All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
அனே... சோ ச்வீட். இனி கொடுக்கால திட்டுறது இல்லை. ஏன்னா பிரிச்சிட்டோம்ல. இப்பதான் சந்தோஷமா இருக்கு:smiley8::smiley8::smiley8::smiley8:
அது தான் உங்களுக்கு கை வந்த கலையாச்சே நடத்துங்க, நடத்துங்க 😠😠😠 நீங்க ரொம்ப ஹாப்பியா இருகிங்கனு தெரியும், நான் வேணுனா கும்மி பாட்டு படவா நீங்க இன்னும் குதூகலமா இருக்க 👏👏👏👏.நாங்கல்லாம் ரொம்ப பாவம் 😔😔.
 

Vaishanika

Bronze Winner
ஏன்யா இந்த வாட்டி ரமணி அம்மாவோட லிங்கு கொடுக்கப் போறியலா... வந்தேன்னா தெரியும்... தங்கம்... ஆணியே புடுங்கவேணாம் ஓடிருங்க அப்படியே... என்ன ஏமாத்திப்புட்டு பேச்சப் பாரு பேச்ச... நானும் ஆசையா போய் பாத்தேன். ர்ர்ர்ர... கொள்கைப் பரப்பு செயலாளர் இல்ல கொல்லுற செயலாளர்... அதுவும் உங்கள... அப்படியே ஓடிருங்க திரும்பிப் பாக்காம. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8:
:smiley27::smiley27::smiley20::smiley15::smiley15::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அப்புடி போடு அருவாளை!!!. ஏன்னா நானும் ஸ்லைட்டா உங்க நிலமையிலதான் இருந்தேன்.இப்பதான் குளூகுளூன்னூ சந்தோஷமா இருக்கு.😎😎😎😘😘😘😘 நண்பிடா!!!.(இப்புடிதான் என்ற வாயில வாஸ்து சரியில்லாம சோடி போட்டு கெத்து காட்டி டெரரூன்னு சொல்ல வேண்டியதாய் போச்சு.). ஹிஹிஹிஹீ!!!!.
 

ilakkiyamani

Bronze Winner
nice update siva ma.milir kku aval manathu purithalum,avan mel ulla kovam aval kannaiyum, manathaiyum maraikkirathu..adhan vitanda vaadham pannittu iurukka... :rolleyes::rolleyes:,shappa...ali baba kugai, thiranthiduchu...antha roomla enna irukkunu theriyalaye...?:unsure::unsure::unsure: eagerly waiting next update siva ma...namma makkas kku surprice ud kodukkakalam endru,unga manasula thonuthu dhana...appdiye seyal paduthukka...raja madha...😜😜😘😘
 

Narmadha

Bronze Winner
என்னமா மிளிரு இப்படி பண்றிங்கலேமா, நீங்க அவனை தேடவே இல்லையா, குழந்தைகள் தான் தேடுறாங்களா என்ன ஒரு சப்பைக்கட்டு.:confused::confused:
ஆமா அதான் அவனை அடிச்சு, கடிச்சு, தோலுரித்து, உப்புக்கண்டம் போட்டு, ஊறுகாயகி பாட்டில் போட்டு அடைச்சு பார்சல் பண்ணிட்டல்ல அதோட விடவேண்டியது தானே, சும்மா சும்மா அவனை காணுனு தவிக்கற 😠😠😠
காந்திமதி நீங்க என்ன தான் அலிபாபா குகை திறந்து அவனை பத்தி சொன்னாலும் மேடம் நம்பமாட்டாங்க, அதுவும் செட்டப்புனு
சொல்லுவாங்க :mad::mad:.
 
  • Angry
Reactions: RPG

RPG

Bronze Winner
வேணாம்... ஏற்கெனவே ல ிங் கேட்டு மூக்கு உடைபட்டுட்டேன்... இப்ப நீங்க வேற கேக்கிறீங்க... அனுபவஸ்தி சொல்றேன்... வேணாம்... அப்புறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க சொல்லிட்டேன்:love::love::love::love::love:

shhhhhhhhhhhhhhhhuhhhhhhhhhhhhhh ennathithu ellar kittayum mookai urinjikittu... chinna pulla thanamaavaaala irukku😡😡😡😡 kannai thudainga kannai thudainga.... evlo vaanginaallum asaraama nirkkanum, meesaiyila mannu ottinathu theriyave koodaathu.... gethu romba mukkiyam bigilu😘😘😘😘😘😘 ippo enna ungalukku en kathai padikkanum avlo thaane irunga...
Inthanga santhoshama padinga kizhichi thoranam kattunga.... I'm waiting😎😎😎

 

RPG

Bronze Winner
ஏன்யா இந்த வாட்டி ரமணி அம்மாவோட லிங்கு கொடுக்கப் போறியலா... வந்தேன்னா தெரியும்... தங்கம்... ஆணியே புடுங்கவேணாம் ஓடிருங்க அப்படியே... என்ன ஏமாத்திப்புட்டு பேச்சப் பாரு பேச்ச... நானும் ஆசையா போய் பாத்தேன். ர்ர்ர்ர... கொள்கைப் பரப்பு செயலாளர் இல்ல கொல்லுற செயலாளர்... அதுவும் உங்கள... அப்படியே ஓடிருங்க திரும்பிப் பாக்காம. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8:
வாவ் மாதாஜி இந்த ஆஹா ஐடியா கூட சூப்பர்ரா இருக்கே... நிஜத்துக்கு சொல்லனும்ன்னா நீங்க அடுத்து கேட்டா நான் உங்களோட கதையின் அமேசான் லிங்க் கொடுக்குறதா இருந்தேன் குடுத்துட்டு அந்த சிவனயணியே நான் தான்னு சொல்றதாத்தான் பிளான் :smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26:ஆனா நீங்க சரியான உஷார் பார்ட்டியா இருக்கீங்க... நோ மாதாஜி நோ வைலன்ஸ் ரெண்டு வயசு புள்ளையை கொல்லுறது பெரிய பாவம்...
 

