All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அதுதான் அந்தப் பிள்ளைகளை சரியான முறையில் வழி நடத்தும் பாதை. கல்வி திணிக்கக் கூடாது. அதை விரும்பிக் கற்க ஆவன செய்யவேண்டும். நாம வெறும் டிகிரியை நம்பித்தான் படிக்கிறோமே தவிர, அறிவை எண்ணிப் படிப்பதில்லை. மிகச் சரியான முடிவு எடுத்திருக்கீங்க. நிச்சயமா உங்க பசங்க உங்களை வாழ்த்துவாங்க. நிறையக் குழந்தைகள் மன அழுத்தத்திற்குச் செல்வதற்கு இதுவும் ஒரு காணரமாகத்தான் அமைகிறது. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் அதை நினைப்பதில்லை.இன்றைய கல்வி, புரிந்தாலும், புரிதல் இல்லாவிட்டாலும் இதை தான் படித்து ஆக வேண்டும் என்ற கட்டாய கல்வியாக தான் நடை முறையில் பொதுவாக செயல் முறை படுத்தபட்டுள்ளது.
நீங்கள் சொல்வது போல் நான் என் இரு மகள்களையும் அவர்கள் விருப்பம் கொண்டு என்ன படிக்க ஆசை கொள்கின்றனறோ அதையே எதிர் காலத்தில் படிக்க உறுதுணையாக இருப்பேன் மாதாஜி .
உங்கள் கருத்து மிக மிக அருமை மாதாஜி, நிச்சயமாக சிந்திக்க வேண்டிய, குழந்தைகள் மனநிலை பற்றி அறிய வேண்டிய நிதர்சனமான கருத்து மாதாஜி .
ஓ மை ஸ்வீட் வைஷு. ஆமா... இருங்க என்ன கிள்ளிப் பாக்கிறேன். நிசமா நீங்கதானா. நம்ம விதுலன திட்டாம அவன் பக்கத்து நியாயத்த சொல்றேளே.. இது வைஷுவா இல்ல வைஷு பேர்ல இருக்கிற வேற ஒருத்தங்களா. ஹா ஹா ஹாஉலகத்துல எத்தனையே அற்புதங்கள் இருந்தாலும் காதல் வினோதமான அற்புதம்.தப்பே செஞ்சாலும் மன்னிக்கக்கூடிய மனதைத்தரக்கூடியது.அது உண்மையிலும் உண்மை. விதுலனின் காதல் அழகென்றால் மிளிருடையது அதைவிட அழகு.அவனுடைய காதலின் பின்னால் ஒரு பழி உணர்ச்சி சேர்ந்திருந்தது.இவளுடைய காதலில் எதிர்பார்ப்பில்லா நம்பிக்கையிருந்தது. நம்பிக்கை கெடும்போது ஏற்படும் காயங்கள் வலி வேதனை விரக்தி வடு எல்லாம் அதீதம்.கதை பயணத்தில் காதல் கல்யாணம் அதன் பின்னனியோட பாதிப்புகள் அதில் தீர்வுகள் குழந்தைகளின் குறும்பு படிப்பு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமான பதிவுகள் என உங்களுடைய எழுத்துகள் மூலம் மெய்மறக்க செய்தீர்கள்எங்களையெல்லாம். படி ச்சதுபோல இல்லாமல் நாங்களும் உடன் இணைந்தது போலவே இருந்தது மீளமுடியாமல். டாலிநயணூ நீங்களும் மேஜிக் பண்றீங்க எழுத்துகள் மூலம் . திரும்பவும் ஏதோ பஸில் உருவாகுவது போல தெரியுது.எங்க ஹீரோயின போட்டுதள்ள திட்டம் நடக்குதுபோல.காப்பாத்த களத்துல நாங்க இருக்கறத மறந்துடாதீங்க. டெவிலா வருவோம். நானு உங்க பேச்சு டூ டூ டூஊ.எல்லாருகிட்டயும் சொன்ன நீங்க என்றகிட்ட சொல்லவேயில்லை.(பாகம்3 போடறது).
ஹா ஹா ஹா காதல்மா காதல். அவளே அவன் செஞ்சத மறந்து சகமுசா பண்ண ரெடியாயிட்டாயா. இனி அவள திட்டப்படாது. ஓக்கேய். நன்றி தங்கம். நிஜமா இன்றைய கல்வி முறை மாற்றப்பட வேண்டும். ஆனா நம்ம மண்டைக்குள் திணத்த வளக்கத்தை மாற்றுவதுதான் சிரமம்.Ennama intha Milir kutti potta poonai madiri enge herovaiye suthi suthi varra
Ithu kooda nalla than irukku…
Vidhulan views on education
Yes… Ettu kalvi eppavume nilaikkathu.. that’s only for examination
அது பின்னாடிதான் தெரியும்பா. காத்திருங்க.nice update siva ma .intha accident antha arasiyalvathi velaiya..ah...?
அதுக்கு காரணம் சீக்கிரம் தெரிஞ்சிரும்பா. ஒருத்தன் நல்லா இருந்தா ஆயிரம் எதிரி தானா உருவாகிக்குவாங்களேயாOmg!!! Abahayan family kku kannukku theriyatha enemies irukkanga polave… last year um Milirukku murder attempt nadanthu irukku… Ippovum kooda…
Yara irukkum???
Ethukku Abayan Aaradhana kalyanathukku green flag katta maattran??? Siddarth nallavan thane??? avan Villain illaiye
நன்றி நன்றி நன்றிSuperb
நன்றி நன்றி நன்றி. மிக மிக மகிழ்ந்தேன் சங்கரி. காதல் என்ன வேணா செய்யும்பா. ஆமா நாம் நம்ம கல்வித் திட்டத்தை நிச்சயமாக மாத்தனும். ஆனா மாத்தமாட்டோம் என்பதுதான் வருத்தமே.superb and very intresting story ma vitulan miliroda life ipo vera mathri mariduchu rendu peroda understanding super kuzanthaigal kollai azhagu... thiurmba avaluku abathu vanthuducha avan kita marichi yen ma milir thapu panra avan kita sona avan pathupane... education pathi ssonathu sema...
நன்றி நன்றி நன்றி. ஐயோ செம ஹப்பிபாவிதுலன் செம சகி. அவனுடைய உணர்வுகள் அழகு. ❤❤❤. உங்கள் ஹீரோக்களை ரொம்ப பிடிக்கிறது சகி.