All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இதோ பாருங்க உங்க ரேபிஸ்ட்க்கு ரேப் பண்ணவும் அந்த அரசியல்வாதி கிட்ட இன்னும் நாலு பிள்ளை பெக்கணும்ன்னு சவடால் விடத்தான் தெரியுது மத்தபடி basic knowledge kooda illaatha nasty fellow avan.. ஆனா இங்க என் தலைவியை பாருங்க அச்சம் , மடம், நாணம், பாசிபருப்புல இருந்து ஊசி போன பருப்பு வரை எல்லாத்தையும் அந்த உதவாகரைக்காக தூக்கி எறிஞ்சிட்டு எப்படி பத்தினி தர்மத்தை நிலை நாட்டுறாங்கன்னு இந்த மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க அவன் எத்தனை ஜென்ம புண்ணியம் பண்ணினானோ உங்களுக்கே வெளிச்சம்
கணவன் கொடுத்த வாக்கை நிறைவேற்ற ராப்பகலா எப்படி அயராது பாடுபடுறாங்க... அப்பேற்பட்ட என் தலைவியை அவன் சுத்த விட்டுட்டு இருக்கான் ஒரு நல்ல தாயா அவனை என்னன்னு கண்டிச்சி ஒரு கேள்வி கேட்காம என்னதிது சின்ன புள்ள தனமா வந்து என் தலைவியை குத்தம் சொல்லிக்கிட்டு இன்னொரு முறை இப்படி வந்துடாதிங்க நான் இப்ப மாதிரியே சாந்தமா பேசுவனான்னு எனக்கே தெரியாது
மாதாஜி உங்க மேல இருக்க அக்கறையில தான் சொல்றேன் கேட்டா கேளுங்க கேக்காட்டி போங்க ஏன்னா ப்ரீயா கிடைக்கிற அட்வைஸ் யாருக்கும் பிடிக்காது ... பட் நான் சொல்றதை நீங்க கேட்டே ஆகணும் வேற வழியே இல்லை நீங்க என்ன பண்றீங்க முதல்ல அவன் சகவாசத்தை கட் பண்ணுங்க... இல்லாட்டி அந்த நாதாரி உங்களையும் அவனை மாதிரியே பேசிக் நாலேட்ஜ் கூட இல்லம ஆக்கிடுவானோன்னு எனக்கு பயமா இருக்கு... எனக்கு என் தலைவியை விட நீங்க முக்கியம் மாதாஜி நீங்க ரொம்ப முக்கியம்....
எலே... உசிர விட்டாலும் விடுவாளே தவிர மறந்துபோயும் ஈரோயினுக்கு பேன் பாக்கிற கூட்டத்தில சேரமாட்டாளாக்கும் இந்த நயனி... யாருகிட்ட... என் உயிர் மூச்சு பேச்சு எல்லாம் ஈரோக்கே ஈரோக்கே ஈரோக்கே
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.