All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றி. மீ சோ ஹப்பி. அவனுக்கே இன்னும் சரியா தெரியலையே எங்கிருந்து ஆபத்து வருதுன்னு. தெரிஞ்சா அவன் அதுக்கேத்தமாதிரி நடந்துப்பான். தவிர, இவ கிட்ட சொல்றான்ல, கண்ணுக்குத் தெரியாத எதிரிங்க இரக்காங்கன்னு. இவளும் யோசிச்சிருக்கலாம்ல. தம்பி தங்கச்சியா... இப்போதைக்கு வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல
டாலிநயணூ உங்கள் பாத்தா கஜினி படத்தோட ஹீரோ( சூர்யா) சஞ்ஜெய் ராமசாமி மாதிரி தெரியுது .நீங்க ஒரு மேட்டரை மறந்துட்டீங்க.காதல் தனி டிபார்ட்மெண்ட்.அவன் பண்ணுன வேலை போக்ஸோ டிபார்ட்மெண்டுங்கோ! .ரொம்ப அவனுக்கு சப்போர்ட்டு பண்ணுனீங்கன்னா அவசரபோலீஸ் டாலிநயணூ 200க்கு டயல் செய்யப்படும்.
என்னாதுஊஊஊஊஊஉ அவன் கெட்டு போனவனா அடப்பாவிகளா அவன் கேடுகெட்டவன்ன்னு தெரியும் ஆனா கெட்டு போனவன்னு ஒருத்தராவது சொன்னீங்களாடா... ஐயோ என் தலைவி வாழ்க்கை பாழா போயிடுச்சே இப்படி அவன் கெட்டு போனதை மறைச்சி கட்டி வச்சிடீன்களே மாதாஜி இதெல்லாம் உங்களுக்கே அடுக்குமா எங்கயாவது நடக்குமா..??? இந்த பாவம் உங்களை சும்மா விடாது... நீங்க என்ன என்னை அவனுக்கு ஜோடியா போடுறது நான் இப்பவே என் தலைவிக்கு புது ஜோடியோட வரேன்.. கெட்டு போன பாலை மூர்ந்து கூட பார்க்காத என் தலைவிக்கு கெட்டு போன பையனை கட்டி வச்சி இருக்கீங்களே..
மாதாஜி உங்களை எல்லாம் கட்டி வச்சி தோலை உரிக்கணும்

ஒருவர் வாழ்க்கையில் தெரிந்தே செய்த பாவம், பாதிக்கப்பட்டவர் மன்னித்தாலும் பாவம் செய்தவன் மனசாட்சியே அவனை குற்ற உணர்வில் கொல்லும், என்ன தான் அபயன் தன் அக்காவிற்காக தன் உயிரானவளை தண்டித்து , பிறகு பாவமன்னிப்பு பெற்றாலும் குற்ற உணர்வில் தவிப்பது தான் அவனுக்கு இறைவன் வழங்கிய தண்டனை.
மாதாஜி ஹீரோயின் ஹார்மின்னுட்டு சில பேர் பண்ற கோமாளி தனத்தை நிறுத்த சொல்லுங்க, ஏன்னா அவங்க ஹீரோயினே இப்போ ஹீரோ ஹார்மில தான் இருக்காங்க அது தெரியாம குட்டிக்கரணம் அடிச்சுகிட்டு , ஹீரோவை காக்க மிளிர் தான் முதலில் வந்து அருவளோடு நிப்பாங்க அந்த அளவுக்கு அபயனை காதலிக்குறாங்க .
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.