All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Narmadha

    சுசி கிருஷ்ணனின் "அஞ்சன விழிகளிலே..!" - கருத்துத் திரி.

    சூப்பர் சகோ, 👌👌 ரிது நிலைமை நினைத்து, சிரிச்சு, சிரிச்சு முடியல 🤣🤣. சகுந்தலாமா எப்படிமா இப்படி பாராபச்சமே இல்லாம உங்க பிள்ளையே வச்சி செயிரிங்க. 😂😂 நிலா lovely 💞💞💞.
  2. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    இவ்ளோ குறும்பு ஆகாதுடா அபயன் ராசா 😄😄😄😄😄. ஆராதனா, மிளிர் முகபாவனை நினைத்து 🤭🤭🤭🤭🤭. அபயன் கண்ணுல விரல் விட்டு ஆட்டும் கண்ணுக்கு தெரியாத எதிரி யாரு மாதாஜி 🤔🤔🤔???
  3. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    எப்படிமா இப்படி அறிவாளி ஆனீங்க 🙃🙃🙃🙃🙃🙃, பங்கு தானே சிறப்பாக குடுத்திடுவோம் (குத்திடுவோம்🔱🔱🔱)வாங்க, வாங்க செல்லம் வாங்க😜😜😜.
  4. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    மாதாஜி ஒரு அலகு குத்து கம்பி பார்சல் அனுப்புங்க ஆடி வெள்ளி கிழமை பார்த்து வைஷுவின் இப்படி நான்ஸ்டாப்பா பேசுற நாக்கை பிடித்து குத்திவிட்டுடலாம், அப்புறம் பாருங்க 🤫🤫🤫🤫.
  5. Narmadha

    சுசி கிருஷ்ணனின் "அஞ்சன விழிகளிலே..!" - கருத்துத் திரி.

    சூப்பர் சிஸ்டர் 👌 விறுவிறுப்புடன் சுவாரசியமாக கதை நகர்கிறது. 😍😍😍😍😍
  6. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    மாதாஜி அபயன் பிறந்தநாளில் எதோ ஏடாகூடம் பண்ண போறிங்களா, அங்க 🧐 அங்க 🧐 ஹிண்ட்ஸ் கொடுக்குறிங்க அப்படி எதாவது பண்ணிட்டு ஹீரோயின் ஹார்மி ஹாப்பியா இருக்க பிளான் போடுறிங்களா 🤔🤔🤔🤔.
  7. Narmadha

    சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கருத்து திரி

    கண்டிப்பாக ஹர்ஷா மாதிரி ஒரு நல்ல மனிதன் உலகத்தில் அபூர்வம் 💞💞💞👌👌 தன்னுடைய வலி, சோர்வை பற்றி கவலை கொள்ளாமல் அனு பற்றி கவலை கொண்டு நிச்சயத்திரற்கு வருகை புரிந்து, எதையும் முகத்தில் வெளிப்படுத்தாமல் இருந்தது வேற லெவல் 👏👏.
  8. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி 🙏🙏 நாங்கள் ஹீரோ ஆர்மி ஸோ நாங்கள் உண்மை எதுவோ, அதை சொல்ல தயக்கம் கொண்டதில்லை, மன்னிப்பை யாசிக்கவும் தயக்கம் கொண்டதில்லை. ஒரு விஷயம் நீங்க புரிஞ்சிக்கனும் உங்க ஹீரோயின் எங்க ஹீரோகிட்ட வந்ததுக்கு பிறகு தான் கொஞ்சம் அப்டேட் ஆகி அறிவு பூர்வமாக...
  9. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஒருவர் வாழ்க்கையில் தெரிந்தே செய்த பாவம், பாதிக்கப்பட்டவர் மன்னித்தாலும் பாவம் செய்தவன் மனசாட்சியே அவனை குற்ற உணர்வில் கொல்லும், என்ன தான் அபயன் தன் அக்காவிற்காக தன் உயிரானவளை தண்டித்து , பிறகு பாவமன்னிப்பு பெற்றாலும் குற்ற உணர்வில் தவிப்பது தான் அவனுக்கு இறைவன் வழங்கிய தண்டனை...
  10. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹீரோ ஹார்மி தெறிச்சு ஓடறது இருக்கட்டும், நீங்க முதலில் நேரா நில்லுங்க🙃🙃🙃, மயக்கத்துல தள்ளாடிட்டு உளறிகிட்டு இருகிங்க ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளையோ தண்ணிர் கொடுங்கப்பா, ஓவரா கற்பனை வளர்த்துட்டு பிபியை ஏத்திகிட்டு இப்போ பாருங்க மயக்கத்தில் ஒளறுறதை அச்சோ , அச்சோ 🤭🤭🤭
  11. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஐ சோறு, சோறு யாராவது தருவாங்கனு தான் நானும் வைட்டிங் பட்டு, ஹா ஹா 😄,😘😘😘.
  12. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹலோ அம்மமணி நீங்க அதே வைஷுயா 🤭🤭🤭, அட அட உருட்டுங்க உருட்டுங்க நல்லா உருட்டுரிங்க அந்த தாய கட்டையை வெச்சிட்டு நான் பூரி கட்டையை தரேன் நீங்க கொஞ்சம் சப்பாத்தி மாவை தேச்சு தரிங்களா எனக்கு டின்னர் வேலை சுலபமா இருக்கும், யாரு நானு ஆகாசத்துல மிதக்குகிறானா, அது சரி நீங்க மட்டும்...
  13. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    வாவ், சூப்பர் மாதாஜி, 😍😍😍 அபயன் காதல் பிரமிக்க வைக்கிறது ❤❤ உங்களுடைய ஒவ்வொரு எழுத்துகளும் உயிர் கொண்டு எங்களை கதை மாந்தர் உணர்ச்சிகளை நிஜத்தில் பார்ப்பது போன்ற பிரமிப்பை தருகிறது 👌👌👌👌. அன்பு, கோபம், அழுகை, காதல், ஊடல் , நகைப்பு என்று உங்கள் ஒவ்வொரு கதை மாந்தர் கதாபாத்திர...
  14. Narmadha

    சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கருத்து திரி

    ஹர்ஷா வேற லெவல், அனு வோட விருப்பம் ஏற்று புடவை செலக்ட் செய்தது சூப்பர் 😍😍😍 ஹர்ஷா பிறப்பு ரகசியம் உள்ளதா ? அழகான பதிவு 🤩🤩
  15. Narmadha

    சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கருத்து திரி

    மிக அழகான கதை களம் 👌👌👌 சுவாரசியமாக கதை நகர்கிறது. 😍😍😍
  16. Narmadha

    காஞ்சனா தேவி செந்திலின் "தவமாய் தவமிருந்து "கருத்துத்திரி

    கதிரும் -அஸ்வினியும் நல்ல படியா சேர்ந்து வாழனும் 🙏🙏🙏 அஸ்வினியை பார்க்க கஷ்டமா தான் இருக்கு, தமையன் பாசத்துக்கு ஏங்குவது, தந்தை சம்மதத்திற்குகாக தவிப்பது பார்க்க கஷ்டமா இருந்தது. கிருஷ்ணராஜ் என்ன செய்ய போறாரு தெரியலயே?? சுவாரசியமாக இருந்தது பதிவு.
Top