All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Very sad ud vithulan thanaiye kashta paduthikitu milir ku justice pannitan sema milir eduthu sonadhum purinjikitadhu super... Innaiku oru ud podunga sis please
Omg!!! Very very heartbreaking epi Nayani ma… 🥹🥹🥹🥹 Intha goose pattatha vida ivan romba pattuttan vazhkaila… ippo than intha maramandaikku ellam purinji irukku… adhuvum thana ille Ganthimathi amma punniyathula Vim pottu puriya vechi irukkanga…
‘Avan oru baby ma’
‘Avan paal pondru kalapodamatravan’
Unmaiyana varthaigal from Gantima….
Inime ne than avanai please pannanum Milir….
Avan varamattan… Kaal la vizhunthu ‘en prana Nadha… ennai mannitharulungal..’ nu mannippu ketkanum…
ஹாய் சிஸ்டர் குடும்பம்னா பாலிடிக்ஸ் இருக்க தான் வேணும், அதுக்கு ஒரு அளவு வேண்டாமா , புரோட்டா சூரி மாதிரி இல்ல இல்ல எல்லா கோட்டையும் அளையுங்கள் நான் திரும்பவும் ஆரம்பிக்கறனு படுத்தறது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க, மண்டை முக்கியம் தான், அதுக்கு தலையே இல்லாம செய்யறதுனு பன்னிட்டு, இப்போ சோக சித்திரமா இருந்தா என்ன செய்ய

ஹீரோ எங்க ஆளா அது சரி நான் எப்பவுமே நியாயம் பக்கம் தான் பேசுவேன் எனக்கு ரெண்டு பேரும் முக்கியம் யாரு பக்கம் நியாயம் இருக்குனு பார்த்து தான் பேசுவேன், அதுக்குனு ஹீரோயின் மோசம் சொல்ல மாட்டேன், ஏன்னா அவ பட்ட வலிகள் ரொம்ப கஷ்டமா தான் இருந்தது, ஆனால் அவளை விட அபயன் பட்ட வலிகள் அதிகம், அதனால் தான் அவன் பக்கம் அதிகம் சப்போர்ட் பண்றேன், அது உங்களுக்கு நான் ஹீரோ ஹார்மினு தெரிந்தால் பரவாயில்ல அப்படியே எடுத்துகோங்க.
ஆமா யாரு உங்க ஹீரோயின் போடுற கோடு நேர்கோடா, அதுக்கு முதலில் பென்சில் சீவனும் (புத்திய தெளிவா வெச்சி இருக்கணும் ) , பிறகு ஸ்கேல் நேரா புடிக்கணும் பிறகு தான் கோடு வரைய முடியும். பென்சிலே சீவாமல் கோடு இல்ல புள்ளி கூட வைக்க முடியாது சரிங்களா மேடம் .
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.