All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
சூப்பர் மாதாஜி 😍😍😍
ஆத்விகன் சேட்டை 😆😆😆, சிரிச்சு, சிரிச்சு முடியல (friends பட வடிவேலு தான் நியாபகம் வந்தார் 😆)
அபயன் குழந்தைகள் கல்வி கற்பதை விருப்புடன் கற்க வேண்டியதையும், இன்றைய கல்வி நிலையையும், ஆசிரியர் கற்பித்தல் முறையும் கூறுவது 100% உண்மை. 🤔🤔
நான் ஒரு கணித பட்டதாரி மாதாஜி, நான் கல்லுரியில் பயின்ற காலத்தில் விறுவிறுப்பாக எடுக்க வேண்டிய கணிதத்தை ஆசிரியர் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பார், எதாவது சந்தேகம் கேட்டால் லைப்ரரில செக் பண்ணிக்கோங்கனு சொல்லுவாங்க, அனைத்து ஆசிரியரும் அப்படி அல்ல, ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கின்றனர், கல்லுரி மாணவர்களுக்கே இந்த நிலை என்றால்,
மலரும் அரும்புகள் புரியாவிடில் என்ன செய்வார்கள் பாவம்.
இன்றைய கல்வி நிலை பற்றி கதை ஊடாக சொல்லி இருப்பது மிக அருமை. 👌👌👌
மிக மிக நன்றி நன்றி நன்றி. நிச்சயமாக இன்றைய கல்வி தரமானது இல்லை. ஏன்னா ஆசிரிகர்களுக்கே விபரங்கள் போதாது. எல்லாம் மனனம்தான். பிரக்டிக்கலாக எப்படி கற்பது இல்லை கற்பிப்பது என்று தெரியாது. சொல்லப்போனால் நாம சின்னப்பிள்ளைஙக்ளா இருக்கிறப்ப வாய்ப்பாடு பாடமாக்குவோம். அப்போ ஈரன்டு நாலு, ஈர் மூன்றாறு அப்படி மனமாக்குவோம். 12ஆம் வாய்ப்பாடு வரை அத்துப்படி. ஆனா ஈரண்டு நாலு எப்படி வந்துச்சுன்னு நமக்குத் தெரியாது. அத நாமளா கண்டுபிடிக்க வகுப்பு எட்டு ஒன்பதையும் தாண்டிடும். இன்றைய கல்வி அதுதான். விளக்கமில்லை. அதில் தெளிவு எப்படி கிடைக்கும். அதைத்தவிர நாம பசங்களுக்கு விருப்பமான பாடத்தைப் படிப்பதற்கு வாய்ப்பம் கொடுப்பதில்லை. என் பையன் இதத்தான் படிக்கணும்னு ஒரு முடிவோட இருந்து அவன்கிட்ட திணிச்சா அவனும் என்ன செய்வான் கடமைக்கு படிப்பான். எல்லாரையும் சொல்லல, நிறையப் பேர் இப்படித்தான் இருக்காங்க. மாறனும். கல்வி என்கிறது விரும்பி படிக்கணும். திணிக்கக் கூடாது. இது என் கருத்து :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
super update siva ma.arumaiyaana,anbana kudumbam...padasalai & paadam karpikkum murai pattriya ungal in karutthu sema.. 😍😍👌👌yen...?aradhana mrg ah pattri yosikkiren endru solltran...?:unsure:
நன்றி நன்றி நன்றி. என்ன செய்வது இன்றைய கல்வி முறை அப்படி இருக்கு. அது ஏன்னு சீக்கிரம் தெரிஞ்சிரும்யா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? சிரித்து சிரித்து அந்த குழந்தைப்பருவத்திற்கே சென்ற பதிவு... தேநீர் வார்த்து கொடுக்கிறாள் என்று பார்த்தால் அவன் வார்க்க இவள் குடிக்கவா? ஹா! ஹா!

