sivanayani
விஜயமலர்
ஆமாமாMam full story mudinjadhukapram dhana link edupinga?
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமாமாMam full story mudinjadhukapram dhana link edupinga?
நன்றி நன்றி நன்றி. இன்னாது தமிழ் சீரியலா. அது கறுமம் போகுமே ஒரு ஆயிரம் எபிசோட். அடி ஆத்தி அதெல்லாம் நம்மாள தாங்காது தாயி தாங்காது. அப்புறம் பிரியாமல் ஒரு காதல் கதையா. ஐயோ ஐயோ.Welcome back sisinimayana padhivu .seekirame rendu perum pudhu vaazhkai arambichuduvanga nu nambalam la..dhayavu seidhu Tamil serial madhri edhuvum senju pirichurakoodadhu solliten அவ்வ்,
ஹா ஹா ஹா பக்குன்னு சிரிச்சிட்டேன் கடைசி வரிய பார்த்து. நன்றி நன்றி நன்றி தங்கம். மிக மகிழ்ச்சி. நிச்சயமாக அவனுடைய காதல்தான் அவளை இந்தளவு மாற்றியிருக்கு.மாதாஜி 3rd part ஸ்டார்டிங் lovely யா இருந்தது
அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடி போச்சா
நம்ம மிளிரா இது? இந்தளவு மன மாற்றம் வர சாத்தியம் அபயன் உயிர் காதலால் தான் .
மேடம் சின்னதா இடிச்சதர்கே பதறுறாங்க, துடிக்கறாங்க, பரவாயில்ல, பரவாயில்ல பேஸ் பேஸ் நன்னா இருக்கு
மாதாஜி இப்படியே கொண்டு போங்க, அதை விட்டுட்டு திரும்பவும் எங்களை வச்சி காமெடி கிமெடி பண்ணிடாதிங்க சரியா..
அடப் பாவி... ஹா ஹா ஹா என் அடி மடிலயே கை வைக்கிறீங்களா. உங்கள... ஓ மை டாலு. சோ ச்வீட் யா... மிக மிக நன்றி தங்கம். அவ்வளவு மகிழ்ச்சியா உணர்ரேன். என்னதான் சொன்னாலும் அவன் செய்தது மிகப் பெரும் குற்றம். அதற்கான தண்டனை சிறிதாக இருக்க முடியாது. ஆனால் மறு பக்கம் பார்த்தால், அவன் மனதளவிலும், உடலளவிலும் சிறுவயது முதல் பாதிக்கப்பட்டவன். நிச்சயமாக அவன் சாதாரண ஒரு மனிதனாக இருக்க முடியாது. அந்தளவுக்கு அவனை வெறித்னமாக்கியது அவளுடைய தந்தை. தாய் தந்தை செய்யும் பாவம் பெற்றவர்களுக்கே. நன்மையோ தீமையோ அனுபவிச்சுத்தான் தீரணும். இந்தக் கதைக்கு வித்திட்டதே, ஒரு கற்பழிப்பு சம்பவம் செய்தியில் படித்தேன். படித்தபோது தோன்றியது, இதுவே அவன் குடும்பத்தில் ஒருத்தருக்கு நடந்தால், எப்படி உ ணர்ந்திருப்பான். அப்போது யோசித்தது, சரியோ தவறோ கதையா எழுதித் தள்ளிட்டேன். இந்தக் கதையில் இருவருமே மிகப் பாதிக்கப்பட்டவர்கள்தான். இருவருக்குமான நியாயம் சரியானதே. ஆனால் என்ன சொன்னாலும் அவன் கையாண்ட விதம் தவறுதானே. நீங்க்ள சொன்னது போல, அவனுக்கான தண்டனை எதுவுமில்லை. இந்த இரண்டு வருடங்களாக அவள் பக்கத்திலிருந்தாலும் தொட முடியாத தொலைவில் இருப்பதுதான். நிஜமா உங்க கருத்துப் பகிர்வு என்னை மகிழ்ச்சியின் உச்சிக்குத் தள்ளி விட்டது. நன்றி தங்கம்.வாவ் வாவ் வாவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் மாதாஜி என்ன சொல்ல வார்த்தை இல்லை போங்க
எனக்கு தெரியும் எப்படியும் நீங்க நியாயம் செய்வீங்கன்னு ஆனா அதை ரொம்ப அழகா ரெண்டு பேரோட உணர்வுகளையும் எங்களுக்கு கடத்தின விதத்துல கலக்கிடீங்க
இந்த கதைக்கு இதை விட சிறந்த முடிவு இருந்திடாது..., ஒருவேளை மற்ற கதைகள் போல கொடுத்திருந்தா அது இந்த கருவோட அழகை சிதைச்சிருக்கும்..., அப்படி செய்யாம விட்டதுகே லவ் யு மாதாஜி லவ் யு
இதுவரை ஈரான் இராக்குக்கு போய் நெருப்பு படுக்கையில் படுத்ததோ வாள் வீச்சு வாங்கினதோ அவனுக்கான தண்டனையே கிடையாது..., இப்போ தான் செய்த தவறின் பலனாக உயிராக நேசிக்கும் பெண்ணின் மனமாற்றத்திற்காக காத்திருப்பது தான் அவனுக்கு கிடைக்க போகும் நிஜமான தண்டனை....
