All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நாங்க வாட்ச் பண்ணுன அளவு நீங்க பண்ணலியே நயணூ.நாங்க இன்னிக்கு எபில உங்க ஈரோ சீன படிக்கவே இல்லை.மிளிரூ சீன் மட்டும்தான் படிச்சேன்.ஆப்பு எங்களுக்கு இல்லைங்கோ.அவுனுக்குதான்.டேய் யார்கிட்ட?. இடத்தை குடுத்தா மடத்தை புடுங்குவியோ?!. இதுக்குதான் சொல்லுறது ஆடப்புடாதுன்னு.ஊட்டவுட்ட எப்புடியோ துரத்த ரெடிபண்ணியாச்சு.அடுத்து என்ன பண்ணலாம்? ஐ திங்க்? மூளை ரொம்பஉருகி வழிஞ்சிரும்போல அதனால மச்சி கொஞ்சம் ரெஸ்ட்.அப்பாலிக்கா வாரேன். :smiley8::smiley27::smiley8::smiley27:
என்னமா முழுப் பூசனிய சோத்துல மறைக்குது பாரு பயபுள்ள.... அடி ஆத்தி:smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
விதுலனை ரொம்ப படுத்துகிறேங்க சகி . இது நல்லதுக்கு இல்லை. அவனை உடல் தேவைக்கு சொல்லுகிறது ஓவர் மிளிர். மிளிர் இவ அப்பாவால் பட்ட துன்பத்துக்கு அவன் பழிவாங்க வந்தான். ஆனால் அப்பான் சுகமாக செத்து மிளிர் ரொம்பபண்ணுகிறாள்.இவள் வாய் கொடுக்கு சகி. அடுத்து என்ன நடக்கப் போகுது ஆவலாக இருக்கு. விதுலனுக்கும் நியாயம் வழங்குவேங்க எதிர்பார்க்கிறேன் சகி.
அவளும் என்னதான் செய்வா பாவம்பா. அவள் அம்பிட்டு கய்ட்டம் பட்டுட்டாள்ள. அவள இப்படிலாம் திட்டப்படாது. ஓக்கே்ய:smiley11::smiley11::smiley11::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சிஸ்டர் சத்தியமா முடியல 😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

மிளிர் நிலைமை பார்க்க கஷ்டமா தான் இருக்கு, அவள் அனுபவித்தது ரொம்ப, ரொம்ப கொடூரமான வலி, அதனை மறக்க முடியாம அவள் படும்வேதனை 😔😔😔😔😔.

அபயன் தெரிந்தே செய்த பாவம், அவனை மிகவும் கடுமையாக தண்டிக்கிறது, வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்து தானே ஆகணும் 😔😔😔😔😔.

ஆனாலும் மிளிர் நீ பேசுவது ரொம்ப ரொம்ப கடுமையாக உள்ளது.

மாதாஜி முடிந்ததா, இல்லை இன்னும் இருக்கா 😭😭😭😭 அடுத்த ஓவர அவகிட்ட குடுக்காதிங்க, முடியல 😭😭கொஞ்சம் டைம் குடுங்க, அழுது அழுது கண்ணுல தண்ணி வத்தி போச்சு, 😭😭.
அனே... சோ ச்வீட். இனி கொடுக்கால திட்டுறது இல்லை. ஏன்னா பிரிச்சிட்டோம்ல. இப்பதான் சந்தோஷமா இருக்கு:smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
super update & ganamana pathivum kuda siva ma avan manam kalanki thavithu,avan annaiyai ninaithu,kannir vadithu kadharumbothu.. pettra pillaiyai,pondru,than thampiyai valartha, gandhimathi adhai vunarvathu arumai....😳😳👌👌
நன்றி நன்றி நன்றி. ஆமாம் அன்னைக்கு அன்னையாக இருந்தவர் இல்லையா. அவன் படும் வலியை அவர் அன்றி வேறு யார் அறிவர் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
pazhi vangum munna vithulan thannoda life pathi yosichi irukanum.... ipa feel panni pesurathu use illa epadi milirala avan kudutha valiya maranthuttu avan koda iruka mudiyum... intha nilai avaluku vera yarala yavathu nadanthu iruntha ivanoda kathal athai maraka vachi ivan kooda vazha vachiirukum... ana kayapaduthinavan koodave eppadi avalala thirumba vaazha mudiyum.... manasula kathalai vida avanala patta vali athigama iruku athai marantha matum avan kooda vazha mudiyum...
ஆமா, தப்பு செய்றப்பூ அதனோட விளைவுகள் பத்தி யோசிக்கிறதில்லை. செஞ்சப்புறம் வாழ்க்கையை அனுபவிக்கிறப்போதான் அதனோட வலி பயங்கரமா தெரியும். அவனுக்கு அப்போது விக்கினேஷ்வரனை பழிவாங்குவது மட்டும்தான் குறிக்கோாலாக இருந்துச்சு. ஆனா அதைப் பண்ணி முடிச்சப்பிறகு வாழ முடியவில்லை. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mruthavoda vali athigamthan maraka mudiyathu ellam sarithan aana avan illatha pothu thavikirathu parkumpothu rasikirathu ipokuda intha tripla avalum kadhalla uruguna appo enga pochi intha naatama pechi vilagipo ennai anupividunnu soldrava avan yaru kita pesuna enna enn pongura ivaluke steady mind illa avan seitha pavathuku ipo ava kita nalla a ubavikiran ipo mlir seigindra pavathuku kanaku ennanu theriyala intha epi manathai pilinthu kanna verka vachituchi
அது வேற டிப்பார்ட்மன்டுயா. அது பொறாமை டிப்பாட்மன்டு. அவனை வெறுக்கிறது கோப டிப்பாட்மன்டு. அதுதான் அப்படி:p:p:p:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Omg!!! Very emotional epi… 😰😰😰 Vidhula… ne romba pawam da… antha goose 🦆unakku venam da… thoonguravalai ezhuppalam… thoongura madiri nadippavalai ezhuppve mudiyathu… ithula ne pannathu thappu na avalodathum 50% irukku…. Avalum thane mayangi kirangi poai ninna… ippo ivanai mattum kutham sonna enna artham… 🤨🤨🤨 moolai illatha muttal vathu than iva… romba irritate pannitte irukka… pesama Jaffna la kondu poai vidunga… antha Vikramasingha kaiyala kaavu vaangattum… 😏😏😏

Theeyala erinja madiri… saataiyala adippatta madiri… nu ne madiri than kattina… avan unmaiyalume adipattu eri kaayam pattirukkan… adhellam unakku theriya varum podhu unnoda antha konal moonjai enga kondu poai vaippa… 😖😖😖 avan sonnathellam kattu kadhai nu sollura idiot… sothu maadu… arisi moottai….. etc…. Apdiye odi poidu…. Avlo than… 😡😡😡😡😡😡

Oruthan ange beach side la thannanthaniya ukkarnthu azhuthuttu irukkan… inge iva AC room thoongurala??? 😠😠😠


Ivalukkaga ellam enga Abayan saaganuma???? Avalukku saganum pola irukkuna… antha beach laye guthikka sollunga… 🤨🤨🤨
திரும்ப படிச்சாலும் அதே சிரிப்புதான் வருதுயா எனக்கு... எம்பிட்டு கோபமா திட்டியிருப்பீங்கன்னு புரியுது. ஆனா ஹா ஹா ஹா:smiley11::smiley11::smiley11::smiley11::love::love::love::love:
 
Top