All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
ஆமா ஆன்ட்டி உண்மை காதல் தண்டவாலத்தில் தலையை குடுத்தாலும் சாக விடாது காந்திமதி அம்மா தான் சொன்னாங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:உங்க ஸீரோக்கு என் தலைவி மேல உண்மையான காதல் இருக்கு தானே அப்போ நிருபிக்க சொல்லுங்க :smiley26::smiley26::smiley26::smiley26:
உங்கள் தலைவியை காதல் இல்லை என்று நிரூபிக்க சொல்லுங்க முதலில்
 

sivanayani

விஜயமலர்
Very emotional sister... Pavam abayan valiyoda kilambitan Gandhimathi ammava milir amma solluva intha murai athainnu sila placela koptu iruka mathunga sister ...
மிக மிக தங்கம். அடி ஆத்தி... அப்படியா இருக்கு. எப்படி வந்துச்சு... இருங்க ஓடிப்போய் பாக்கிறேன்:love::love::love::love: ஆமாபா... இரண்டு இடத்த வந்திருக்கு பாருங்களேன். நன்றி தங்கம் சொன்னதுக்கு:love::love::love:
 
Last edited:

sivanayani

விஜயமலர்
அது தான் உங்களுக்கு கை வந்த கலையாச்சே நடத்துங்க, நடத்துங்க 😠😠😠 நீங்க ரொம்ப ஹாப்பியா இருகிங்கனு தெரியும், நான் வேணுனா கும்மி பாட்டு படவா நீங்க இன்னும் குதூகலமா இருக்க 👏👏👏👏.நாங்கல்லாம் ரொம்ப பாவம் 😔😔.
நிசமாவா.... வாங்க வாங்க... உங்களுக்கெல்லாம் அதில இருக்கிற சந்தோஷம் தெரியல... ஐயோ ஐயோ :smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
elarukum vali mattum minji iruku...karanamana manushan jamunnu poi sernthutaru mathavanga vaazhkai sinnapinnama agiduchi... room la enna iruku
ஆமா... ஒரு குடும்பத்தை அழித்தால் அதன் நிலை இப்படித்தான் தொடர் சங்கிலியாய் எங்காவது ஒரு பக்கத்தில இருந்து சுழன்று தீவினை வந்து உறுத்தும். என்ன செய்வது:love::love::love::love::love:
 
Last edited:

sivanayani

விஜயமலர்
nice update siva ma.milir kku aval manathu purithalum,avan mel ulla kovam aval kannaiyum, manathaiyum maraikkirathu..adhan vitanda vaadham pannittu iurukka... :rolleyes::rolleyes:,shappa...ali baba kugai, thiranthiduchu...antha roomla enna irukkunu theriyalaye...?:unsure::unsure::unsure: eagerly waiting next update siva ma...namma makkas kku surprice ud kodukkakalam endru,unga manasula thonuthu dhana...appdiye seyal paduthukka...raja madha...😜😜😘😘
நன்றி நன்றி நன்றி தங்கம். இன்னாது சேர்ப்ரைஸ் யுடியா... நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர், ஓடி மறைந்துவிட்டார். மீண்டும் தொடர்பு கொள்ளவும்:p:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
shhhhhhhhhhhhhhhhuhhhhhhhhhhhhhh ennathithu ellar kittayum mookai urinjikittu... chinna pulla thanamaavaaala irukku😡😡😡😡 kannai thudainga kannai thudainga.... evlo vaanginaallum asaraama nirkkanum, meesaiyila mannu ottinathu theriyave koodaathu.... gethu romba mukkiyam bigilu😘😘😘😘😘😘 ippo enna ungalukku en kathai padikkanum avlo thaane irunga...
Inthanga santhoshama padinga kizhichi thoranam kattunga.... I'm waiting😎😎😎

ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்்ர்ர்ர்ர்ர்... கேக்கிறவன் கேனையன்னா எலி ஏரோப்லேன் மட்டுமில்ல ஜெட் கூட ஓட்டும். டேய் எங்கடா அந்த அருவா...
29962

