All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Kalai karthi

Well-known member
காந்திமதி ரொம்ப கரெக்ட் சொன்னாங்க காதல் தப்பை மன்னிக்க நினைக்கும். மிளிர் அவள் துன்பத்தை பார்த்தாலே ஓழிய அவனுடைய பக்கத்தை பார்க்க வில்லை. அவன் காதல் அழகு. அவள் அப்பா தப்பாக செய்தாலும் அவன் அவளை அந்த சமயத்தில் தான் பழி வங்கினான். அவள் குழந்தை இருக்கு என்று சொல்லி இருந்தால் அவன் அப்போதே வந்து சேர்ந்திருப்பான்.மிளிர் மேல் கோபம் தான். விதுலன் செம.
 
Kalaiselvi.A

Active member
Acchacho malar first timema Vida second time vidhulanoda serthu ungalukkum bayangara damage pola. Comment section vantha ammadi athanaiyum rowdy babya irrukke. Konja nal thalaimaraiva iruunga. Mandai mukkiyam amaichare.
 
Hanza

Bronze Winner
Intha ponnu enna lady Anniyan ah??? Oru nimisham anniyana irukku innoru nimisham ambi ya irukku… enekku puriyala 🤨🤨🤨
Avanai che po aruveruppu nu ellam thitti en moonjila muzhikkatha nu sollittu ippo ukkarnthu ‘மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இருவிழிகள் தேய்கிறேன்' nu padittu irukka!!! 😡😡😡😡
Ivalai thirathi vittutu Vidhulanai veetukkulla edunga… pawam avan motha kudumbame ivakku sevagam senjittu irukku… ammani Ganthimadhi koodavum mallukku nikkuranga… kadhalam kadhal… 😏😏😏😏 un appan enna senjan nu theriyum thane Gantimathi kku… ivangalukku mattum than vali vethanai lottu losukku ellam irukka??? Such a cheap selfish character she is… 😠😠😠

Vaishanika

ஏனுங்கோ மனசாட்சியில்லாம பேசறீங்க.உங்கூருல எல்லாம் தென்னை மரத்துல தேளூ கொட்டுனா பனைமரத்துல நெறி கட்டுங்களா! .எந்த நாட்டுசட்டத்துலையும் தப்பு செஞ்சவனுக்குதான் தண்டனை குடுப்பாங்க.தப்பு செய்யாதவர்களுக்கு இல்லைங்கோ.அப்பங்காரன் செஞ்சா அதனால நீ அனுபவிக்கிறேனு சொல்லறீக.இது நியாயமில்லைங்கோ.அப்பனுக்கு பசிச்சா அவன்தான்சாப்புடோனும். மக சாப்பிட்டா அவனுக்கெப்புடி வயிறு நிறையும்.அதனால உங்க ஈரோ எங்கே இறங்கோனுமே அங்க இறங்காம தப்பான இடத்துல இறங்கிபுட்டு குத்துதே குடையுதேன்னா என்ன பண்ணறது.நியூட்டன் தேர்டு லா பிரகாரம் எங்க ஹீரோயினு அம்பியாவும் அன்னியனாவும் மாறுவா.அது எங்க உரிமை.அதுக்கு தகுந்த மாதிரி சேவியம் பண்ணறது உங்க கடமைங்கோ.இதுக்கு இல்லை எண்டுகார்டு. :smiley8::smiley11::smiley8::smiley11::love::love::love:
 
Nan avan thappu panna illa nu sollave ille... aarambathulaavanai thittinavalla la nanum oruthi.... but avan avalukku meleye thandanai anubavichittan... chumma palasaiye pudichikittu thullurathula nyayame illa.... inthamma overboard poittanga.... adhu than solren...
 
