநயணூ.விருந்து உங்களுக்குதான் சொல்லிட்டு (ஈரோ ஆர்மி) பந்திபரிமாறலை எங்களுக்கு போடறீங்களே அங்கதான் நீங்க நிக்கறீங்க.மாஸ் பண்றீங்க டாலிநயணூ.உங்களை தானைத்தலைவின்னு புகழ்றது பொருத்தமானது.ஏதோ நம்மால் ஆன பொதுசேவைய பண்ணியாச்சு வுடூ ஜூட் :smiley11::smiley11::smiley8::smiley8:🤩🤩
ஹா ஹா ஹா அடப் பாவி... இப்படி கவுத்துட்டேளே:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அப்புறம் மாதாஜி சில பல வேளைகளில் பிஸியோ பிஸியாக இருப்பதால் இன்னும் ஒன்னு ரெண்டு மாசத்துக்கு நான் full பிஸி..... எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்து மூணாவது பாகம் படிக்கிறேன்.... பட் அதுவரை வில் மிஸ் யு ஆல்...
hope u understand me well😘🥰😘🥰😘
Bye maathajiiiiiii... theriyala two months ku appuram varakoodiya soozhal irukkumaa illaiyaannu, irunthathunnaa inga varuven illatti will let u know the reason...
miss u all so much:smiley15::smiley15::smiley15:
ஹே.. முதல்ல உங்க காரியங்கள பாருங்க. நாங்களும் உங்கள மிஸ் பண்ணுவோம் பூபூ. அதனால வேலைங்கள அழகா முடிச்சுட்டு ஓடி வாங்க:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்ன பண்ண எனக்கு வாய்த்த அடிமைகள் நீங்க ரெண்டு பெரும் தான்.... அதான் பிரிச்சி பேன் பார்க்குறேன்😜😜😜😜😜
U both are sooooo cute😘😘😘😘😘😘😘
View attachment 30067
நிஜமா பேன் பாப்பீங்கன்னா சொல்லுங்க இதுக்காகவே இந்தியா வர்ரேன். எனக்கு யாராச்சும் தலைல கைவச்சு பேன்பாத்தா சொர்க்கமே தெரியும். என்ற இரண்டு வாணரங்கள கேட்டா பத்து கட்டைக்கு அங்கால நிக்குதுங்க. இதில இங்கன பேனும் வராது. ஜோகமோ ஜோகம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
nane kandu pidichiten sis.... writerku ivangalukum 6 vithyasam iruku:ROFLMAO::LOL: ivanga sariyan arantha valu avanga soft and sweet...
ஹா ஹா ஹா ஆறு வித்தியாசமா. மிச்ச ஆறும் எங்க போச்சு... பூ பூ அறுந்த வாலுன்னா கொஞ்ச நெஞ்ச அறுந்த வாலில்ல உலக மகா அறுந்த வாலு:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ரெண்டு பேரும் எப்போ இயல்பா இருப்பாங்க...❤

அவருக்கு எப்படி அடிபட்டுச்சு தெரிமா.... 🥺

அந்த ரூம் பூரா அவங்க பிக்ஸ் இருக்குதானே dr...😍

நைஸ் எபி...
சோ ச்வீட். உங்க கருத்துகளை ரசிச்சு படிக்கேன் நானு. நன்றி நன்றி நன்றி. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவர தேடி வந்துட்டாங்க... ❤

அவர் புரிஞ்சிகிட்டாரு... ❤

ரெண்டு பேரும் ஹாப்பி... மனசு விட்டு பேசிகிட்டு... 🥰🥰🥰🥰

சீக்கிரம் அவங்க மனசு மாறும் நம்புவோம்... 😊
சோ ச்வீட். சீக்கிரம் அது உங்களுக்கு தெரிஞ்சிரும் காத்திருங்க. மூன்றாம் பாகத்தில் அது தெரிஞ்சிரும்:love::love::love::love:
 
Top