ஒருவர் வாழ்க்கையில் தெரிந்தே செய்த பாவம், பாதிக்கப்பட்டவர் மன்னித்தாலும் பாவம் செய்தவன் மனசாட்சியே அவனை குற்ற உணர்வில் கொல்லும், என்ன தான் அபயன் தன் அக்காவிற்காக தன் உயிரானவளை தண்டித்து , பிறகு பாவமன்னிப்பு பெற்றாலும் குற்ற உணர்வில் தவிப்பது தான் அவனுக்கு இறைவன் வழங்கிய தண்டனை.
மாதாஜி ஹீரோயின் ஹார்மின்னுட்டு சில பேர் பண்ற கோமாளி தனத்தை நிறுத்த சொல்லுங்க, ஏன்னா அவங்க ஹீரோயினே இப்போ ஹீரோ ஹார்மில தான் இருக்காங்க அது தெரியாம குட்டிக்கரணம் அடிச்சுகிட்டு
, ஹீரோவை காக்க மிளிர் தான் முதலில் வந்து அருவளோடு நிப்பாங்க அந்த அளவுக்கு அபயனை காதலிக்குறாங்க
.