yen sis enahchu avanga link kuduthu irukangalam irunga pathutu varenவேணாம்... ஏற்கெனவே ல ிங் கேட்டு மூக்கு உடைபட்டுட்டேன்... இப்ப நீங்க வேற கேக்கிறீங்க... அனுபவஸ்தி சொல்றேன்... வேணாம்... அப்புறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க சொல்லிட்டேன்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
yen sis enahchu avanga link kuduthu irukangalam irunga pathutu varenவேணாம்... ஏற்கெனவே ல ிங் கேட்டு மூக்கு உடைபட்டுட்டேன்... இப்ப நீங்க வேற கேக்கிறீங்க... அனுபவஸ்தி சொல்றேன்... வேணாம்... அப்புறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க சொல்லிட்டேன்
முதலில் நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் ஒருவர் வா என்கிறீர்கள் இன்னொருவர் வரக் கூடாது என்று கூறுகிறீர்கள் பாவம் எங்கள் தலை என்ன செய்வது நயனிமா வந்து ஒரு நியாயத்தை சொல்லி விட்டு செல்லுங்கள்இன்னா பானு மேடம் குடும்ப பாலிடிக்ஸ் தெரியாம இருக்கீங்க!. வான்னா வரணும்.போன்னா போவோணும்.முக்கியமாதோப்புகரணம் போடச்சொன்னா கேள்வி கேக்காம போடோணும்.இல்லைன்னா சேதாரம் செய்கூலி அதிகமாயிரும்.ஏன்னா மண்டை முக்கியம் பிகிலுஊஊஊ!!!.
Ennangaya ithu ellarum sema tuning la irukenga Etheeee promise pannanuma ji naanga ellam naatamai paramparaila vanthavanga... Engalukku nakkum vakkum onnu so naanga sonna marukelvi kekama nambanum... Bcoz nambikkai athane ellam ( ada rama imbuttu kuzhappam varumnnu therinjiruntha perai mathama irunthirupene) Inga parunga I am RP but promise ellam panna mudiyathuapadiya... enga iruku irunga pathutu varen..
pathuten sis na nenjam ellam alar already padichitu iruken apdina athoda writer neenga thana... nijamava slringa
enaku doubta iruku nenga writerr kalaipingale angayum unga comments padipen semaya irukum...
neenga than writera illa enna kalaikringala promise pannunga enaku mild aga doubt iruku..
Koopudunga da naatamai ya @sivanayani maathaji theerpu engalukku sathagama varanum illaமுதலில் நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் ஒருவர் வா என்கிறீர்கள் இன்னொருவர் வரக் கூடாது என்று கூறுகிறீர்கள் பாவம் எங்கள் தலை என்ன செய்வது நயனிமா வந்து ஒரு நியாயத்தை சொல்லி விட்டு செல்லுங்கள்
Ayyoooo ella payapullayum sema tuning la irukke appo ini routeah mathida vendiyathu thaaaanஅய்யகோ!!!. அமெரிக்க அதிபர் ப்பாவம்...அப்புடி யே எனக்கும் நர்மதா சிஸ்ஸூக்கும் சேத்து இரண்டு டிக்கெட்டு போடுங்க பூபூ.உங்க தயவுல ஹி!ஹி!ஹி !ஹி! நாங்க அமெரிக்கா அதிபர் கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கிறோம்.எங்களை கை வுட்றாதீங்கோ.புட்போர்டுல தொத்திக்கிட்டு வந்துறோம். ஐ ஐ ஐ ஜாலி. ஸ்ப்பா எப்புடியோ மிங்கிள் ஆகி சுத்திபாக்கபோறோம் அம்மெரிக்காவ!!.( பேரிக்காய் காமிச்சு இதுதான் அதுன்னு சொல்லப்புடாது). ஓகே.
இந்த நயணுடாலிய லொகேஷனை எனக்கு ஷேர் பண்ணச்சொன்னா உங்களுக்கு பண்ணிபுட்டாங்களே!!!.. இப்பநான் என்ன பண்ணுவேன்? ஏது பண்ணுவேன்?!. ரூட்ட மாத்தறேன்னு சொல்லறாங்களே.இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் டாலிநயணூ. அதனால் நீங்க மன்னன் மூவில நம்ம சூப்பரஸ்டார சங்கிலி போட்டு பூட்டி (சாங்குல) வருவாரூ.அந்த சங்கிலிய வாங்கி நம்ம பூபூவக்கட்டி சாக்கிரதையா பத்தரமா நம்ம சைட்டுக்கு கூட்டியாங்கோ.அவுக இல்லைன்னா நம்ம சைட்டு விரோச்சுன்னு ஆயிரும். நாங்கெல்லாம் பொக்குன்னு போயிருவோம். இன்னிக்கு எனக்கு அடி கன்பார்முங்கோ...Ayyoooo ella payapullayum sema tuning la irukke appo ini routeah mathida vendiyathu thaaaan
Na ungala urimai kondaaduvendei yendaa ennai aalaalukku paduththureenga... ennaya uttudunga daaa... naan undu en pozhappu undunnu iruppen.. aalaalukku urimai kondaadittu ennaku BP yethuringa