அனுதினமும் எண்ணுவது தான் எப்படிப்பா இப்படியெல்லாம் எழுதறீங்க? ஒவ்வொரு அங்குல அங்குலமாக நிகழ்ச்சிகளை எங்கள் கண் முன் காட்சியாக்கி புகழ வார்த்தைகளுக்கு பஞ்சமாகி விழிக்கிறேன் சிவா!!!

அற்புதமான ரசனை தங்களுக்கு... சமையலறையில் ரொமான்ஸ், பத்திரிக்கை படிக்கும் போது, குழந்தைகள் படுத்து உறங்கும் காட்சி, அவர்களை எழுப்புவது அப்பப்பா! எங்கேயோ போய்விட்டீர்கள்...

விதுலனின் இக்கால கல்விக்கான வாக்குவாதம்... அற்புதம்... நிஜம் தானே! குழந்தைப்பருவம் மட்டுமே எந்த மன அழுத்தமும் இல்லாத அழகான பருவம்.. அற்புதமான நிதர்சனம்... அருமையான அழகான பதிவு... வாழ்த்துக்கள் சிவா...
ஐயோ... தினம் தினம் என்னை மகிழ்ச்சிக் கொம்பில் சுத்த விடுகிறீர்கள் தெரியுமா. நிஜமா நான் வருந்துவது குழந்தைகளின் கல்விப்பருவத்தை நினைத்துத்தான் ஷாந்தி. நாலு வயது ஐந்து வயது குழந்தைகளுகு்கு வேண்டிய கல்வியே ஓடித் திரிதல்தான். ஓடித் திரிந்து விழுந்து மரமேறி காயம்பட்டு அதுதான் அந்தக் குழந்தைக்கான கற்பித்தலாக இருக்கவேண்டும். நாலு சுவரில் அடைத்து வைத்து ரைம்ஸ் கற்பித்து ஒரு ரைம் பாடியதும் டாக்டர் பட்டம் பெற்றது போலத் துள்ளி... இந்த ரைம்ஸ் அவர்களுக்கு எதிர்நீச்சலடிக்க கற்றுக் கொடுக்குமா என்று யோசித்தால் இல்லை. குழந்தைப் பருவத்தை திருடி விடுகிறோமோ என்று எனக்குத் தோன்றுகிறது ஹாந்தி:love::love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
மிக மிக நன்றி நன்றி நன்றி. நிச்சயமாக இன்றைய கல்வி தரமானது இல்லை. ஏன்னா ஆசிரிகர்களுக்கே விபரங்கள் போதாது. எல்லாம் மனனம்தான். பிரக்டிக்கலாக எப்படி கற்பது இல்லை கற்பிப்பது என்று தெரியாது. சொல்லப்போனால் நாம சின்னப்பிள்ளைஙக்ளா இருக்கிறப்ப வாய்ப்பாடு பாடமாக்குவோம். அப்போ ஈரன்டு நாலு, ஈர் மூன்றாறு அப்படி மனமாக்குவோம். 12ஆம் வாய்ப்பாடு வரை அத்துப்படி. ஆனா ஈரண்டு நாலு எப்படி வந்துச்சுன்னு நமக்குத் தெரியாது. அத நாமளா கண்டுபிடிக்க வகுப்பு எட்டு ஒன்பதையும் தாண்டிடும். இன்றைய கல்வி அதுதான். விளக்கமில்லை. அதில் தெளிவு எப்படி கிடைக்கும். அதைத்தவிர நாம பசங்களுக்கு விருப்பமான பாடத்தைப் படிப்பதற்கு வாய்ப்பம் கொடுப்பதில்லை. என் பையன் இதத்தான் படிக்கணும்னு ஒரு முடிவோட இருந்து அவன்கிட்ட திணிச்சா அவனும் என்ன செய்வான் கடமைக்கு படிப்பான். எல்லாரையும் சொல்லல, நிறையப் பேர் இப்படித்தான் இருக்காங்க. மாறனும். கல்வி என்கிறது விரும்பி படிக்கணும். திணிக்கக் கூடாது. இது என் கருத்து :love::love::love::love:
இன்றைய கல்வி, புரிந்தாலும், புரிதல் இல்லாவிட்டாலும் இதை தான் படித்து ஆக வேண்டும் என்ற கட்டாய கல்வியாக தான் நடை முறையில் பொதுவாக செயல் முறை படுத்தபட்டுள்ளது.
நீங்கள் சொல்வது போல் நான் என் இரு மகள்களையும் அவர்கள் விருப்பம் கொண்டு என்ன படிக்க ஆசை கொள்கின்றனறோ அதையே எதிர் காலத்தில் படிக்க உறுதுணையாக இருப்பேன் மாதாஜி 🙏.
உங்கள் கருத்து மிக மிக அருமை மாதாஜி, நிச்சயமாக சிந்திக்க வேண்டிய, குழந்தைகள் மனநிலை பற்றி அறிய வேண்டிய நிதர்சனமான கருத்து மாதாஜி 👌👌😍😍😍.
 

