All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
அச்சோ அம்மா! பயமாயிருக்கு காப்பாத்துங்க.சீக்கிரம் ஓடியாங்க.ஹலோ ஹ்ஹலோ நூறுங்களா ஜூவுல இருந்து சிங்கமுகமூடி போட்ட டெரர்லுக்குல்ல டாலிநயணூன்னறவங்க வெளிநாட்டுக்கு தலமறைவு ஆயிட்டாங்க.ஆதுவும் என்ற சோடாவத்தூக்கிட்டு போயிட்டாங்க.கண்டுபுடிச்சி குடுங்க.அட்ரஸா நோட் பண்ணிக்கோங்க. W.w.wsrikala tamilnovel com ல தான் இருக்காங்க.ஹா ஹா ஹா மாட்டிவுட்டாச்சுடோய்.!!!!!. 😬😬😬😬😬😬😇😇😇😇🤗🤗🤗🤗😉😉😉😉😉💋💋💋💋💋💋💋
என்னமா போட்டுக் கொடுக்குது பாரு பயபுள்ள. ஒரு வேள எட்டப்பன் பரப்பரையோ.. ர்ர்ர்ர்... 29967
 

sivanayani

விஜயமலர்
காந்திமதி ரொம்ப கரெக்ட் சொன்னாங்க காதல் தப்பை மன்னிக்க நினைக்கும். மிளிர் அவள் துன்பத்தை பார்த்தாலே ஓழிய அவனுடைய பக்கத்தை பார்க்க வில்லை. அவன் காதல் அழகு. அவள் அப்பா தப்பாக செய்தாலும் அவன் அவளை அந்த சமயத்தில் தான் பழி வங்கினான். அவள் குழந்தை இருக்கு என்று சொல்லி இருந்தால் அவன் அப்போதே வந்து சேர்ந்திருப்பான்.மிளிர் மேல் கோபம் தான். விதுலன் செம.
அவன் பட்ட வலி அவளுக்குப் புரியாமலில்லை. அந்தப் புரிதல்தான் அவன் மீதான காதலை மீட்டுக் கொண்டு வந்தது. ஆனா அவன் செஞ்ச அநியாயத்தை அத்தனை சுலபத்தில் அவளால் மறக்க முடியவில்லை. மறக்கவும் முடியாது தானே. அதுதான். மெல்ல மெல்ல அவன் செய்த வடு அன்பால் மறைந்து போனால் மட்டுமு அவளால் அவனை முழுதாக மன்னித்து ஏற்க முடியும். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Acchacho malar first timema Vida second time vidhulanoda serthu ungalukkum bayangara damage pola. Comment section vantha ammadi athanaiyum rowdy babya irrukke. Konja nal thalaimaraiva iruunga. Mandai mukkiyam amaichare.
ஹா ஹா ஹா சண்டைன்னா சட்ட கிழியத்தானே செய்யும். அரசியல்ல இதல்லாம் சர்வ சாதாரணமப்பா:p:p:p:p:smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
Intha ponnu enna lady Anniyan ah??? Oru nimisham anniyana irukku innoru nimisham ambi ya irukku… enekku puriyala 🤨🤨🤨
Avanai che po aruveruppu nu ellam thitti en moonjila muzhikkatha nu sollittu ippo ukkarnthu ‘மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இருவிழிகள் தேய்கிறேன்' nu padittu irukka!!! 😡😡😡😡
Ivalai thirathi vittutu Vidhulanai veetukkulla edunga… pawam avan motha kudumbame ivakku sevagam senjittu irukku… ammani Ganthimadhi koodavum mallukku nikkuranga… kadhalam kadhal… 😏😏😏😏 un appan enna senjan nu theriyum thane Gantimathi kku… ivangalukku mattum than vali vethanai lottu losukku ellam irukka??? Such a cheap selfish character she is… 😠😠😠

அப்படிலாம் திட்டக் கூடாது ஹன்சு குட்டி. அவ பாவம்ல. அவன் மேல இருக்கிற கோபம் அவனை வெறுக்க வைக்குது. காதல் அவனைத் தேடுது. பாவலம்ல... :smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
மிளிர் உனக்கு இன்னுமா அவன் மேல் கோபம் அவனை காணாமல் கலங்கி வாடி விட்டு இப்போது இப்படி அவன் மேல் காதலே இல்லை என்கிறாய் காந்திமதி அம்மா சொல்வது போல் உனக்கு அவன் மேல் உண்மையான காதலே இல்லை
அவளுக்கு நிறையவே இருக்கு. அந்தக் காதல்தான் அவனைத் தேட வைக்குது. ஆனா அவன் செய்த காரியம் அவனை வெறுக்க வைக்குது. இரண்டுக்கும் நிலையில் இருந்து திண்டாடுறா பவாம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நீங்க சொல்லவார விசயம் அண்டர்ஸ்டாண்டிங்கோ.ஆனாலும் நாம உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விசயம் தானா கனியறதை மந்தரம் போட்டு கனியவைக்க முடியாதுன்னு.நாம சித்த நாழி வைட் பண்ணுனேமுன்னா இந்த ரைட்டரூ மமாடமூ நாம எதிர்பாக்காதத எதிர்பார்க்க வுட்டு பொங்கல்வச்சு டகால்டி வேலைய பாத்துருவாங்க.அதனால நாம உசாரா இருக்கோனும்.ஏன்னா அவிக லெப்டு இன்டிகேட்டர போட்டு ரைட்டுல கை காமிச்சுட்டு ஸ்டெரைட்டா போயிடுவாங்க. சீக்ரெட் ரூமை திறந்து இப்பதான் வுட்டுறுக்காங்க.அதுல என்ன பூதமு இருக்கோ தெரியலை. :smiley56::smiley56::smiley58::smiley58::smiley58:
29968
 