29963

29964
 

sivanayani

விஜயமலர்
வாவ் மாதாஜி இந்த ஆஹா ஐடியா கூட சூப்பர்ரா இருக்கே... நிஜத்துக்கு சொல்லனும்ன்னா நீங்க அடுத்து கேட்டா நான் உங்களோட கதையின் அமேசான் லிங்க் கொடுக்குறதா இருந்தேன் குடுத்துட்டு அந்த சிவனயணியே நான் தான்னு சொல்றதாத்தான் பிளான் :smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26:ஆனா நீங்க சரியான உஷார் பார்ட்டியா இருக்கீங்க... நோ மாதாஜி நோ வைலன்ஸ் ரெண்டு வயசு புள்ளையை கொல்லுறது பெரிய பாவம்...
29965
29966
 

sivanayani

விஜயமலர்
எங்க ஹீரோயனு மிளிரூ மனசப்பாருங்கய்யா பாருங்க.ப்யூரு கோல்டுப்பா கோல்டு.என்னா கஷ்டப்பட்டாலும் ஆரம்பத்துல இருந்து அந்தடோங்கிரி மண்டையன் மேல லவ்வு மாறாம இருக்கறாப்புல. ஆனா இவன் சந்துல சிந்துபாட முடியாதுன்னு தெரிஞ்சவுடனே ஊரவுட்டு ஓடி ஒளிஞ்சுகிட்டான்.இதுல சோமாரி கயித கஸ்மாலம் நம்புங்கிறான்.எப்புடி உட்டுபோட்டு ஓடறவனநம்பமுடியும்.அவனோட அக்காவேற தம்பிக்காரனுக்கு தமுக்கு அடிக்கிறாப்புல.ஏம்மா அக்கா எங்கமிளிருகிட்ட ஆத்தற டீய வெளியேபோய் ஆத்துனினா கிளாப்சாவுது கிடைக்கும். டேய் நெளிஞ்சபோன செப்புவாயா நல்லமுறையா சொல்றேன் கேட்டுக்க உன்ற வூட்டுக்கு வந்ததே பெரிசு.இதுக்குமேல மிளிர கஷ்டப்படுத்துன சாத்தனூர்டேமுலிருக்கற முதலைப்பண்ணையில இருக்கற முதலைவாயில புடிச்சி கொடுத்திருவேன். லேய் காசுவேற தர்ரியா?. எம்பூட்டூ ஏத்தம் இருக்கோனும் உனக்கு.வர்ரியா உன்றகாசுக்கும் என்றகாசுக்கும் சோடி போட்டு பாக்கலாம் சோடி.தட்டுன்னா தாவாங்கொட்டை சைடுவாங்கிக்கும்.👿👿👿👿👿👿👿👿👿😡😡😡😡😡😡😡🔥🔥🔥🔥🔥பயர்டா நாங்கெல்லாம்.ரைட்டரூ மேடம் இருக்கிற தகிரியத்துல ஆடாதே.அஹ்ஹாங்.சீக்ரெட் ரூமுவேற ஓப்பன் பன்னிடாப்புல உங்க அக்கா.நா என்டரியாயிட்டு அப்பாலிக்கா வாரேன் காஞ்சிபோன முள்ளம்பன்னித்தலையா.:smiley11::smiley11::smiley11::smiley11:(டாலுநயணூச்செல்லம் அம்மான்னு மிளிரு கூப்புடவேண்டிய இடத்துல அத்தைன்னு வருதுங்கோ.)😎😎😎😎😎😎கெத்துல்ல காமிக்கோனும்.இல்லைன்னா ரைட்டரூமாடம் அடுத்த எபிக்கு லீவ் சொல்லிருவாப்புல. சிங்கம் கிளம்பிருச்சோய்!?.!?.!?.
ஆமா மாறி வந்திருக்குபா. மாத்திட்டேன் தங்கம். நன்றி நன்றி நன்றி. யோவ் இம்பிட்டு கோபம் ஆகாதுயா. பிபி எகிறிடப் பாகுது பாத்துக்கங்க. :smiley8::smiley8::smiley8::smiley8:
 
Top