Vaishanika

Bronze Winner
உலகத்துல எத்தனையே அற்புதங்கள் இருந்தாலும் காதல் வினோதமான அற்புதம்.தப்பே செஞ்சாலும் மன்னிக்கக்கூடிய மனதைத்தரக்கூடியது.அது உண்மையிலும் உண்மை. விதுலனின் காதல் அழகென்றால் மிளிருடையது அதைவிட அழகு.அவனுடைய காதலின் பின்னால் ஒரு பழி உணர்ச்சி சேர்ந்திருந்தது.இவளுடைய காதலில் எதிர்பார்ப்பில்லா நம்பிக்கையிருந்தது. நம்பிக்கை கெடும்போது ஏற்படும் காயங்கள் வலி வேதனை விரக்தி வடு எல்லாம் அதீதம்.கதை பயணத்தில் காதல் கல்யாணம் அதன் பின்னனியோட பாதிப்புகள் அதில் தீர்வுகள் குழந்தைகளின் குறும்பு படிப்பு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமான பதிவுகள் என உங்களுடைய எழுத்துகள் மூலம் மெய்மறக்க செய்தீர்கள்எங்களையெல்லாம். படி ச்சதுபோல இல்லாமல் நாங்களும் உடன் இணைந்தது போலவே இருந்தது மீளமுடியாமல். டாலிநயணூ நீங்களும் மேஜிக் பண்றீங்க எழுத்துகள் மூலம் . :smiley2:திரும்பவும் ஏதோ பஸில் உருவாகுவது போல தெரியுது.எங்க ஹீரோயின போட்டுதள்ள திட்டம் நடக்குதுபோல.காப்பாத்த களத்துல நாங்க இருக்கறத மறந்துடாதீங்க. டெவிலா வருவோம். நானு உங்க பேச்சு டூ டூ டூஊ.எல்லாருகிட்டயும் சொன்ன நீங்க என்றகிட்ட சொல்லவேயில்லை.(பாகம்3 போடறது).😡😡😡😡😡😡👿👿👿👿👿👿👿:awesome:
 

Hanza

Bronze Winner
Ennama intha Milir kutti potta poonai madiri enge herovaiye suthi suthi varra 🤭🤭🤭
Ithu kooda nalla than irukku…

Vidhulan views on education 👏🏻👏🏻👏🏻

Yes… Ettu kalvi eppavume nilaikkathu.. that’s only for examination 🙄🙄🙄
 

Hanza

Bronze Winner
Omg!!! Abahayan family kku kannukku theriyatha enemies irukkanga polave… last year um Milirukku murder attempt nadanthu irukku… Ippovum kooda… 🙄🙄🙄
Yara irukkum???
Ethukku Abayan Aaradhana kalyanathukku green flag katta maattran??? Siddarth nallavan thane??? 🧐🧐🧐 avan Villain illaiye
 
Top