RPG
Bronze Winner
ரொம்ப சரியா சொன்ன வைஷு அந்த விஷ்வா ஒழுங்கா விசாரிக்காம பொண்ணை கொடுத்ததோட விளைவு இவ்வளவும்... அந்த ஆளு என்னை கூப்பிட்டு இருந்தா நான் ஆதி அந்தமாய் விசாரிச்சி என் தலைவிய காப்பாத்தி இருப்பேன்.. என்ன பண்ண எல்லாம் சதி (மாதஜியோட சதி) படி தானே நடக்கும் (எத்தனை நாளைக்கு தான் விதி மேல பழியை போடறது )வாங்க வாங்க பூபூ ரொம்பத்தான் ஆளாளுக்கு கோவர்த்தனமலைய கிருஷ்ணர் சுண்டு விரலுல தாங்கி தூக்கிப் புடிச்சா திரி ஈரோவுக்கு சாமரமும் சாம்பிராணியும் போடறாங்க.எப்ப எக்ஸ்பெயரி ஆன ஆளோ தெரியலை கோத்துவுட்டு கும்மி அடிக்கிறாங்க.அதனால இந்த ஸ்டோரியவிட்டு அவன.கடத்திட்டு புத்தம் புது ஹீரோவ என்டிரியாக்கலாம்.செம ஜடியா போங்க.தோணவேயில்லை எனக்கு.இதுக்குதான் அனுபவம் வேணுங்கறது. ஒரு டவுட்டு தோலை உரிச்சா நம்மளை சப்போட்டு பண்ணுற டாலிநயணூவ அங்க பிக்ஸூ பண்ணமுடியுமா?.
ஆமா அது என்ன அது கடைசியா பினிஷிங் டச்சா அனுபவம் பத்தி ஏதோ சொல்லி இருக்க... what is it..????