All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஹலோ நயணூ மாடம் இங்க ஒரு பதவி தரலாமுன்னு இருக்கோம்.சீக்கரம் வாங்க.பூபூ தனக்கு பீபீ ஏறுவாதாக சொல்லறாப்புல.அதனால திருவிளையாடல் படத்துல வர்ற ஞானப்பழ சண்டைக்கு பந்தயம்வச்சு வின் பண்ணுறவங்களுக்கு குடுப்பாங்க.அதுபோல எனக்கும் நித்யா மாடத்துக்கும் பந்தயம்வச்சு வின் பண்ணறவங்க கன்டினியூ பண்ணி மத்தவங்க வெளிநடப்பு செய்யச்சொல்லி தீர்ப்புகுடுங்க.அப்புடியே பூவையும் காப்பாத்திவுடுங்கன்னு கேட்டுக் கொ(ல்)ள்ளப்படுகிறது.ஹைய்! ஹைய்! எப்புடியோ நயணூவையும் இதுல கோத்துவுட்டாச்சு.இனி நாம ஹாப்பியா இருக்கலாம்.:smiley5::smiley5::smiley27::smiley27::smiley27::smiley7::smiley7:இனி ஜெகஜோதியா களைகட்டும்.
அடப்பாவி சும்மா போன என்ன சுரண்டி விட்டு வேடிக்கையா பாக்கிறீங்க... பிச்சுப்போடுவேன் பிச்சு

30012
 

sivanayani

விஜயமலர்
இங்க பாருங்க நாங்களும் ஒரு சாஸ்த்திர சம்பிரதாயத்துக்கு தான் கூப்புடிறோம் அதையெல்லாம் உண்மைன்னு நம்பிக்கிட்டு வந்துடாதிங்க....
ஹா ஹா ஹா வாய்விட்டு பலமா சிரிச்சிட்டேன்பா.. எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க. ஹா ஹா ஹா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
இன்னா பானு மேடம் குடும்ப பாலிடிக்ஸ் தெரியாம இருக்கீங்க!. வான்னா வரணும்.போன்னா போவோணும்.முக்கியமாதோப்புகரணம் போடச்சொன்னா கேள்வி கேக்காம போடோணும்.இல்லைன்னா சேதாரம் செய்கூலி அதிகமாயிரும்.ஏன்னா மண்டை முக்கியம் பிகிலுஊஊஊ!!!.😁😁😁😁😁😁😁
அடப் பாவி... இன்னிக்கு சங்கூதி பால்தான் உங்களுக்கு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: பானு ஸ்டாட் த மியூசிக் :D:D:D:D:D
 

sivanayani

விஜயமலர்
விதுலன் உடலில் பட்ட காயங்கள் மிளிரின் மனகாயத்தை ஆற்றுமா ????
காந்திமதி அம்மா பேச்சு தம்பியவே இருந்தாலும் தண்டிசிகிட்டது சரின்னு சொல்றது செம சிஸ்....
நன்றி நன்றி நன்றி. நிஜமும் அதுதானே. தம்பியாக இருந்தாலும் தவறு தவறுதான் இல்லையா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
apadiya... enga iruku irunga pathutu varen..
pathuten sis na nenjam ellam alar already padichitu iruken apdina athoda writer neenga thana... nijamava slringa😍😍😍
enaku doubta iruku nenga writerr kalaipingale angayum unga comments padipen semaya irukum...
neenga than writera illa enna kalaikringala:unsure::unsure::unsure: promise pannunga enaku mild aga doubt iruku..
ஐயோ பாவம் நீங்களும் ஏமாந்தீங்களா ஏமாந்தீங்களா. நானும் போய் பாத்தேன். கமன்ட்ஸ்ல இவங்க கொமன்ஸ் பாத்து சிரிச்சிட்டுதான் வந்தேன்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
முதலில் நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் ஒருவர் வா என்கிறீர்கள் இன்னொருவர் வரக் கூடாது என்று கூறுகிறீர்கள் பாவம் எங்கள் தலை என்ன செய்வது நயனிமா வந்து ஒரு நியாயத்தை சொல்லி விட்டு செல்லுங்கள்
அதில்லப்பா.. அவன திட்டினவங்க அவங்க இரண்டு பேரும் அவன் நல்லவன்னு சொன்னாதான் பகுதி 3 போடுவேன்னு சொல்லியிருக்கேன். இப்பவாச்சும் முடிவுக்கு வர்ராங்களா பாக்கலாம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
sis vithulan sema... intha alavuku miilir mela love chance illa ana avan patta kashtam pathu romba azhuthuten😥😥😥😥
avaluku panina kodumaikku athigamave ivan thandanai anupavichitane.... ganthimathi amma milirku supera puriyavachitanga 👌👌
milir kalam kadnathu unaku puthi vandhiruku azhuthu koopta avan vandhuta mudiyuma... avana purinjikama ponathuku unaku thevai than...
ஆமா அவன் நிச்சயமா நிறைய கஷ்டம் பட்டுட்டான். ஆனா அதுவும் அவன் வாங்கிய வரம்தான் காரணம். அவன் செய்த வினை அவனையே இத்தனை சிரமப்பட வச்சிருச்சு. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Koopudunga da naatamai ya @sivanayani maathaji theerpu engalukku sathagama varanum illa 🔥💥💥🔫💥💥🔫💥💥🔫🔫💥💥💥💥💥🔫🔫🔫💥💥💥🔫🔫🔫🔫🔫💥🔫🔫🔫🔫🔫🔫💥🔫🔫🔫
அது என்னவோ தெரியலபா கொஞ்ச நாளா கண்ணு தெரியால காது கேக்கல. இங்க என்ன பிரச்சனை ஓடுதுன்னு கூடப் படிச்சுத் தெரிஞ்சுக்க முடிய... ஆமா எதுக்கு இம்பிட்டு விளையாட்டுத் துப்பாக்கி. விஜயதசமி வருதா என்ன?:smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11:
 
Top