நன்றி நன்றி நன்றி. யோவ் அம்பிட்டு சீக்கிரம் என்ன நம்பக்கூடாது தங்கம்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றி. யோவ் அம்பிட்டு சீக்கிரம் என்ன நம்பக்கூடாது தங்கம்
ஹலோ அம்மமணி நீங்க அதே வைஷுயா , அட அட உருட்டுங்க உருட்டுங்க நல்லா உருட்டுரிங்க அந்த தாய கட்டையை வெச்சிட்டு நான் பூரி கட்டையை தரேன் நீங்க கொஞ்சம் சப்பாத்தி மாவை தேச்சு தரிங்களா எனக்கு டின்னர் வேலை சுலபமா இருக்கும், யாரு நானு ஆகாசத்துல மிதக்குகிறானா, அது சரி நீங்க மட்டும் என்ன அம்மணி கிழ விழுந்து மண்ணு ஓட்டலைனு சொன்ன பரவாயில்ல, சேத்துல விழுந்து மண்ணு ஒட்டலன்னு சொன்ன எப்படி ,ச்சூ! போங்க நயணூடாலி எனக்கு ஜில்லோன்னு இருக்கு. ஜல்ப்பு புடிச்சுக்கும் எனக்கு.அதே ஒன்லி ஒன் வைஸூதான்.கிள்ளிப்பாக்காதீங்க.நீங்க கிள்ளி கிள்ளி வெயிட்டு குறைஞ்சிருவீங்க.உங்க ஈரோவோட காதல் அழகுன்னு சொன்னா அவன் செஞ்ச வேலையெல்லாம் அழகுன்னு சொல்லலை.எங்க ஹீரோயின் மன்னிக்கற அளவு அவன் காதல் அழகுன்னு சொன்னேன்.ரூட்டை மாத்தரீங்க டாலிநயணூ..அவனை தாயக்கட்டை உருட்டுனது போல உருட்டுனதுதான்.மாற்றமே கிடையாது எங்க சங்கத்துல.. இதுல யாருவூட்டு (நர்மு தங்கந்தான் )புள்ளையோ தெரியலை உங்களை ஈரோ ஆர்மின்னு நெனைச்சுகிட்டு ஆகாசத்துல ஃப்ளை ஆகறாப்புல.நீங்க லெப்ட்டுல லைட்ட போட்டு ரைட்டுல கை காமிச்சு நேரா வண்டி ஓட்டுவீங்கன்னு . பாவம்... திரும்பவும் விக்கிரமாதித்தியன் வேதாளம் மாதிரி கேள்வி கேக்கிறேன்.நீங்க என்ற பக்கந்தானே?!. சொல்லுங்க!!!. ..புஜ்ஜிமா!!!.
ஹாய் நர்மு தங்கம் நானேதான்.தேங்க்யூ.எதுக்கா உலகத்துலேயே ஸ்டிராங்கான வெப்பனை எனக்கு தர்றேனு சொன்னதுக்கு.அது பெண்களோட பிரம்மாஸ்திரம்.எல்லாருடைய வாழ்வும் வளமா போறதுக்கு முக்கிய காரணம் அந்த சேறு தான் .அதில்லைன்னா நமக்கு சோறு கிடைக்காது தங்கம்.டின்னருக்கு நம்மவூட்டுக்கு வாங்க தங்கம்.ரெடியா இருக்கு.அப்புறம் டாலிநயணூவ நம்பினோர் கைவிடப்பட மாட்டோர்.இது நம்ம சங்க நம்பிக்கை தங்கம். பை பை மியாவ் மியாவ் தங்கம்.ஹலோ அம்மமணி நீங்க அதே வைஷுயா , அட அட உருட்டுங்க உருட்டுங்க நல்லா உருட்டுரிங்க அந்த தாய கட்டையை வெச்சிட்டு நான் பூரி கட்டையை தரேன் நீங்க கொஞ்சம் சப்பாத்தி மாவை தேச்சு தரிங்களா எனக்கு டின்னர் வேலை சுலபமா இருக்கும், யாரு நானு ஆகாசத்துல மிதக்குகிறானா, அது சரி நீங்க மட்டும் என்ன அம்மணி கிழ விழுந்து மண்ணு ஓட்டலைனு சொன்ன பரவாயில்ல, சேத்துல விழுந்து மண்ணு ஒட்டலன்னு சொன்ன எப்படி ,
எங்க விதுலனை புகழிந்துட்டு, என்னமா சமாளிக்கறிங்க மியாவ், மியாவ்...
