All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
விதி யார விட்டது. அது அவங்க கதை இல்ல இல்ல இல்ல:p:p:p:p:p
என்னாது என் கதை இல்லையா :mad::mad::mad::mad::mad::mad:
ஆமா யாரெல்லாம் அது என் கதைன்னு நம்பலையோ:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:(இந்த meme செமையா செட் ஆகுது மாதாஜி சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாம இருக்கேன்)

30016
 

Vaishanika

Bronze Winner
அதில்லப்பா.. அவன திட்டினவங்க அவங்க இரண்டு பேரும் அவன் நல்லவன்னு சொன்னாதான் பகுதி 3 போடுவேன்னு சொல்லியிருக்கேன். இப்பவாச்சும் முடிவுக்கு வர்ராங்களா பாக்கலாம்:love::love::love::love:
எதே!!!👿👿👿👿😡😡😡😡 இந்த பூமியே இறக்க முளைச்சு பறந்தாலும் அந்த ஆகாயமே கால் முளைச்சு இறங்கி நடந்தாலும் கார்கால வானவில்லு உங்க வூட்டுக்கு வாசப்படியானாலும் அதுல வானத்துல மெதக்கற மீனெல்லாம் தோரணமாக்கட்டி இருந்தாலும் நாங்க இரண்டு பேரும் உங்க ஈரோவப் புகழுவோம்ன்னு நினைப்பீங்களா!? அதை மாத்திக்கோங்க.நாங்க டெரருக்கே டெரருங்கோ!!!. இந்த நாளை குறிச்சு வச்சுக்குங்க டாலிநயணூ .நானு பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மட்டம் வீக்குங்கிற ஆளு. அதனால டாலுநயணூ பார்ட் மூணைப் போடுங்கன்னு சொல்றேன்.சின்னப்புள்ளகளைஇப்புடியெல்லாம் கூட்டு சேந்துகிட்டு மிரட்டப்புடாது. அழுதுருவேன் 😭😭😭😭😭😭😭 கம்பேனி சீக்ரெட்டெல்லாம் வெளியெ லீக் பண்ணக்கூடாது.. பீளீச் போடுங்கய்யா போடுங்க.நயணூ டாலூ தங்கம் நீங்க மிரட்டறதெல்லாம் சின்னபுள்ளத்தனமா இருக்கு.(போடுவாப்புலையா?! மாட்டாப்புலியா?!) . இப்பவே கண்ணைக்கட்டுதே..... 😘😘😘😘😜😜😜😎😎😎
 

RPG

Bronze Winner
அது என்னவோ தெரியலபா கொஞ்ச நாளா கண்ணு தெரியால காது கேக்கல. இங்க என்ன பிரச்சனை ஓடுதுன்னு கூடப் படிச்சுத் தெரிஞ்சுக்க முடிய... ஆமா எதுக்கு இம்பிட்டு விளையாட்டுத் துப்பாக்கி. விஜயதசமி வருதா என்ன?:smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11:
30017
 

RPG

Bronze Winner
இந்த நயணுடாலிய லொகேஷனை எனக்கு ஷேர் பண்ணச்சொன்னா உங்களுக்கு பண்ணிபுட்டாங்களே!!!.. இப்பநான் என்ன பண்ணுவேன்? ஏது பண்ணுவேன்?!. ரூட்ட மாத்தறேன்னு சொல்லறாங்களே.இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் டாலிநயணூ. அதனால் நீங்க மன்னன் மூவில நம்ம சூப்பரஸ்டார சங்கிலி போட்டு பூட்டி (சாங்குல) வருவாரூ.அந்த சங்கிலிய வாங்கி நம்ம பூபூவக்கட்டி சாக்கிரதையா பத்தரமா நம்ம சைட்டுக்கு கூட்டியாங்கோ.அவுக இல்லைன்னா நம்ம சைட்டு விரோச்சுன்னு ஆயிரும். நாங்கெல்லாம் பொக்குன்னு போயிருவோம். :smiley11::smiley11::D:ROFLMAO::sneaky::smiley8::smiley8::smiley20:இன்னிக்கு எனக்கு அடி கன்பார்முங்கோ...
30018
 

