sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
திங்கள் போடுவேன் தங்கம்Next ud podunga
நன்றி நன்றி நன்றி. அதற்குக் காரணம் அடுத்த அடுத்த எபில தெரிஞ்சிரும்பா.Super uds sister... Arumaiyana nagarvugal vithulan yen aradhana mrgku muttu kataiya irukan...
வாவ். வாழ்த்தப்பட்டேன். மகிழ்ந்தேன். நன்றி நன்றி நன்றிwow very fantastic and romantic story ma... milir manasu abayanai muzhusaa yethukitathu avanukum ipo avaloda anbu kidachthula thalai kal puriyala unga writing sema avangaloda scene apaidye kan munadi kondu vanthutinga.... super
நன்றி நன்றி நன்றி தங்கம்lovely ud siva ma
நன்றி நன்றி நன்றி. யோவ் அம்பிட்டு சீக்கிரம் என்ன நம்பக்கூடாது தங்கம்Nice and lovely episodes sisaama indha Vidhulan bday epoo varumanniku edho periya sambavam irukum nu thonudhu..aana nalladha irukanumey
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
ஹா ஹா ஹா அப்படியே நா உங்க கருத்த ரசிக்க... ஜெம குஜாலுபாWow… lovely epi Nayani ma… ava ivanai rasikka ivan avalai rasikka namma herovai rasikka super epi…
நன்றி நன்றி நன்றி. ஆமாபா ரொம்ப பாவம்யாவிதுலன் காதல் செம சகி. மிளிர் கொடுத்து வைத்தவள்.டேவிட் தான் பாவம். மிளிர் விதுலன் கியூட்
ச்சூ! போங்க நயணூடாலி எனக்கு ஜில்லோன்னு இருக்கு. ஜல்ப்பு புடிச்சுக்கும் எனக்கு.அதே ஒன்லி ஒன் வைஸூதான்.கிள்ளிப்பாக்காதீங்க.நீங்க கிள்ளி கிள்ளி வெயிட்டு குறைஞ்சிருவீங்க.உங்க ஈரோவோட காதல் அழகுன்னு சொன்னா அவன் செஞ்ச வேலையெல்லாம் அழகுன்னு சொல்லலை.எங்க ஹீரோயின் மன்னிக்கற அளவு அவன் காதல் அழகுன்னு சொன்னேன்.ரூட்டை மாத்தரீங்க டாலிநயணூ..அவனை தாயக்கட்டை உருட்டுனது போல உருட்டுனதுதான்.மாற்றமே கிடையாது எங்க சங்கத்துல.. இதுல யாருவூட்டு (நர்மு தங்கந்தான் )புள்ளையோ தெரியலை உங்களை ஈரோ ஆர்மின்னு நெனைச்சுகிட்டு ஆகாசத்துல ஃப்ளை ஆகறாப்புல.நீங்க லெப்ட்டுல லைட்ட போட்டு ரைட்டுல கை காமிச்சு நேரா வண்டி ஓட்டுவீங்கன்னு . பாவம்... திரும்பவும் விக்கிரமாதித்தியன் வேதாளம் மாதிரி கேள்வி கேக்கிறேன்.நீங்க என்ற பக்கந்தானே?!. சொல்லுங்க!!!. ..புஜ்ஜிமா!!!.ஓ மை ஸ்வீட் வைஷு. ஆமா... இருங்க என்ன கிள்ளிப் பாக்கிறேன். நிசமா நீங்கதானா. நம்ம விதுலன திட்டாம அவன் பக்கத்து நியாயத்த சொல்றேளே.. இது வைஷுவா இல்ல வைஷு பேர்ல இருக்கிற வேற ஒருத்தங்களா. ஹா ஹா ஹா
சோ ச்வீட்பா. நன்றி தங்கம் நன்றி. உங்க அன்பான கருத்தால் மனம் மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன். மகிழ்ச்சியில் பூரித்தேன். ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் மிகப்பெரும் அங்கிகாரமே, வாசகர்களின் பாராட்டுத்தான். அதுதான் மிகப் பெரும் விருது. மிக மிக நன்றி தங்கம்.