All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
அம்மாடி நல்ல வேளை நான் சிக்கல. சிக்கியிருந்தா என்ற நிலமை என்னாவிறது. அடி ஆத்தி:smiley11::smiley11::smiley11::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love: இன்னாது மோர் எமோர்சனா... இருங்க மோர் கொண்டு வாரேன்:smiley11::smiley11::smiley11::smiley11:
சந்தேகமே வேண்டாம் சின்னாபின்னமாக்கி இருப்பேன் :mad::mad::mad::mad::mad::mad:அன்னைக்கு சோடா கேட்டாபோ என்னான்னு கூட கண்டுக்கலை இப்போ எதுக்கு மோர் ஒன்னும் வேண்டாம் நீங்க உங்க சார்புல வச்சிங்களே அடியாலு அவளுக்கே குடுங்க... என்னை விட அவதான் @Hanza ரொம்பபாஆஆஆஆஆ சூடா இருக்கா
 
Last edited:

RPG

Bronze Winner
எலே என்னல சத்தம் ஓவரா இருக்கு. அவன் அவள நாசமாக்கினான். ஆனா அவ பட்ட வலிய விட அவன் பட்ட வலி அதிகம். அதுவும் பதினொரு வயதில இருந்து வாழ்க்கையைத் தொலைச்சவன் அவன். அதுக்கு காரணம் யார் யார் யார்... எல்லாம் உங்க துலைவியோட கொப்பன். அப்பன் சொத்து சேத்தா என்ற சொத்துன்னு வரத் தெரியுதுதானே. அப்ப அவர் சேத்த பாவக்கணக்க அவதான் தீர்த்துக்கணும். தீர்த்திட்டா. சும்மா சும்மா நம்ம தலைவன தப்பா பேசினீங்க... அப்புறம் என்ற இன்னொரு முகத்த பாக்கவேண்டி வந்திரும் சாக்கிரத... எங்கடா சோடா... :smiley8::smiley8::smiley8::smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11:நல்ல வேள வேற நாட்டில இருக்கேன். இல்லைன்னா என்ற நிலமை என்றாவிது. அடி ஆத்தி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இங்க பாருங்க இதெல்லாம் என் தலைவிக்கு தெரியாது தெரிஞ்ச அப்புறம் பாருங்க பெர்பார்மன்சை உங்க சைக்கொவையோ தூக்கி சாப்ட்டுடுவா... அன்னைக்கு தேட்டர்ல அவ கையல மோதிரம் போட்டப அவன் கொடுத்த ஆக்டிங்கை பார்த்தவ இப்ப பேசுறதையும் அப்படி தன நெனப்பா.:smiley26::smiley26::smiley26:
தேவை இல்ல மாதாஜி நான் உங்களோட முகத்தை எல்லா ஆங்கில்லையும் பாத்திருக்கேன் நீங்க செம chubby அஹ கியூட்டா இருப்பீங்க... உங்களோட இன்னொரு முகத்தை முகுந்தன் அங்கிள்க்கு மட்டும் காட்டுங்க அவரால தான் சமாளிக்க முடியும் நான் பார்த்தென்னா பயத்துல சுரமே வந்துடும் அப்புறம் என்னைய நம்பி இருக்க என்ற புள்ள குட்டிக்கு யாரு புவா குடுப்பா:smiley11::smiley11::smiley11:
ஏன் கனடாக்கு வர முடியாதுன்னு நினைக்குறீங்கலா இப்படியே என்னைய சொறிஞ்சி விட்டுட்டு இருந்தீங்க அதையும் செய்வேன்.... :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:
 

RPG

Bronze Winner
என்னாது தண்டவாளத்தில் தலையை கொடுக்க வேண்டுமா?
அதுக்கு அப்புறம் நீஙக மன்னிச்சா என்ன மன்னிக்கலைனா என்ன?
ஆமா ஆன்ட்டி உண்மை காதல் தண்டவாலத்தில் தலையை குடுத்தாலும் சாக விடாது காந்திமதி அம்மா தான் சொன்னாங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:உங்க ஸீரோக்கு என் தலைவி மேல உண்மையான காதல் இருக்கு தானே அப்போ நிருபிக்க சொல்லுங்க :smiley26::smiley26::smiley26::smiley26:
 

Hanza

Bronze Winner
சந்தேகமே வேண்டாம் சின்னாபின்னமாக்கி இருப்பேன் :mad::mad::mad::mad::mad::mad:அன்னைக்கு சோடா கேட்டாபோ என்னான்னு கூட கண்டுக்கலை இப்போ எதுக்கு மோர் ஒன்னும் வேண்டாம் நீங்க உங்க சார்புல வச்சிங்களே அடியாலு அவளுக்கே குடுங்க... என்னை விட அவதான் @Hanza ரொம்பபாஆஆஆஆஆ சூடா இருக்கா
download (5).jpg
 

sankarirathi

Well-known member
very emotional story ma... vithulanoda thavippu kan munnadi paarkura mathiri irunthathu miliroda poratamum puriyuthu avaloda appa panina paavam avalai vidama thurathutu vithulan thandanai anupavichium ava yethuka matengirale... vidhulanum vittutu poi iruka vendam avaloda manasu therinjum ipadi senji avalai edhuku innum kashtapaduthuran...ava vaai onnu solluthu kannu onnu solluthu athu avanukum theriyumthane ma.... kuzhanthaigaluka theduraenu ava manasai edhuku maraikanum ganthi mathi kita sonna avangalae avala vazhi nadathuvangale... edhuku ma ipadi vaazhlkaiyai sikkal akikanum... excellent writing ma :love::love::love::love::love:
 
Top