Vaishanika
Bronze Winner
உண்மையோ உண்மை நர்மு.உங்க நேர்மையை பாராட்ட வார்த்தைகளே இல்லை.அம்பூட்டூ புரிதல் ஆயிட்டீங்கஎங்க ஹீரோயின் காதலைப் பத்தி.சோ ஸ்வீட் நீங்க. விதுலனை காப்பாத்த அருவாளோடு வந்து நிப்பான்னு சொன்னீங்க பாருங்க அதுக்காக நாங்க ஹீரோயின் ஆர்மியா( உங்க பாஷைல கோமாளிகள்) ரொம்பப்பெருமையா இருக்கு.நாங்க கவுந்துவழுந்து மீசையில் மண் ஒட்டாத போல இருக்கோமுன்னு சொன்னீங்க தங்கம்.உங்க பேஸை கண்ணாடில பாருங்க பேப்ஸ் அந்த வார்த்தைகள் ஈரோ ஆர்மிக்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்கேமுன்னு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்( ல்) கிறேன்.இறைவன் எப்போதும் நேரடியாக வராமல் ஏதாவது ஒரு வடிவில் வந்து தண்டனை அளிப்பாருங்கிறத நர்மு சொன்னது முற்றிலும் உண்மை.தேங்க்ஸ் தங்கம்.ஒருவர் வாழ்க்கையில் தெரிந்தே செய்த பாவம், பாதிக்கப்பட்டவர் மன்னித்தாலும் பாவம் செய்தவன் மனசாட்சியே அவனை குற்ற உணர்வில் கொல்லும், என்ன தான் அபயன் தன் அக்காவிற்காக தன் உயிரானவளை தண்டித்து , பிறகு பாவமன்னிப்பு பெற்றாலும் குற்ற உணர்வில் தவிப்பது தான் அவனுக்கு இறைவன் வழங்கிய தண்டனை.
மாதாஜி ஹீரோயின் ஹார்மின்னுட்டு சில பேர் பண்ற கோமாளி தனத்தை நிறுத்த சொல்லுங்க, ஏன்னா அவங்க ஹீரோயினே இப்போ ஹீரோ ஹார்மில தான் இருக்காங்க அது தெரியாம குட்டிக்கரணம் அடிச்சுகிட்டு , ஹீரோவை காக்க மிளிர் தான் முதலில் வந்து அருவளோடு நிப்பாங்க அந்த அளவுக்கு அபயனை காதலிக்குறாங்க .