Vaishanika

Bronze Winner
எங்க ஹீரோயனு மிளிரூ மனசப்பாருங்கய்யா பாருங்க.ப்யூரு கோல்டுப்பா கோல்டு.என்னா கஷ்டப்பட்டாலும் ஆரம்பத்துல இருந்து அந்தடோங்கிரி மண்டையன் மேல லவ்வு மாறாம இருக்கறாப்புல. ஆனா இவன் சந்துல சிந்துபாட முடியாதுன்னு தெரிஞ்சவுடனே ஊரவுட்டு ஓடி ஒளிஞ்சுகிட்டான்.இதுல சோமாரி கயித கஸ்மாலம் நம்புங்கிறான்.எப்புடி உட்டுபோட்டு ஓடறவனநம்பமுடியும்.அவனோட அக்காவேற தம்பிக்காரனுக்கு தமுக்கு அடிக்கிறாப்புல.ஏம்மா அக்கா எங்கமிளிருகிட்ட ஆத்தற டீய வெளியேபோய் ஆத்துனினா கிளாப்சாவுது கிடைக்கும். டேய் நெளிஞ்சபோன செப்புவாயா நல்லமுறையா சொல்றேன் கேட்டுக்க உன்ற வூட்டுக்கு வந்ததே பெரிசு.இதுக்குமேல மிளிர கஷ்டப்படுத்துன சாத்தனூர்டேமுலிருக்கற முதலைப்பண்ணையில இருக்கற முதலைவாயில புடிச்சி கொடுத்திருவேன். லேய் காசுவேற தர்ரியா?. எம்பூட்டூ ஏத்தம் இருக்கோனும் உனக்கு.வர்ரியா உன்றகாசுக்கும் என்றகாசுக்கும் சோடி போட்டு பாக்கலாம் சோடி.தட்டுன்னா தாவாங்கொட்டை சைடுவாங்கிக்கும்.👿👿👿👿👿👿👿👿👿😡😡😡😡😡😡😡🔥🔥🔥🔥🔥பயர்டா நாங்கெல்லாம்.ரைட்டரூ மேடம் இருக்கிற தகிரியத்துல ஆடாதே.அஹ்ஹாங்.சீக்ரெட் ரூமுவேற ஓப்பன் பன்னிடாப்புல உங்க அக்கா.நா என்டரியாயிட்டு அப்பாலிக்கா வாரேன் காஞ்சிபோன முள்ளம்பன்னித்தலையா.:smiley11::smiley11::smiley11::smiley11:(டாலுநயணூச்செல்லம் அம்மான்னு மிளிரு கூப்புடவேண்டிய இடத்துல அத்தைன்னு வருதுங்கோ.)😎😎😎😎😎😎கெத்துல்ல காமிக்கோனும்.இல்லைன்னா ரைட்டரூமாடம் அடுத்த எபிக்கு லீவ் சொல்லிருவாப்புல. சிங்கம் கிளம்பிருச்சோய்!?.!?.!?.
 

Vaishanika

Bronze Winner
எலே என்னல சத்தம் ஓவரா இருக்கு. அவன் அவள நாசமாக்கினான். ஆனா அவ பட்ட வலிய விட அவன் பட்ட வலி அதிகம். அதுவும் பதினொரு வயதில இருந்து வாழ்க்கையைத் தொலைச்சவன் அவன். அதுக்கு காரணம் யார் யார் யார்... எல்லாம் உங்க துலைவியோட கொப்பன். அப்பன் சொத்து சேத்தா என்ற சொத்துன்னு வரத் தெரியுதுதானே. அப்ப அவர் சேத்த பாவக்கணக்க அவதான் தீர்த்துக்கணும். தீர்த்திட்டா. சும்மா சும்மா நம்ம தலைவன தப்பா பேசினீங்க... அப்புறம் என்ற இன்னொரு முகத்த பாக்கவேண்டி வந்திரும் சாக்கிரத... எங்கடா சோடா... :smiley8::smiley8::smiley8::smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11:நல்ல வேள வேற நாட்டில இருக்கேன். இல்லைன்னா என்ற நிலமை என்றாவிது. அடி ஆத்தி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அச்சோ அம்மா! பயமாயிருக்கு காப்பாத்துங்க.சீக்கிரம் ஓடியாங்க.ஹலோ ஹ்ஹலோ நூறுங்களா ஜூவுல இருந்து சிங்கமுகமூடி போட்ட டெரர்லுக்குல்ல டாலிநயணூன்னறவங்க வெளிநாட்டுக்கு தலமறைவு ஆயிட்டாங்க.ஆதுவும் என்ற சோடாவத்தூக்கிட்டு போயிட்டாங்க.கண்டுபுடிச்சி குடுங்க.அட்ரஸா நோட் பண்ணிக்கோங்க. W.w.wsrikala tamilnovel com ல தான் இருக்காங்க.ஹா ஹா ஹா மாட்டிவுட்டாச்சுடோய்.!!!!!. 😬😬😬😬😬😬😇😇😇😇🤗🤗🤗🤗😉😉😉😉😉💋💋💋💋💋💋💋
 
Top