Banumathi Balachandran

Well-known member
மிளிர் உனக்கு இன்னுமா அவன் மேல் கோபம் அவனை காணாமல் கலங்கி வாடி விட்டு இப்போது இப்படி அவன் மேல் காதலே இல்லை என்கிறாய் காந்திமதி அம்மா சொல்வது போல் உனக்கு அவன் மேல் உண்மையான காதலே இல்லை
 
Vaishanika

Bronze Winner
Nan avan thappu panna illa nu sollave ille... aarambathulaavanai thittinavalla la nanum oruthi.... but avan avalukku meleye thandanai anubavichittan... chumma palasaiye pudichikittu thullurathula nyayame illa.... inthamma overboard poittanga.... adhu than solren...
நீங்க சொல்லவார விசயம் அண்டர்ஸ்டாண்டிங்கோ.ஆனாலும் நாம உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விசயம் தானா கனியறதை மந்தரம் போட்டு கனியவைக்க முடியாதுன்னு.நாம சித்த நாழி வைட் பண்ணுனேமுன்னா இந்த ரைட்டரூ மமாடமூ நாம எதிர்பாக்காதத எதிர்பார்க்க வுட்டு பொங்கல்வச்சு டகால்டி வேலைய பாத்துருவாங்க.அதனால நாம உசாரா இருக்கோனும்.ஏன்னா அவிக லெப்டு இன்டிகேட்டர போட்டு ரைட்டுல கை காமிச்சுட்டு ஸ்டெரைட்டா போயிடுவாங்க. சீக்ரெட் ரூமை திறந்து இப்பதான் வுட்டுறுக்காங்க.அதுல என்ன பூதமு இருக்கோ தெரியலை. :smiley56::smiley56::smiley58::smiley58::smiley58:
 
💞Devasena💞

Well-known member
Very sad ud mam vithulan padra kastam padichitu azhuthuten.... Milir sideum thappu illa avanga anupavicha valila ipadi panranga.... Vithulan veeta vittu poitanga ithuku solution enna mam.....
 
RPG

Bronze Winner
ஹாய் பூபூ மேடம் உங்ககிட்ட ஒன்னு சொல்லோனும்.நான் உங்களோடு உரையாடுவதில் அதிகப்படியான உரிமை எடுப்பதாக நினைக்கிறீங்களா? .அது உங்களுக்கு மனச்சங்கடத்தை அளிப்பதாக உணர்கிறேன்.ஏன்னா உங்களின் பதில் கலாய்ப்பு கிடைக்காததால்தான்..உங்களின் எழுத்துக்கு மட்டும் விசிறியான என்ற பதிலில் ஏதாவது சங்கடம் நேர்ந்திருந்தால் ஐ யம் ரியலி வெரி ஸாரி.உங்களிடம் மாப்பு கேக்கறேன்.ஸாரி ப்ரண்ட். பை பூபூ மேடம். மற்ற பிரண்ட்ஸ் உரிமை எடுப்பது போல நானும் எடுத்தது தவறென்று உங்க விலகல் உணர்த்தியதால்.நடபுடன் உங்கள் விசிறி வைஸூ.
Hai Vaishanika....
First of all I'm really very happy that u never put me in a place where I have to elucidate... thank god u discovered it by urself yeah u got the point right... b4 coming to that let me make one thing clear that I am here to relax and refresh myself by commenting on the characters as well as story and never ever intended to hurt anyone nothing meant of grudge... if you have seen keenly u could know that all my comments were merely for fun and seems to be a real stress buster...

yes I agree I used to mock at the people only those who know me well and give me the liberty to do so (including maathaji).. I never do it to the strangers and don't know how far u know me well but frankly speaking I don't know who and what you are...?? But ur way of communicating was like as if I was one among ur closed circle for ages but I don't think so... moreover we don't have any proper intro of each other but I really wonder how could u take that liberty of mine without my permission.

I'll be more comfortable with the people those who argue on the story instead of any personal attacks... as u said the way u call me makes me feel uneasy and unpleasant... Whenever I cum to the forum I used to have a very very big smile on my face used to laugh a lot & love chating with my frnds.. I'm not a harmful person and never intended to hurt anyone moreover i don't have time for that... all my comments are just for fun and of wit... Since I am a mother of three it always keeps me busy... actually yesterday I really had a very bad day with intolerable headache... I was supposed to reply u much earlier but the situation doesn't demand... Thank u soooo much for ur patience and really feel bad about letting u wait so long...

Ps : since u pointed at my friends... have to tell u this too... I used to reply in english, only whenever i'm in wrath... antha alavuku en friends ku ennai pathi theriyum... this is only to clarify not to impeach you, so you need not to hesitate to have further conversations with me but........ hope u understand...
 
Last edited:
Top