மாதாஜி ஒன்லி நியாவாதி அதனால அவங்க ரெண்டு பக்கமும் இருப்பாங்க சரியா .(மாதாஜி கவுத்துடாதீங்க மீ பாவம் )
ஐ சோறு, சோறு யாராவது தருவாங்கனு தான் நானும் வைட்டிங் பட்டு, ஹா ஹா ,.ஹாய் நர்மு தங்கம் நானேதான்.தேங்க்யூ.எதுக்கா உலகத்துலேயே ஸ்டிராங்கான வெப்பனை எனக்கு தர்றேனு சொன்னதுக்கு.அது பெண்களோட பிரம்மாஸ்திரம்.எல்லாருடைய வாழ்வும் வளமா போறதுக்கு முக்கிய காரணம் அந்த சேறு தான் .அதில்லைன்னா நமக்கு சோறு கிடைக்காது தங்கம்.டின்னருக்கு நம்மவூட்டுக்கு வாங்க தங்கம்.ரெடியா இருக்கு.அப்புறம் டாலிநயணூவ நம்பினோர் கைவிடப்பட மாட்டோர்.இது நம்ம சங்க நம்பிக்கை தங்கம். பை பை மியாவ் மியாவ் தங்கம்.
டேய் டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்யா... இதத்தான்யா நம்ம ஊர்ல விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னு சொல்லுவாங்க. ஈரோவோட காதல் அழகும்பாங்களாம், ஆனால அவன் செஞ்ச வேலை அழகில்லைம்பாங்களாம்... டேய்... டேய்... நம்ம பாத்தா எப்படி இருக்கு...ச்சூ! போங்க நயணூடாலி எனக்கு ஜில்லோன்னு இருக்கு. ஜல்ப்பு புடிச்சுக்கும் எனக்கு.அதே ஒன்லி ஒன் வைஸூதான்.கிள்ளிப்பாக்காதீங்க.நீங்க கிள்ளி கிள்ளி வெயிட்டு குறைஞ்சிருவீங்க.உங்க ஈரோவோட காதல் அழகுன்னு சொன்னா அவன் செஞ்ச வேலையெல்லாம் அழகுன்னு சொல்லலை.எங்க ஹீரோயின் மன்னிக்கற அளவு அவன் காதல் அழகுன்னு சொன்னேன்.ரூட்டை மாத்தரீங்க டாலிநயணூ..அவனை தாயக்கட்டை உருட்டுனது போல உருட்டுனதுதான்.மாற்றமே கிடையாது எங்க சங்கத்துல.. இதுல யாருவூட்டு (நர்மு தங்கந்தான் )புள்ளையோ தெரியலை உங்களை ஈரோ ஆர்மின்னு நெனைச்சுகிட்டு ஆகாசத்துல ஃப்ளை ஆகறாப்புல.நீங்க லெப்ட்டுல லைட்ட போட்டு ரைட்டுல கை காமிச்சு நேரா வண்டி ஓட்டுவீங்கன்னு . பாவம்... திரும்பவும் விக்கிரமாதித்தியன் வேதாளம் மாதிரி கேள்வி கேக்கிறேன்.நீங்க என்ற பக்கந்தானே?!. சொல்லுங்க!!!. ..புஜ்ஜிமா!!!.
அவங்க உருட்டின உருட்டுல நானே உருண்டுட்டேன்னா பாத்துக்கங். ஆனாலும் என்னமா சோத்துக்குள்ள பூசனிக்காய மறைக்கிறாங்க பாத்தீயளாஹலோ அம்மமணி நீங்க அதே வைஷுயா , அட அட உருட்டுங்க உருட்டுங்க நல்லா உருட்டுரிங்க அந்த தாய கட்டையை வெச்சிட்டு நான் பூரி கட்டையை தரேன் நீங்க கொஞ்சம் சப்பாத்தி மாவை தேச்சு தரிங்களா எனக்கு டின்னர் வேலை சுலபமா இருக்கும், யாரு நானு ஆகாசத்துல மிதக்குகிறானா, அது சரி நீங்க மட்டும் என்ன அம்மணி கிழ விழுந்து மண்ணு ஓட்டலைனு சொன்ன பரவாயில்ல, சேத்துல விழுந்து மண்ணு ஒட்டலன்னு சொன்ன எப்படி ,
எங்க விதுலனை புகழிந்துட்டு, என்னமா சமாளிக்கறிங்க மியாவ், மியாவ்...
மாதாஜி ஒன்லி நியாவாதி அதனால அவங்க ரெண்டு பக்கமும் இருப்பாங்க சரியா .(மாதாஜி கவுத்துடாதீங்க மீ பாவம் )