sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
நன்றி நன்றி நன்றிசூப்பர் பதிவுகள் மேம்...
யோவ் நா எப்பவும் ஈரோ ஆர்மிதான்யா. சத்தியம் நம்புங்கோ.. என்ற ஆத்தா மேல சத்தியம்மாதாஜி அபயன் பிறந்தநாளில் எதோ ஏடாகூடம் பண்ண போறிங்களா, அங்க அங்க ஹிண்ட்ஸ் கொடுக்குறிங்க அப்படி எதாவது பண்ணிட்டு ஹீரோயின் ஹார்மி ஹாப்பியா இருக்க பிளான் போடுறிங்களா .
நொம்ப கய்ட்டம்தான் ஹன்சு... பாவம்ல அவன். (எதுக்கு இப்படி முறைக்கிறவ... நெசத்தத்தானே சொன்னேன்...)Omg!!! Canada la irunthu America anuppa intha akkapora????
Vidhlan and Aaru nice to see them happy… aanalum azhagana isaiyin naduve oru abaswaram pola antha mirugathin ninaivugal
Pawam Vidhulan… ethanai perai than samalippan
நர்மு... இந்த சுத்தியல் போதும்கிறீங்க... வேற ஏதாச்சும் வேணுமா... (வைஷ்ஷு வை லுக்கிங் அங்கிரி. நோ அங்கிரி... ஐ ஆம் ஹெல்ப் யு டா)ஆத்தாடி ஆத்தா எம்மாம் ப்பெரிய சுத்தியல். மயக்கம் வாராப்புல இருக்கே?. இருங்க நர்மு தங்கம் தண்ணி குடிச்சி தொண்டைய நனைச்சுக்கிறேன்.ஆனாலும் உங்க பரந்த நல்ல மனசை பாராட்ட வார்த்தைகளே இல்லைங்கோ!. உள்நாட்டு கவுண்டமணி செந்தில் ரேஞ்சுல இருந்த என்னைய வெளிநாட்டு டாம் அண்ட் ஜெர்ரி யாக மாத்தீட்டீங்க. நண்பிடா.(டாலிநயணூ என்ற மண்டைய காப்பாத்திவுட்றுங்கோ! ப்ளீச்யா). அஞ்சா நெஞ்சம் கொண்ட தலைவி நர்மு தங்கம் வாழ்க!!!.... மீ எஸ்கேப்புங்கோ.
ஐயோ வெக்கமா வருதேAama... avanga heroes ellarume rommmba weight aana partynga...
ஐயோ நெசமாவா... ஆனா... கால வார்ர போலவே ஒரு பீலிங்குயாஹாய் ஹன்ஸூ சிஸ் டாலி நயணூவோட ஹீரோக்கள் ஓங்கி அடிச்சா ஒன்ரை டன்னாக இருப்பாக.அதுவும் விதுலன் எல்லாவிதத்திலையும் டிப்பரண்ட் ஆன ஆளூ.சிஸ் கை கொடுத்து தூக்கிவிட அபிமானிகள் ரெடியாக ( ரைட்டரூ மேடம்)இருக்கிறாங்க. சிஸ் நீங்க சொன்னதுபோல இன்னிசை நடுவே தகரடப்பாவ கீறுன்னா எப்புடி இருக்குமோ அப்புடி அந்த டீமனின் நினைவுகள்.
எந்த ஆத்தான்னு தெளிவா சொல்லுங்க டாலிநயணூ.மாரியாத்தா? காளியாத்தாவா?. கரீக்டா சொல்லுலைன்னா கனவுல வந்து பீதியாக்கி சொல்ல வைப்போம்.☠☠☠☠இந்தமாதிரி வருவோமுன்னு தெரியபடுத்துறேன் டாலிநயணூஊஊஊஊஊ....யோவ் நா எப்பவும் ஈரோ ஆர்மிதான்யா. சத்தியம் நம்புங்கோ.. என்ற ஆத்தா மேல சத்தியம்
எதே!?. தேரை இழுத்து தெருவுல வுட்டுடேனே.இந்த டாலிநயணூவ என் கனவுக் (காதலி) இல்லைஇல்லை கதாநாயகி லைட்டனிங் கேர்ளுன்னு நெனச்சேன்னே.இப்புடி ஏமாந்து போயிட்டேனே.டாலிநயணூ அடி தாங்கும் நெஞ்சம் இடி தாங்குமா????.நர்மு... இந்த சுத்தியல் போதும்கிறீங்க... வேற ஏதாச்சும் வேணுமா... (வைஷ்ஷு வை லுக்கிங் அங்கிரி. நோ அங்கிரி... ஐ ஆம் ஹெல்ப் யு டா)
18+ ஆ எப்பத்துல இருந்து.கிருதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், இதுக்கெல்லாம் முற்பட்டவங்களா? அச்சோ இந்த சீக்ரெட்ட இப்ப சொல்றீங்களே!!. எனக்கு அதிர்ச்சியா இருக்கு.திரும்பவும் சொல்றேன்.அடி இடி தாங்குன என்ற குட்டி இதயம் இப்ப எப்புடி இருக்குது பாருங்க.சமாத்தாவா... யாரு... நானு... யோவ் அப்படின்னா வயசாச்சு... 18+ யா எனக்கு