All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sankarirathi

Well-known member
superb and very intresting story ma :love::love::love::love:vitulan miliroda life ipo vera mathri mariduchu rendu peroda understanding super kuzanthaigal kollai azhagu... thiurmba avaluku abathu vanthuducha avan kita marichi yen ma milir thapu panra avan kita sona avan pathupane... education pathi ssonathu sema...
 

Kalai karthi

Well-known member
விதுலன் செம சகி. அவனுடைய உணர்வுகள் அழகு. ❤❤❤. உங்கள் ஹீரோக்களை ரொம்ப பிடிக்கிறது சகி.
 

Narmadha

Bronze Winner
வாவ், சூப்பர் மாதாஜி, 😍😍😍
அபயன் காதல் பிரமிக்க வைக்கிறது ❤❤
உங்களுடைய ஒவ்வொரு எழுத்துகளும் உயிர் கொண்டு எங்களை கதை மாந்தர் உணர்ச்சிகளை நிஜத்தில் பார்ப்பது போன்ற பிரமிப்பை தருகிறது 👌👌👌👌.
அன்பு, கோபம், அழுகை, காதல், ஊடல் , நகைப்பு என்று உங்கள் ஒவ்வொரு கதை மாந்தர் கதாபாத்திர உணர்வுகளை எங்களுக்கு கடத்துவது உங்கள் மிக சிறந்த எழுத்து நடை தான் காரணம் 🥰🥰🥰.
மிக மிக அருமை மாதாஜி 💝💝.
விரைவில் அவர்கள் ஏக்கம் திர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும்🙏.
 

sankarirathi

Well-known member
wow very fantastic and romantic story ma... milir manasu abayanai muzhusaa yethukitathu avanukum ipo avaloda anbu kidachthula thalai kal puriyala unga writing sema avangaloda scene apaidye kan munadi kondu vanthutinga.... super
 
Top