sivanayani

விஜயமலர்
சந்தேகமே வேண்டாம் சின்னாபின்னமாக்கி இருப்பேன் :mad::mad::mad::mad::mad::mad:அன்னைக்கு சோடா கேட்டாபோ என்னான்னு கூட கண்டுக்கலை இப்போ எதுக்கு மோர் ஒன்னும் வேண்டாம் நீங்க உங்க சார்புல வச்சிங்களே அடியாலு அவளுக்கே குடுங்க... என்னை விட அவதான் @Hanza ரொம்பபாஆஆஆஆஆ சூடா இருக்கா
எலே...ய ாருல ஹன்சாவ வம்புக்கு இழுக்கிறது... என்ற விதுலனுக்கு ஆதரவா உசிரக் கூட கொடுப்பா தெரியும்ல. பிச்சுப்டுவேன் பிச்சு. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இங்க பாருங்க இதெல்லாம் என் தலைவிக்கு தெரியாது தெரிஞ்ச அப்புறம் பாருங்க பெர்பார்மன்சை உங்க சைக்கொவையோ தூக்கி சாப்ட்டுடுவா... அன்னைக்கு தேட்டர்ல அவ கையல மோதிரம் போட்டப அவன் கொடுத்த ஆக்டிங்கை பார்த்தவ இப்ப பேசுறதையும் அப்படி தன நெனப்பா.:smiley26::smiley26::smiley26:
தேவை இல்ல மாதாஜி நான் உங்களோட முகத்தை எல்லா ஆங்கில்லையும் பாத்திருக்கேன் நீங்க செம chubby அஹ கியூட்டா இருப்பீங்க... உங்களோட இன்னொரு முகத்தை முகுந்தன் அங்கிள்க்கு மட்டும் காட்டுங்க அவரால தான் சமாளிக்க முடியும் நான் பார்த்தென்னா பயத்துல சுரமே வந்துடும் அப்புறம் என்னைய நம்பி இருக்க என்ற புள்ள குட்டிக்கு யாரு புவா குடுப்பா:smiley11::smiley11::smiley11:
ஏன் கனடாக்கு வர முடியாதுன்னு நினைக்குறீங்கலா இப்படியே என்னைய சொறிஞ்சி விட்டுட்டு இருந்தீங்க அதையும் செய்வேன்.... :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:
இன்னாது உங்க தொலைவிக்குத் தெரியாதா. யோவ் அவன் அப்பவே விம்போட்டு தன் நிலைய விளக்கு விளக்குன்னு விளக்கினானே. உங்காளுக்கு என்ன அம்னீசியாவா.. ர்ர்ர்ர்...
 

sivanayani

விஜயமலர்
very emotional story ma... vithulanoda thavippu kan munnadi paarkura mathiri irunthathu miliroda poratamum puriyuthu avaloda appa panina paavam avalai vidama thurathutu vithulan thandanai anupavichium ava yethuka matengirale... vidhulanum vittutu poi iruka vendam avaloda manasu therinjum ipadi senji avalai edhuku innum kashtapaduthuran...ava vaai onnu solluthu kannu onnu solluthu athu avanukum theriyumthane ma.... kuzhanthaigaluka theduraenu ava manasai edhuku maraikanum ganthi mathi kita sonna avangalae avala vazhi nadathuvangale... edhuku ma ipadi vaazhlkaiyai sikkal akikanum... excellent writing ma :love::love::love::love::love:
நன்றி நன்றி நன்றி. மிக அழகா சொன்னீங்க. அவளுக்க அவன் மீது காதல் நிறையவே இருக்கு. அதாலதான் அவனை தேடுறா. தவிக்கிறா. ஆனா ஆரம்பத்தில் தவறியது திருத்துவது மிக மிக சிரமம் இல்லையா. என்னதான் சொன்னாலும் மிளிர் எந்தத் தவறும் செய்யாதவள்... அவள் வாழ்க்கை இப்படி அதளபாதாளத்திற்குள் செல்ல இவன்தான் காரணம். அதனால அவனை அத்தனை சுலபத்தில் மன்னிக்க மாட்டாள் மிளிர். ஆனால் நிச்சயமாக அவன் மீதிருக்கும் காதல் கொஞ்சம் கொஞ்சமாக அவளை மாற்றும். :love::love::love::love:
 
Top