All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
superb uds sis... vithulan milir love romance sema rendu perum potti pottutu paakuranga... pathale pasi thenthuduma ivangaluku:love::love::love::love:
milir avaluku iruka bathu pathi konjamum yosikama alatchiyama irukaa.. vithulan athai pathi avakitta sonna ava porupa irupale sis...
avan yen solla matengiran... kuzhanthaigal kurumbu sema.... thapu panninavan thirunthi thappai unarntu normal life ku vanthathu sema...
epo saathvigan athivganuku thambi thangaichi pirapanga sis... athukula milirku entha apathum varama pathukonga:cautious::cautious::cautious::cautious::cautious:
நன்றி நன்றி நன்றி. மீ சோ ஹப்பி. அவனுக்கே இன்னும் சரியா தெரியலையே எங்கிருந்து ஆபத்து வருதுன்னு. தெரிஞ்சா அவன் அதுக்கேத்தமாதிரி நடந்துப்பான். தவிர, இவ கிட்ட சொல்றான்ல, கண்ணுக்குத் தெரியாத எதிரிங்க இரக்காங்கன்னு. இவளும் யோசிச்சிருக்கலாம்ல. :love::love::love::love: தம்பி தங்கச்சியா... இப்போதைக்கு வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நர்மு தங்கம் நானேதான்.தேங்க்யூ.எதுக்கா உலகத்துலேயே ஸ்டிராங்கான வெப்பனை எனக்கு தர்றேனு சொன்னதுக்கு.அது பெண்களோட பிரம்மாஸ்திரம்.எல்லாருடைய வாழ்வும் வளமா போறதுக்கு முக்கிய காரணம் அந்த சேறு தான் .அதில்லைன்னா நமக்கு சோறு கிடைக்காது தங்கம்.டின்னருக்கு நம்மவூட்டுக்கு வாங்க தங்கம்.ரெடியா இருக்கு.அப்புறம் டாலிநயணூவ நம்பினோர் கைவிடப்பட மாட்டோர்.இது நம்ம சங்க நம்பிக்கை தங்கம். :smiley11::smiley11::smiley8::smiley8:🤩🤩பை பை மியாவ் மியாவ் தங்கம்.
யோவ் அந்த சேறு வேற இந்த சேறு வேற... நம்ம ஊர்ல தேங்கிய நீரையும் சேறுன்னுதான் ஜொல்லுவாங்கோ... :smiley8::smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
நானும் மண்டை சூடாகிடுச்சே கொஞ்சம் சில் பண்ணிட்டு போகலாம்ன்னு இங்க வந்தா... டேய் என்னங்கடா நடக்குது இங்க நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.... டேய் பேரிக்கா மண்டையா உனக்கு என்ன பெரிய சுப்ரமணியபுரம் ஜெய்ன்னு நினைப்பா கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்ன்னு கண்ணாலேயே கதை பேசிட்டு இருக்க.... ஐயோ மாதாஜி இவனை வில்லனாவே பார்த்துட்டு இவன் பண்ற ரொமான்ஸ் எல்லாம் என்னால கண்கொண்டு படிக்க முடியலை... பேசாம இவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி ஏதாவது பண்ணி இவன் மூஞ்சியை மாத்திடுங்க ப்ளீஸ்... அதுலயும் இவன் "ஒ மை சோல்" ன்னு சொல்லும்போது எனக்கு பத்திகிட்டு வருது (டேய் நீ என்ன பிரிட்டிஷ்காரனா இங்கிலிபிஸ்ல தான் பேசுவியா ஏன் தமிழ்ல கொஞ்ச மாட்டியா... மாதாஜி இவனுக்கு பேசிக் சென்ஸ் இல்லை இவனை மொதல்ல நல்ல தமிழாசிரியர் கிட்ட டியுஷன் அனுப்புங்க) முதல்ல ஒன்னு இவன் மூஞ்சியில ஆசிட் ஊத்துங்க இல்லை மூஞ்சியை மாத்துங்க... பாவம் என் தலைவி கடனேன்னு (நீங்க சொல்றீங்களேன்னு ) அந்த மூஞ்சியை பார்க்குறா... இப்பவும் என் தானை தலைவி படுற கஷ்டத்தை பார்த்து என்னால தாங்க முடியலை...
View attachment 30147
ஹா ஹா ஹா பலமா சிரிச்சிட்டேன்யா. யோவ்... அவன்தான் தப்ப நினைச்சு வருந்தி மன்னிப்பு கேட்டு அவளையும் மடக்கி அஜால் குஜாலுக்குத் தயாராக்கிகிட்டு இருக்கான். ஊடால எதுக்கு வந்து அவள உசுப்பபேத்துறீங்க. இதெல்லாம் நல்ல இல்ல சொல்லிட்டேன். மிளிர் இந்த பூ பூவோட இனி பேச்சு வச்சுகிட்டே உன்ன கட் பண்ணிட்டு நம்ம விதுலனுக்கு பூவையோ யோடியா போட்டிருவேன் பாத்துக்க:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

யோவ் அவன் கனடால ரொம்ப நாளா குப்ப கொட்டினான்ல. இங்கிலிசு படம் பாத்து கெட்டுப் போயிட்டான்பா. அடுத்த வாட்டி நல்ல கிராமத்து படமா பாக்க விட்றனும். அப்பவாவது டமிலில் பேசுறாமா பாக்கலாம்:smiley11::smiley11::smiley11::smiley11:
 

Vaishanika

Bronze Winner
யோவ் அந்த சேறு வேற இந்த சேறு வேற... நம்ம ஊர்ல தேங்கிய நீரையும் சேறுன்னுதான் ஜொல்லுவாங்கோ... :smiley8::smiley8::smiley8::smiley8::smiley8:
நானூ நெசமான சேத்தைச் சொன்னேன் டாலி நயணூ.டம்மியா குண்டு குழியில ஏற்படக்கூடியதை சொல்லவில்லை.அப்பாலிக்கா உங்க ஈரோவூத்தறான் பாருங்க ஜொல்லு அதுல முப்போகம் விளையும் போங்க.அதை அப்புடியே காவேரி ஆத்துபக்கம் திருப்பி வுடுங்க.மழைபேஞ்சு நிரம்பின மேட்டூர்டேமுல தொறந்துவுட்ட வெள்ளத்தை விட அதிகமா வுடறானே.அதைத்தான் சகிக்கமுடியலை.இருந்தாலும் பாவம் பாத்து காதலுக்கு ஒகே பண்ணுனா நீங்க ஓட்டைதான் போடுவேன்னு வாரீக.போடுங்க போடுங்க!!!.😡😡😡😡😡👿👿👿👿👿👿👿
 

Kalai karthi

Well-known member
விதுலன் செம சகி. மிளிர் ரொம்ப பண்ணுகிறாள். விதுலன் உணர்வுகளை அழகக சொல்லுகிறேன் சகி. ❤❤❤
 
Top