All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மாதாஜி உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்... ஒரு மூணு நாளைக்கு முன்ன கனவுல நீங்க என் வீட்டுக்கு வந்தீங்க (விளையாட்டுக்கு இல்லை நிஜமா தான் சொல்றேன் நம்புங்க ) ஒரு ப்ளு கலர் சுடிதார் போட்டுட்டு இன்னொரு பெண்ணோட அவசரமா வந்தீங்க கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டு டைம் மிஷின் மாதிரி எதுலையே ஏறி உட்காந்து உடனே கிளம்பிட்டேங்க... எதுவும் சாப்பிடவே இல்லை நானும் உங்களை பார்த்த சந்தோஷத்துல தண்ணி மட்டும் தான் குடுத்தேன், உங்களுக்கு சாப்பிட குடுக்காம போனதை நெனச்சி பீல் பண்ணிட்டே இருந்தேன்... எப்பவும் நான் இந்த தப்பை செய்ய மாட்டேன் வீட்டுக்கு வந்தவங்களுக்கு எதாவது குடுத்துட்டு தான் பேசுவேன் ஆனா உங்களை பார்த்த சந்தோஷத்துல எல்லாமே மறந்துட்டேன் போல.., எனக்கு கண்ணே கலங்கிடுச்சி அதுக்குள்ளே என் சின்ன புள்ளை மூஞ்சில தண்ணி தெளிச்சி எழுப்பி உட்டுடுச்சி... அடுத்த முறை வந்தா கண்டிப்பா சாப்ட்டுட்டு தான் போகணும் ஒகேய் மாதாஜி....நிஜமா பேன் பாப்பீங்கன்னா சொல்லுங்க இதுக்காகவே இந்தியா வர்ரேன். எனக்கு யாராச்சும் தலைல கைவச்சு பேன்பாத்தா சொர்க்கமே தெரியும். என்ற இரண்டு வாணரங்கள கேட்டா பத்து கட்டைக்கு அங்கால நிக்குதுங்க. இதில இங்கன பேனும் வராது. ஜோகமோ ஜோகம்
Nalla...uruduringa jiமாதாஜி உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்... ஒரு மூணு நாளைக்கு முன்ன கனவுல நீங்க என் வீட்டுக்கு வந்தீங்க (விளையாட்டுக்கு இல்லை நிஜமா தான் சொல்றேன் நம்புங்க ) ஒரு ப்ளு கலர் சுடிதார் போட்டுட்டு இன்னொரு பெண்ணோட அவசரமா வந்தீங்க கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டு டைம் மிஷின் மாதிரி எதுலையே ஏறி உட்காந்து உடனே கிளம்பிட்டேங்க... எதுவும் சாப்பிடவே இல்லை நானும் உங்களை பார்த்த சந்தோஷத்துல தண்ணி மட்டும் தான் குடுத்தேன், உங்களுக்கு சாப்பிட குடுக்காம போனதை நெனச்சி பீல் பண்ணிட்டே இருந்தேன்... எப்பவும் நான் இந்த தப்பை செய்ய மாட்டேன் வீட்டுக்கு வந்தவங்களுக்கு எதாவது குடுத்துட்டு தான் பேசுவேன் ஆனா உங்களை பார்த்த சந்தோஷத்துல எல்லாமே மறந்துட்டேன் போல.., எனக்கு கண்ணே கலங்கிடுச்சி அதுக்குள்ளே என் சின்ன புள்ளை மூஞ்சில தண்ணி தெளிச்சி எழுப்பி உட்டுடுச்சி... அடுத்த முறை வந்தா கண்டிப்பா சாப்ட்டுட்டு தான் போகணும் ஒகேய் மாதாஜி....
View attachment 30084
Wow. How sweet of you my dear Shanthi. மிக மிக நன்றி. உங்க கருத்துப் பகிர்வு என் கதையை மெலும் உயிரோட்டமாக மாற்றி விடகிறது தெரியுமா.எப்படி இருக்கீங்க சிவா? மெய் மறந்து ஆத்மார்த்த தம்பதியரின் அன்பை ரசித்த என்பதை விட உணர்ந்த பதிவு...
ஒவ்வொரு வரிகளும் எங்களுள் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணி விட்டது... விதுலன் படுக்கையில் அவன் இரு பிள்ளைகளும் அவன் உடலில் ஊர்ந்தும் நெளிந்து கொண்டும் உள்ளது அழகென்றால் அவனின் சரி பாதி அவனை விட்டு அகலாமல் அராஐகம் செய்தது அழகோ அழகு..
ஒவ்வொரு வரிகளும் எப்படி படித்தோம் என்பதை கண் முன் காட்சிகளை கண்டோம் உயிரோட்டமாய் என்பது தான் நிஜம்.. அற்புதம் சிவா!! ஒரு சிலருக்கு மட்டுமே கடவுளின் அனுக்கிரகம் இது போல்... மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.. நன்றி...
இல்லப்பா கணனி வேலை செய்யல. எல்லாம் முயற்சி செஞ்சு பாத்து, கடைசில எல்லாத்தையும் அழிச்சு ரீபூட் பண்ணி முடிய ஒரு மணி. நான் போய் படுத்துட்டேன். காலை சரியானதும் பதிவு போட்டுட்டேன்பா.குட்டு மார்னிங்கு நயணூடாலி!!. இன்னிக்கும் லேட்டு.பிஸியா இருக்கீங்களா?.