All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
ஏன்கிட்ட ஏது லொக்கேஷன் இருக்கிறது எல்லாம் லோஷன், பவுன்டேஷன், கல்குலேஷன்தானுங்கோ:smiley8::smiley8::smiley8::smiley8:
ஓ ஒஹ்ஹோ ஓஓ!!அதனாலதான் எனக்கு இன்னொரு முகம் இருக்கு காமிக்கவச்சிறாதீங்கன்னு சொன்னீங்களா?!. இது தெரியாம போச்சே!?. என்ற டாலிநயணூன்னூ நினைச்சு ஏமாந்துட்டேனே.இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது யாதென்றால் இந்த சைட்டுக்கு வர்ரவுக நம்ம டாலிநயணூ இல்லை. மேக்கப் போட்டுக்கிட்டு வர்ற வேற யாரோ?!!!!!. :smiley11::smiley11::smiley11::smiley11:o_Oo_Oo_O:smiley59::smiley59::smiley59:சுத்தல்ல வுட்டாச்சு. வந்தவேலை சீறும் சிறப்பா முடிஞ்சுது.வுடூ ஜூட்.
 

Vaishanika

Bronze Winner
நன்றி நன்றி நன்றி. இன்னாது போனசா. நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் எஸ் ஆகி விட்டார், மீண்டும் திங்கள் தொடர்பு கொள்ளவும்:love::love::love::love::love:
வெள்ளிக்கிழமை வெள்ளாந்தி மனசோட மறந்தீங்க.திங்கட்கிழமை திக்திக்குன்னு மறக்காம வருவீர்களா??!!!.😘😘😘😘😘😘😘😬😬😬😬😬
 

RPG

Bronze Winner
ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்்ர்ர்ர்ர்ர்... கேக்கிறவன் கேனையன்னா எலி ஏரோப்லேன் மட்டுமில்ல ஜெட் கூட ஓட்டும். டேய் எங்கடா அந்த அருவா...
View attachment 29962

View attachment 29963

View attachment 29964
Poramai pidicha ulagamdaaa saami... Kathai enga engannu ketka vendiyathu kuduthaa eliyaam aeroplanaam😏😏😏😏😏maaathaji muthalla naan anupuna link la poi padichi paarunga appuram theriyum antha RP ye naanthannu 😎
solrathai solliten nambunaa nambunga nambaati ponga🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 

Vaishanika

Bronze Winner
ஆஹா... சிவாஜின்னு சொல்லிபுட்டாங்களேயா... அப்போ நான் வடிவேலு கிடையாதா
View attachment 29979
நானூ ஒரிஜனலைச்சொன்னா நீங்க டம்மியாக ஆசைப்படறீங்க.சரி உங்க ஆசையை கெடுப்பானேன்??. சீக்கிரமா சமயம் பாத்து செஞ்சிருவோம் .:smiley53::smiley53::smiley53:🤩🤩🤩
 

RPG

Bronze Winner
இன்னது சாதனையாளரா... அப்படின்னா...??? எந்த கடைல விக்கும் தங்கம். (ஹா ஹா ஹா காலை பூஜை சரி ராத்திரிக்கு பூஜை யார் வைப்பா. மிளிரா?) :D:D:D:D:D
hello hellallooooooo unga psycho pannina velaikku avanuku en thalaivi vandhu poojai veikkanumnu vera nenappu irukkaa ungaluku😡😡😡😡😡 irunga kaivasam oru thenga moodi vakkeel irukkaa avakitta sonnena unga psychovai kizhichi thoranam katti aduththa nimishame divorce vangi kuduthuduvaa appuram eppadi poojai nadakkumnnu naanum paarkuren....aaana maathaajiiiiiiiiiii
29981
 
Last edited:

RPG

Bronze Winner
அம்னீஷியா இருந்தா அமைதி இருக்க சொல்லுங்க சும்மா சும்மா தலைவர பாடு படுத்தக்கூடாது
ennathu thalaivaraaaaaaaaaaaaaaaaaaaaaaa.... adei edungadaa antha aruvaala innaikku vettu onnu thundu rendu aagaama ooyamaaten...
29982
 

RPG

Bronze Winner
ஹலோ பூபூ கொஞ்சம் லேட்டாயிருச்சு.நீங்க இங்கிலீஸூல எழுதீட்டிங்க.நானு எழுத்து கூட்டி படிச்சு டிக்ஷனரிவச்சு பாத்து நம்ம தோழிய கேட்டதுல நேரமாயிருச்சு எனக்கு இங்கிலீஸூ அவ்வளவா புரிஞ்சுக்க தெரியாது..நீங்க சொன்னது புரிஞ்சிக்கிட்டேன். அப்ப நானு உங்க பிரண்டாகலாமா?!.🤗🤗🤗🤗🤗
yovvvv enna nakkalaaaaaa... naan thaan sonnene kovamaa irukkappa enakku english defaultah activate aagidum ellam manufacturing defect... mathapadi thamizh thaan en uyir moochu... innaikkum busy so late reply... friend ah:smiley4: sari ungalai paththi sollunga paarkkalam...
 

Vaishanika

Bronze Winner
yovvvv enna nakkalaaaaaa... naan thaan sonnene kovamaa irukkappa enakku english defaultah activate aagidum ellam manufacturing defect... mathapadi thamizh thaan en uyir moochu... innaikkum busy so late reply... friend ah:smiley4: sari ungalai paththi sollunga paarkkalam...
பூபூ நீங்க தமிழச்சிதானு ஓகே பண்றேன்.கோவக்கார கிளியே என்னை கொத்தாம நிதானமா நான் சொல்றதை வாசிக்கோனும். என்ற கொ.ப.செ.லிட்டில் பிஸி.வரவர யூடியெல்லாம் லேட்டாதான் தாராப்புல.அதனால அவுகள வுட்டு போட்டு என்னையப்பத்தி நானே செல்ஃப் டப்பா அடிக்கிறேனுங்க. க்கும் க்கூம் நானு நல்லவரு வல்லவரு நாலும்தெரிஞ்சவரு.வீலுக்கெல்லாம் நல்லா பெண்டு எடுப்பாரூ.அப்புறம் முக்கியமா டாலி நயணூவோட பூபூவோட ஃபேன்னுங்கோ!!!. அப்புறம் மறந்துட்டேனுங்க.அதனால கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்கோ?!. ப்ளீச்யா! உங்க வைஸூ வந்திருக்கேன்.ஸ்ப்பா முடியலை. ஓவரா கண்ணைக்கட்டுதே.சீக்கரமா சொல்லுங்கோ? திருஷ்டி வேற சுத்தோணும்.ஏன்னா நம்மளப் பாத்து யார் கண்ணும்படக்கூடாது .😍😍😍😍😍😁😁😁😁😁
 

Banumathi Balachandran

Well-known member
விதுலா வா வா என்றால் எப்படி வருவது நீங்கள் வா என்றால் வரவேண்டும் போ என்றால் போக வேண்டுமா?

அதெல்லாம் முடியாது முடியாது
 
Top