RPG

Bronze Winner
namburen sis nenga illanu... yena writer ezhila oru vazhi panittu next sarana vachi senjittu irukanga😂😂😂😂
nenga epavaum ezhilaum saranum vittu kuduka matinga dieheart hero army... dpla ezhil photo vachi irupinga🥰🥰
nenga name cahnge panathula ipadi kuzhapam irukalam rendu perukum many difference iruku... ipavum unga story padika kathutu iruken consider pannunga...
ஜி எப்படி ஜி இந்த சைட்ல எல்லாருமே இம்புட்டு அறிவாளியா இருக்கீங்க.... என்னை பத்தி நீங்க எல்லாரும் அப்படி புரிஞ்சி வச்சி இருக்கீங்க 😘😘😘😘😘😘
30020
 

RPG

Bronze Winner
டேய் நாதாரி உன்னை எல்லா விதத்துலியும் பொரட்டி எடுத்துட்டேன் அப்பவும் நீ திருந்துற மாதிரி இல்லை.. ஒருவேளை நீ என் தலைவி காலுல விழுந்து கதறி இருந்தேன்னா போனா போகட்டும்ன்னு உன்னை மன்னிச்சி இருப்பேன்... ஆனா நீ சைக்கோ மட்டும் இல்லை சீரியல் கில்லர்ன்னு இப்பதான்டா தெரிஞ்சது எனக்கு, sorry my boy... இனி உன்னை அந்த ஆண்டவனாளையும் காப்பாத்த முடியாது... சாப்ட்டுட்டு வந்து பேசுறேன் இரு😡😡😡🤬🤬🤬🤬🤬 மாதாஜி முடிஞ்சா உங்க புள்ளையை காபாத்தி கோங்க
 

Vaishanika

Bronze Winner
அடப் பாவி... இன்னிக்கு சங்கூதி பால்தான் உங்களுக்கு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: பானு ஸ்டாட் த மியூசிக் :D:D:D:D:D
அவுங்கள சங்கூதச் சொல்லறது இருக்கட்டும்.அவுகளோட நீங்க கூட்டு வச்சிருக்கறதா காத்துவாக்குல சேதி வருது நயணூடாலி.எப்பயிருந்து சர்க்கஸூல சேந்தீங்க.அதான் அந்தர்பல்டி அடிக்கறதவச்சு சொல்றேன்.நீங்க மோசம்.உங்கள ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பாக்கற எனக்கே சங்கூத சொல்லறயே டாலிநயணூ.நான் என்னான்னு சொல்லுவேன் ஏதுன்னு சொல்லுவேன்.தொர்ர்ர்ச்ச்ச்சு(மூக்க சிந்தறது).😱😱😱😱😭😭😭😭😭😪😪😪😪🤧🤧🤧🤧
 

Vaishanika

Bronze Winner
யோவ் இப்பதான்யா அந்தப் பொண்ணு மனம் மாறி புருயனோட சேர நினைக்குது. அதில மண்ண அள்ளி போட்டிராதீங்க ராசாத்தி. அப்புறம் அவங்கள சேக்க இன்னொரு பாகம் எழுதவேண்டியதா போயிரும்யா...:love::love::love::love::smiley11::smiley11::smiley11::smiley11:
ஏய் இது நல்ல ஜடியாவா இருக்கே டாலிநயணூ.இவ்வளவு ஸ்பீடா சேரக்கூடாதே.இன்னாத்தை பண்ணி கேட்டைப் போடலாம்.ஏ காத்தே மழையே வெரசா வாங்க.ஏரோப்பிளான கிளப்பவுடாம பண்ணலாம்.காரு டயரே காத்தெல்லாம் வெளியேவுட்டு பஞ்சராயிரு.பெட்டில இருக்கற துணியெல்லாம் மழையே வந்து நனைச்சிவுட்று .ஹப்பா சிறப்பா வேலை செஞ்சுட்டேன்.மண்ணுமட்டுமில்லை கல்லு கடப்பாரை மண்வெட்டி எல்லாம் போட்டாச்சு டோய்!!!!!. ஹி ஹி ஹி ஹீ பை டாலி நயணூஉஉஉ.🤗🤗🤗🤗😘😘😘😘
 
Top