(என்ன ஒன்னு இதுல என் தலைவியும் சேர்த்தே பாதிக்கப்பட போராங்கிறது தான் கசப்பான நிஜம் ஆனா அதையும் தன்னோட காதலுக்காக என் தானை தலைவி முழு மனசோட ஏத்துப்பாங்க @Hanza @Banumathi Balachandran சார் இந்த நல்ல மனசுக்கு பேர் தான் சார் கடவுள்.. சோ நீங்க எல்லாரும் (ஐ மீன் என் தலைவியை பேசின எல்லாரையும் @sivanayani சேர்த்து தான் சொல்றேன் )லைன் கட்டி நின்னு அப்படியே சாஷ்டாங்கமா என் தலைவி காலுல விழுந்து தொட்டு கும்பிடுங்க பார்க்கலாம் இல்லை இத்தனை நாள் பேசின பேச்சுக்கு போஜனம் கிடைக்காது தெய்வ குத்தம் ஆகிடும் செல்லகுட்டிகளா)
இதை இதை தான் நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்த்தேன்... U didn't disappoint me... @Hanza டேய் தக்காளி இதுக்கு பேர் தாண்டா நிஜமான ஹீரோயின் ஆர்மி தலைவி ன்னு சொல்லுவோம்.... ஒஹ்ஹ்ஹ நீ அப்படி சொல்லி மனசை தேத்திகிட்டியா அதை பார்க்கும் போதே எம்புட்டு கொண்டாட்டமா இருக்கு தெரியுமா பூ சோ சோ ஹாப்பிடி
இதுக்கு அப்புறம் என் தலைவி மனசு மாறும் நாள் வரை அவன் கடக்க போகும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு நரகமே.., இதை முன்னாடியே உணர்ந்திர்ருந்தா அந்த தப்பை செய்திருக்க மாட்டான்...
To err is human so ponaa poguthunnu unga zerovai mannikkiren... u see இந்த முடிவு எடுக்கிறது எனக்கு எவ்ளோ கஷ்டமான ஒண்ணுன்னு ஆனா அதையும் என் தலைவிக்காக மட்டுமே எடுக்கிறேன்
இப்பவும் என் தலைவி காதல் தான் பெருசு..., எந்த ஈகோவும் பார்க்காம தன்னால ஒருத்தன் இந்த அளவுக்கு பாதிக்கபட்டிருக்கான்னு தெரிஞ்சதும் ஓடினா பார்த்தீங்களா அங்க உயர்ந்து நிற்குது என் தலைவியோட காவிய காதல்
அப்புறம் மாதாஜி என் தலைவியோட இந்த தன்னலமற்ற தியாக மனப்பான்மைக்கு அவங்களுக்கு கோவில் கட்டலாம்ன்னு இருக்கேன் நீங்க என்ன பண்றீங்க ஒரு ரெண்டு கோடியை என் அக்கவுண்டுக்கு கை மாத்தி விட்டுடுங்க மத்ததெல்லாம் நான் பார்த்துக்குறேன்
இதுக்கே சொன்னா எப்படி. இன்னும் எம்பிட்டு இருக்கு தங்கம். காத்திருங்க. ஹா ஹா ஹா அவள தத்தின்னு சொன்னதுக்கு பெரிய பூகம்பமே வரப்போகுதே... அத நினைச்சாத்தான்... அவ்வ்வ் (உள்ளே குளுகுளுன்னு இருக்கயா. ஆனா வெளியே சொல்ல முடியாதே)Wow!!! Adhukkulla 2 years aagidicha??? Super… ayyo pawam Vidhulan… thannoda rendu kuzhanthaiyoda intha thathi yaiyum serthu meikkiraan…. Ithula ammani tea poda porangalam??? pawam avan…. Love panna pawathukku enna enna anubavikka porano….
I know... neenga namma inam Nayani ma....இதுக்கே சொன்னா எப்படி. இன்னும் எம்பிட்டு இருக்கு தங்கம். காத்திருங்க. ஹா ஹா ஹா அவள தத்தின்னு சொன்னதுக்கு பெரிய பூகம்பமே வரப்போகுதே... அத நினைச்சாத்தான்... அவ்வ்வ் (உள்ளே குளுகுளுன்னு இருக்கயா. ஆனா வெளியே சொல்ல முடியாதே)
Haiyo adha solla la author ji ivlo naal kalichu serndhurulangala avangala udane piruchuradeenga nu solla vanden he heepdiyum pirika poreenga aana adhuku munnadi oru twin girls a kuduthudunga he he..milir thaniya first time pregnancy ya face paannadhuku ippo Mr abayan a vachi seinumlaநன்றி நன்றி நன்றி. இன்னாது தமிழ் சீரியலா. அது கறுமம் போகுமே ஒரு ஆயிரம் எபிசோட். அடி ஆத்தி அதெல்லாம் நம்மாள தாங்காது தாயி தாங்காது. அப்புறம் பிரியாமல் ஒரு காதல் கதையா. ஐயோ ஐயோ.