All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
விதுலனின் காதலை காந்திமதி கூறியது செம. மிளிரிடம் நல்ல கேள்வி கேட்டாங்க காந்திமதி சபாஷ். மிளிர் இப்பாவது புரிந்து கொண்டாயா?. இல்லை அவன் வந்ததும் திரும்ப நோகடிப்பாயா?. விதுலன் காதல் தான் பெஸ்ட்.
நிச்சயமாக அவனுடைய காதல் அபரிதமானதுதான். அப்பழுக்கற்றதுதான். ஆனாலும் அவன் செஞ்ச காரியத்தால் அவனுடைய மெய்க்காதல் அடிபட்டுப் போகிறத. என்ன செய்வது:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nandri thamilachi & vaishu Maa. 3 part ku enna mudivu seithirukirirgal thamilachi. Adutha part la than evangala nallaa vaichchu seiya mudiyum.nathi kadalai noki oodum pothu eppadi thaduka poranganu parkalaam.then thamilachi Unga sarithira novel ethai patriyathu mudinthaal solavum.intha thalathil pathivida vaaipu undaa.muthal puthakkam kaiill vaangiya unarvu eppadi irrunthathu?tk u
ஹாய் தங்கம். நன்றி நன்றி நன்றி. 3 பாகம் போட முடிஞ்சா நிச்சயம் போடுறேன். சரித்திர நாவல் கரிகாலம் ஈழம் சென்று 12000 வீரர்களை அழைத்து வந்து கல்லணை கட்டினான் என்கிற வரலாறை அடிப்படையாகக் கொண்டு எழுதியதுமா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆஹா இதுதான் உங்க ஐடியாவா?!. பூபூ சொன்னதுபோல நிறைய பேத்த ரெடியா வச்சிருப்பீங்கபோல.மஞ்சத்தண்ணி தெளிச்சு மாலைபோட்டு.இதுக்கு நாங்கவுடமாட்டேம்.இந்தமுடிவுக்கு உங்களை கொண்டுவந்த அந்த டபராதலையன் உங்க ஈரோவ (டீமனெல்லாம் புடிக்கிற) ப்ளாக்கிராஸூல சொல்லி முட்டிபோட்டு மொட்டைமாடில நிக்கவச்சு காப்படி கட்டெறும்புவ ஒரு காதுல வுட்டு மறுகாது வழியா வரவச்சு தண்டனை கொடுக்க சிபாரிசு பண்ணப்போறோம். யாருகிட்ட?! எங்ககிட்ட யேவா?! நாங்கெல்லாம் டாலிநயணூவோட பேன்ஸூடா!!!.😠😠😠😠😠😠😠😠
யோவ் பார்ட் 3 வேணுமா வேணாமா அத சொல்லுங்க:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Poramai pidicha ulagamdaaa saami... Kathai enga engannu ketka vendiyathu kuduthaa eliyaam aeroplanaam😏😏😏😏😏maaathaji muthalla naan anupuna link la poi padichi paarunga appuram theriyum antha RP ye naanthannu 😎
solrathai solliten nambunaa nambunga nambaati ponga🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
யோவ் ஒரு நியாய்ம் வேணாமா... கமன்ட்ல நீங்களும் அவங்களும் பேசினத பாத்தேன். ர்ர்ர்ர்:mad::mad::mad::mad::mad:
 

sivanayani

விஜயமலர்
hello hellallooooooo unga psycho pannina velaikku avanuku en thalaivi vandhu poojai veikkanumnu vera nenappu irukkaa ungaluku😡😡😡😡😡 irunga kaivasam oru thenga moodi vakkeel irukkaa avakitta sonnena unga psychovai kizhichi thoranam katti aduththa nimishame divorce vangi kuduthuduvaa appuram eppadi poojai nadakkumnnu naanum paarkuren....aaana maathaajiiiiiiiiiii
View attachment 29981
யோவ் சின்னஞ்சிருசுங்க சேர்ரேன்கிறாங்க... அதைத் தடுக்க நினைக்கிறீங்களே. உங்க யாருக்கும் மனசாட்சி உளசாட்சி அரசாட்சி எதுவுமே கிடையாதா...
30011
 

sivanayani

விஜயமலர்
விதுலா வா வா என்றால் எப்படி வருவது நீங்கள் வா என்றால் வரவேண்டும் போ என்றால் போக வேண்டுமா?

அதெல்லாம் முடியாது முடியாது
அடி ஆத்தி இது மத்தப்பக்கமாக பிரச்சனை கிழம்புதே. யாராவது பஞ்சாயத்து பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க. எழுதின என்னாலயே முடியல. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
மிளிர்மா காலம் கடந்த புரிதல், ஒரு வாட்டியாவது அவன் சொல்லுறதை நம்பிருகியா, இப்போ இப்படி அழுகறத பார்த்தா கஷ்டமாதான் இருக்கு என்ன செய்ய, 😔
அபயன் காதலும் அதிகம், ❤
வேதனையும் அதிகம் 😔
அவனுடைய காதலை இப்பவாது புரிந்து, அவனுக்கா துடிக்கறது மட்டு சந்தோசம் 🙏
மாதாஜி போதும் ரெண்டு பேரையும் இப்படி பிரிச்சி சதோஷபடுவது நியாமா 😭,
சேர்த்து வைங்க ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ் 🙏🙏🙏.
நானாயா பிரிச்சு வச்சேன். அவன் செஞ்ச வேலையால பிரிஞ்சு கிடக்காங்க. சேருங்கன்னா அவ மூஞ்சைய தூக்கிறா. சேராதீங்கன்னா இவன் மூஞ்சைய தூக்கிறான் இரண்டுக்கம் இடைல நான் படுற அவஸ்தை இருக்கே. ஐயையையையோ. :smiley8::smiley8::smiley8::smiley8:
 
Top