All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
என்ன மந்திரமோ மாயமோ தெரியலையே. அலிபாபா குகைய திறந்தமாதிரி திறந்துட்டு அவனோட அக்கா வேற கையில் வேப்பிலை இல்லா குறையா டயலாக் பேசுதே. இதுல மிளிரு புழியப்புழிய அழுவராலே.ஏண்டா ஈரோ ரூமுக்குள்ள பொம்மை போட்டோன்னு இருக்கறபோல செட்பண்ணி வச்சு ஈரோயின ஏமாத்தப்பாக்கிறயாடா.எறும்பு ஊற கல்லு தேஞ்சிருமோ?!. டவுட்டா இருக்கே.சீக்ரெட் ரூம்ல பேனைப்புடிக்கலாமுன்னு நினைச்சா மாட்றதெல்லாம் பெருமாளாவே இருக்கே.கவுந்துழுந்து நம்மள மாட்டிவுட்றுவாபோல.சரி சமாளிப்போம். 👿👿👿👿👿👿🤔🤔🤔🤔😥😥😥😥😥
 

Hanza

Bronze Winner
Omg!!! Very very heartbreaking epi Nayani ma… 🥹🥹🥹🥹
Intha goose pattatha vida ivan romba pattuttan vazhkaila… ippo than intha maramandaikku ellam purinji irukku… adhuvum thana ille Ganthimathi amma punniyathula Vim pottu puriya vechi irukkanga… 🙄🙄🙄
‘Avan oru baby ma’
‘Avan paal pondru kalapodamatravan’
Unmaiyana varthaigal from Gantima…. 🥳🥳🥳
Inime ne than avanai please pannanum Milir…. 🤨🤨🤨
Avan varamattan…

Kaal la vizhunthu ‘en prana Nadha… ennai mannitharulungal..’ nu mannippu ketkanum… 😂😂😂😂
 

Narmadha

Bronze Winner
இன்னா பானு மேடம் குடும்ப பாலிடிக்ஸ் தெரியாம இருக்கீங்க!. வான்னா வரணும்.போன்னா போவோணும்.முக்கியமாதோப்புகரணம் போடச்சொன்னா கேள்வி கேக்காம போடோணும்.இல்லைன்னா சேதாரம் செய்கூலி அதிகமாயிரும்.ஏன்னா மண்டை முக்கியம் பிகிலுஊஊஊ!!!.😁😁😁😁😁😁😁
ஹாய் சிஸ்டர்😊 குடும்பம்னா பாலிடிக்ஸ் இருக்க தான் வேணும், அதுக்கு ஒரு அளவு வேண்டாமா , புரோட்டா சூரி மாதிரி இல்ல இல்ல எல்லா கோட்டையும் அளையுங்கள் நான் திரும்பவும் ஆரம்பிக்கறனு படுத்தறது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க, மண்டை முக்கியம் தான், அதுக்கு தலையே இல்லாம செய்யறதுனு பன்னிட்டு, இப்போ சோக சித்திரமா இருந்தா என்ன செய்ய
 

Vaishanika

Bronze Winner
Omg!!! Very very heartbreaking epi Nayani ma… 🥹🥹🥹🥹
Intha goose pattatha vida ivan romba pattuttan vazhkaila… ippo than intha maramandaikku ellam purinji irukku… adhuvum thana ille Ganthimathi amma punniyathula Vim pottu puriya vechi irukkanga… 🙄🙄🙄
‘Avan oru baby ma’
‘Avan paal pondru kalapodamatravan’
Unmaiyana varthaigal from Gantima…. 🥳🥳🥳
Inime ne than avanai please pannanum Milir…. 🤨🤨🤨
Avan varamattan…

