All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Yennachu sis nowadays so late
ஆமாபா... கோடைகாலம். 3 வருடங்களுக்கு பிறகு மக்களுக்கு விழா கொண்டாட அனுமி கொடுத்தாச்சு. கேக்க வேணுமா. உறவினர்கள் நண்பர்கள், இணையங்கள் எல்லாரும் வச்சு செய்றாங்க நம்மள. வீட்டுக்கு வரவே தாமதமாகுது. போற போக்க பாத்தா வீடு மறந்திரும் போல:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா என்ன ஆச்சு இன்றைய பதிவு?

உடம்பு எதுவும் சரியில்லையா?
எனக்கு ஒன்னுமில்லபா. என் கணனிக்குத்தான் சிக்கல். ஏதோ வைரஸ் உள்ள வந்துட்டார் போல. வேலை செய்யல. திரும்ப எல்லாத்தையும் அழிச்சு ரீபூட் பண்ணி நிமிர ரொம்ப லேட் ஆயிரிச்சு. நான் போய் தூங்கிட்டேன்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்... ஒரு மூணு நாளைக்கு முன்ன கனவுல நீங்க என் வீட்டுக்கு வந்தீங்க (விளையாட்டுக்கு இல்லை நிஜமா தான் சொல்றேன் நம்புங்க ) ஒரு ப்ளு கலர் சுடிதார் போட்டுட்டு இன்னொரு பெண்ணோட அவசரமா வந்தீங்க கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டு டைம் மிஷின் மாதிரி எதுலையே ஏறி உட்காந்து உடனே கிளம்பிட்டேங்க... எதுவும் சாப்பிடவே இல்லை நானும் உங்களை பார்த்த சந்தோஷத்துல தண்ணி மட்டும் தான் குடுத்தேன், உங்களுக்கு சாப்பிட குடுக்காம போனதை நெனச்சி பீல் பண்ணிட்டே இருந்தேன்... எப்பவும் நான் இந்த தப்பை செய்ய மாட்டேன் வீட்டுக்கு வந்தவங்களுக்கு எதாவது குடுத்துட்டு தான் பேசுவேன் ஆனா உங்களை பார்த்த சந்தோஷத்துல எல்லாமே மறந்துட்டேன் போல.., எனக்கு கண்ணே கலங்கிடுச்சி அதுக்குள்ளே என் சின்ன புள்ளை மூஞ்சில தண்ணி தெளிச்சி எழுப்பி உட்டுடுச்சி... அடுத்த முறை வந்தா கண்டிப்பா சாப்ட்டுட்டு தான் போகணும் ஒகேய் மாதாஜி....
View attachment 30084
நானும்தான் எம்பிட்டு காத்திருக்கிறது. குடிக்க தண்ணியாவது தருவீங்கன்னு பாத்தா, பேசிட்டே இருக்கீங்க... நமக்கு வேற டைம் போய்க்கிட்டே இருந்துச்சு அதுதான் புறப்பட்டேன். அடுத்த வாட்டி விருந்துபசாரம் பண்ணனும் ஓக்கேய. ஹா ஹாஹா சோ ச்வீட். எல்லாம் அன்பு பண்ற வேலை. என்னையே நினைச்சிட்டு படுத்திருக்கீங்க போல. அதுதான் கனவில வந்துட்டு போயிருக்கேன். ஆமா வந்து என்ன பேசினேன் உங்ககிட்ட அத சொல்லுங்க. :love::love::love::love:
 

Swathi85

Member
Arumayana azhagana kudumbam👌👏👏👏 Excellent narration ji💐💐💐aanal oruvarai oruvar purinthu kollum naal ennaalo🤔🤔🤔aama akka ponnu kalyanatha yen thalli podaran..oru vela mapillai ku test vekkarana illa miliroda naal onnu aerndhadhu aparam vechukalamnu nenaikarana onnume purila😇😇
 
Top