All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ உங்ககிட்ட லொகேஷனை ஷேர் பண்ணச்சொன்னேன். நீங்க பண்ணவே யில்லை.அப்பதான் உங்க லைனுல கிராஸ் பண்ணமுடியும்.நீங்களே சொல்லீட்டீங்க கவுண்டமணி செந்தில் போல நாம் இரண்டுபேரும் சரியான சோடிதானூ.:smiley15::smiley15::smiley14::smiley14:
ஏன்கிட்ட ஏது லொக்கேஷன் இருக்கிறது எல்லாம் லோஷன், பவுன்டேஷன், கல்குலேஷன்தானுங்கோ:smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
டாலுநயணூவின் இன்னொரு முகத்தை நானு கண்டு புடிச்சிட்டேன்.அது வேற யாருமில்லைங்கோ!?. அது வீரபாண்டிய கட்டபொம்மருங்கோ!!!. (செவாலியே சிவாஜிகணேசனுக்கு அப்புறம்). எப்பூடி மை கண்டுபிடிப்பு.!!!!. 😬😬😬😬😬🤔🤔🤔🤔😠😠😠😠😠😠😠

ஆஹா... சிவாஜின்னு சொல்லிபுட்டாங்களேயா... அப்போ நான் வடிவேலு கிடையாதா
29979
 

sivanayani

விஜயமலர்
Semma interesting.mam bonus ud onnu kudugalay
நன்றி நன்றி நன்றி. இன்னாது போனசா. நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் எஸ் ஆகி விட்டார், மீண்டும் திங்கள் தொடர்பு கொள்ளவும்:love::love::love::love::love:
 

Kalai karthi

Well-known member
விதுலனின் காதலை காந்திமதி கூறியது செம. மிளிரிடம் நல்ல கேள்வி கேட்டாங்க காந்திமதி சபாஷ். மிளிர் இப்பாவது புரிந்து கொண்டாயா?. இல்லை அவன் வந்ததும் திரும்ப நோகடிப்பாயா?. விதுலன் காதல் தான் பெஸ்ட்.
 
Nandri thamilachi & vaishu Maa. 3 part ku enna mudivu seithirukirirgal thamilachi. Adutha part la than evangala nallaa vaichchu seiya mudiyum.nathi kadalai noki oodum pothu eppadi thaduka poranganu parkalaam.then thamilachi Unga sarithira novel ethai patriyathu mudinthaal solavum.intha thalathil pathivida vaaipu undaa.muthal puthakkam kaiill vaangiya unarvu eppadi irrunthathu?tk u
 

Vaishanika

Bronze Winner
அப்பவும் இதுதான்யா:love::love::love::love:
ஆஹா இதுதான் உங்க ஐடியாவா?!. பூபூ சொன்னதுபோல நிறைய பேத்த ரெடியா வச்சிருப்பீங்கபோல.மஞ்சத்தண்ணி தெளிச்சு மாலைபோட்டு.இதுக்கு நாங்கவுடமாட்டேம்.இந்தமுடிவுக்கு உங்களை கொண்டுவந்த அந்த டபராதலையன் உங்க ஈரோவ (டீமனெல்லாம் புடிக்கிற) ப்ளாக்கிராஸூல சொல்லி முட்டிபோட்டு மொட்டைமாடில நிக்கவச்சு காப்படி கட்டெறும்புவ ஒரு காதுல வுட்டு மறுகாது வழியா வரவச்சு தண்டனை கொடுக்க சிபாரிசு பண்ணப்போறோம். யாருகிட்ட?! எங்ககிட்ட யேவா?! நாங்கெல்லாம் டாலிநயணூவோட பேன்ஸூடா!!!.😠😠😠😠😠😠😠😠
 
Top