Kaal la vizhunthu ‘en prana Nadha… ennai mannitharulungal..’ nu mannippu ketkanum… 😂😂😂😂
ஹலோ ஈரோவுக்கு சாமரம் போடும் மேடம்.நீஙக சொன்னா சர்த்தான் ஏன்னா எங்க ஈரோயினு க்கு பேபி ஒன்னு இல்லை இரண்டு குடுத்தவன்.அடுத்த ரிலீஸூக்கு(பேபி) கரண்டு கம்பியில மாட்டுன காக்காமாதிரி சீனைப் போட்டவன். அப்புறம் எப்புடி பால் போலவா கள்ளிப்பாலாஇல்லை டினோபாலான்னு கேக்கறேன்.கலப்படமில்லாதவனா? .பிராப்ளமுன்னா உட்டு அடிச்சுட்டு ஓடி ஒளிஞ்சுக்கிறது.இதெல்லாம் செஞ்சவன் ரொம்ப சுத்தமானவன். அவன் காலுல பிராணநாதான்னு விழோனுமோ ? எங்க ஈரோயினு.அதுக்கென்ன பண்றோம். கட்டையெடுத்து மண்டையைப் புளந்து கபாலமோட்சம் குடுக்கறோம்.அப்பாலிக்கா பிராணம் போச்சுன்னு சொல்லப்புடாது.மன்னிப்பு என்ன மன்னிப்பு மாறுகால் மாறுகை வாங்கிறோம்.ஆனாலும் உங்களுக்கு இம்பூட்டு குசும்பு ஆகாதுங்கோ.👿👿👿👿👿👿👿👿
 

Vaishanika

Bronze Winner
Intha parunga enga hero va... paal pondra venmaiyanavan... pachai kuzhanthai....
View attachment 29996
இந்நப்போட்டாவுல இருக்கும் பேபி ஆத்வீகனா? சாத்வீகனா ?இப்புடி போட்டா காமிச்சா ஈரோதானு நாங்க சொல்லோனுமா? நெவர் நெவரூ.😡😡😡😡😡😡😡
 

Vaishanika

Bronze Winner
ஹாய் சிஸ்டர்😊 குடும்பம்னா பாலிடிக்ஸ் இருக்க தான் வேணும், அதுக்கு ஒரு அளவு வேண்டாமா , புரோட்டா சூரி மாதிரி இல்ல இல்ல எல்லா கோட்டையும் அளையுங்கள் நான் திரும்பவும் ஆரம்பிக்கறனு படுத்தறது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க, மண்டை முக்கியம் தான், அதுக்கு தலையே இல்லாம செய்யறதுனு பன்னிட்டு, இப்போ சோக சித்திரமா இருந்தா என்ன செய்ய
ஹலோ மாடம் அழிச்சுட்டு முதல்ல இருந்த ஆரம்பிச்சாலும் நாங்க போடற கோடு நேர்கோடாக்கும்.உங்க ஆளுதான் குண்டக்க மண்டக்க பண்ணி எங்க ஈரோயின சோகமா அலையவுடறாப்புல. :smiley11::smiley8::smiley53:
 

Narmadha

Bronze Winner
ஹலோ மாடம் அழிச்சுட்டு முதல்ல இருந்த ஆரம்பிச்சாலும் நாங்க போடற கோடு நேர்கோடாக்கும்.உங்க ஆளுதான் குண்டக்க மண்டக்க பண்ணி எங்க ஈரோயின சோகமா அலையவுடறாப்புல. :smiley11::smiley8::smiley53:
ஹீரோ எங்க ஆளா அது சரி :sneaky: நான் எப்பவுமே நியாயம் பக்கம் தான் பேசுவேன் எனக்கு ரெண்டு பேரும் முக்கியம் யாரு பக்கம் நியாயம் இருக்குனு பார்த்து தான் பேசுவேன், அதுக்குனு ஹீரோயின் மோசம் சொல்ல மாட்டேன், ஏன்னா அவ பட்ட வலிகள் ரொம்ப கஷ்டமா தான் இருந்தது, ஆனால் அவளை விட அபயன் பட்ட வலிகள் அதிகம், அதனால் தான் அவன் பக்கம் அதிகம் சப்போர்ட் பண்றேன், அது உங்களுக்கு நான் ஹீரோ ஹார்மினு தெரிந்தால் பரவாயில்ல அப்படியே எடுத்துகோங்க.

ஆமா யாரு உங்க ஹீரோயின் போடுற கோடு நேர்கோடா, அதுக்கு முதலில் பென்சில் சீவனும் (புத்திய தெளிவா வெச்சி இருக்கணும் ) , பிறகு ஸ்கேல் நேரா புடிக்கணும் பிறகு தான் கோடு வரைய முடியும். பென்சிலே சீவாமல் கோடு இல்ல புள்ளி கூட வைக்க முடியாது சரிங்களா மேடம் :cool:.
 
Top