All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
இந்த நயணுடாலிய லொகேஷனை எனக்கு ஷேர் பண்ணச்சொன்னா உங்களுக்கு பண்ணிபுட்டாங்களே!!!.. இப்பநான் என்ன பண்ணுவேன்? ஏது பண்ணுவேன்?!. ரூட்ட மாத்தறேன்னு சொல்லறாங்களே.இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் டாலிநயணூ. அதனால் நீங்க மன்னன் மூவில நம்ம சூப்பரஸ்டார சங்கிலி போட்டு பூட்டி (சாங்குல) வருவாரூ.அந்த சங்கிலிய வாங்கி நம்ம பூபூவக்கட்டி சாக்கிரதையா பத்தரமா நம்ம சைட்டுக்கு கூட்டியாங்கோ.அவுக இல்லைன்னா நம்ம சைட்டு விரோச்சுன்னு ஆயிரும். நாங்கெல்லாம் பொக்குன்னு போயிருவோம். :smiley11::smiley11::D:ROFLMAO::sneaky::smiley8::smiley8::smiley20:இன்னிக்கு எனக்கு அடி கன்பார்முங்கோ...
யோவ் பூ பூ ஓட முதல் முதுல் இழுத்துட்டு வர்ரது நான்தான்யா. அவங்கள தவிர யாராலும் உங்க எல்லாரையும் மேய்க்க முடியாது. வாழ்க பூ பூ. ஓங்குக அவங்க புகழ். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்ன மந்திரமோ மாயமோ தெரியலையே. அலிபாபா குகைய திறந்தமாதிரி திறந்துட்டு அவனோட அக்கா வேற கையில் வேப்பிலை இல்லா குறையா டயலாக் பேசுதே. இதுல மிளிரு புழியப்புழிய அழுவராலே.ஏண்டா ஈரோ ரூமுக்குள்ள பொம்மை போட்டோன்னு இருக்கறபோல செட்பண்ணி வச்சு ஈரோயின ஏமாத்தப்பாக்கிறயாடா.எறும்பு ஊற கல்லு தேஞ்சிருமோ?!. டவுட்டா இருக்கே.சீக்ரெட் ரூம்ல பேனைப்புடிக்கலாமுன்னு நினைச்சா மாட்றதெல்லாம் பெருமாளாவே இருக்கே.கவுந்துழுந்து நம்மள மாட்டிவுட்றுவாபோல.சரி சமாளிப்போம். 👿👿👿👿👿👿🤔🤔🤔🤔😥😥😥😥😥
யோவ் இப்பதான்யா அந்தப் பொண்ணு மனம் மாறி புருயனோட சேர நினைக்குது. அதில மண்ண அள்ளி போட்டிராதீங்க ராசாத்தி. அப்புறம் அவங்கள சேக்க இன்னொரு பாகம் எழுதவேண்டியதா போயிரும்யா...:love::love::love::love::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
Very sad ud😔😔😔 vithulan thanaiye kashta paduthikitu milir ku justice pannitan sema 😍😍milir eduthu sonadhum purinjikitadhu super... Innaiku oru ud podunga sis please
இப்பவாச்சும் புரிஞ்சுகிட்டாளே. அதுதான் போட்டுட்டேனே யுடி:smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
Omg!!! Very very heartbreaking epi Nayani ma… 🥹🥹🥹🥹
Intha goose pattatha vida ivan romba pattuttan vazhkaila… ippo than intha maramandaikku ellam purinji irukku… adhuvum thana ille Ganthimathi amma punniyathula Vim pottu puriya vechi irukkanga… 🙄🙄🙄
‘Avan oru baby ma’
‘Avan paal pondru kalapodamatravan’
Unmaiyana varthaigal from Gantima…. 🥳🥳🥳
Inime ne than avanai please pannanum Milir…. 🤨🤨🤨
Avan varamattan…

Kaal la vizhunthu ‘en prana Nadha… ennai mannitharulungal..’ nu mannippu ketkanum… 😂😂😂😂
ஐயோ நானில்ல பூ பூ வைஷ்னிகா இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல. முழுக்க முழுக்க நம்ம ஹன்சா குட்டியோட கமன்ட்... ஐயோ... இன்னிக்கு ஹன்றாவ கும்மி எடுக்கப் போறாங்களே... நான் என்ன பண்ணுவேன்... 30013
 

sivanayani

விஜயமலர்
ஹீரோ எங்க ஆளா அது சரி :sneaky: நான் எப்பவுமே நியாயம் பக்கம் தான் பேசுவேன் எனக்கு ரெண்டு பேரும் முக்கியம் யாரு பக்கம் நியாயம் இருக்குனு பார்த்து தான் பேசுவேன், அதுக்குனு ஹீரோயின் மோசம் சொல்ல மாட்டேன், ஏன்னா அவ பட்ட வலிகள் ரொம்ப கஷ்டமா தான் இருந்தது, ஆனால் அவளை விட அபயன் பட்ட வலிகள் அதிகம், அதனால் தான் அவன் பக்கம் அதிகம் சப்போர்ட் பண்றேன், அது உங்களுக்கு நான் ஹீரோ ஹார்மினு தெரிந்தால் பரவாயில்ல அப்படியே எடுத்துகோங்க.

ஆமா யாரு உங்க ஹீரோயின் போடுற கோடு நேர்கோடா, அதுக்கு முதலில் பென்சில் சீவனும் (புத்திய தெளிவா வெச்சி இருக்கணும் ) , பிறகு ஸ்கேல் நேரா புடிக்கணும் பிறகு தான் கோடு வரைய முடியும். பென்சிலே சீவாமல் கோடு இல்ல புள்ளி கூட வைக்க முடியாது சரிங்களா மேடம் :cool:.
அப்படி போடு அருவாள. வைஷு வச்சிட்டாங்க ஆப்பு:LOL::LOL::LOL::LOL:
 

sivanayani

விஜயமலர்
ஹே சூப்பர், மேடம் ரோசகார புருஷனை தேடி போறாங்களா😄😄
இனி எல்லாம் சுமுகமா முடிந்து ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏.
ஒரு சிறப்பு அத்தியாயம் சேர்த்து மூன்று அத்தியாயம் கொடுத்து இருக்கலாம் இல்ல மாதாஜி எங்களை அழ வைத்து வெச்சி செஞ்சதுக்கு, 🛡🛡🛡🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ (நான் ஓடிட்டேன் ) அருவா, கம்பு
வரத்துக்குள்ள 😄.
எலே என்னல... குசும்பா... நான் தொலைவில இருக்கிறேன் என்கிற தெம்பு... மவளே இதுக்காகவே இந்தியா வந்து நடு மண்டைய பிளந்து எடுக்கிறேன் யாருகிட்ட... ர்ர்ர்ர. ஹீ ஹீ. நன்றி தங்கம் நன்றி. மனம் மகிழ்ந்தேன் செல்லோ:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow very fantastic and interestig ma💖💖💖💖💖💖ganthimathi ennama milira alaiya vidaranga... Vithu thedi iva porala super super ma... Ini avanga life nalla iruntha pothum... stoy chinatha irunthuchi ma padicha feel varala ini konjam perusa podunga....
நன்றி நன்றி நன்றி. இன்னாது சின்னதா... டேய் எங்கடா அந்த அருவாளு30014
 
Top