All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
நன்றி நன்றி நன்றி. மீ சோ ஹப்பி. அவனுக்கே இன்னும் சரியா தெரியலையே எங்கிருந்து ஆபத்து வருதுன்னு. தெரிஞ்சா அவன் அதுக்கேத்தமாதிரி நடந்துப்பான். தவிர, இவ கிட்ட சொல்றான்ல, கண்ணுக்குத் தெரியாத எதிரிங்க இரக்காங்கன்னு. இவளும் யோசிச்சிருக்கலாம்ல. :love::love::love::love: தம்பி தங்கச்சியா... இப்போதைக்கு வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல:love::love::love::love:
அப்ப தரமான சம்பவம் பண்ணப்போறீங்களா?! டாலிநயணூ.பண்ணுங்க பண்ணுங்க. இதுல உங்க ஈரோ ஆர்மி தெறிச்சு தெக்காலே பின்னங்கால் பிடணிபட ஓடபோறாங்கன்னு சொல்றீங்க. :smiley2::smiley2::smiley2::smiley11::smiley11::giggle:😝
 
Vaishanika

Bronze Winner
டேய் டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்யா... இதத்தான்யா நம்ம ஊர்ல விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னு சொல்லுவாங்க. ஈரோவோட காதல் அழகும்பாங்களாம், ஆனால அவன் செஞ்ச வேலை அழகில்லைம்பாங்களாம்... டேய்... டேய்... நம்ம பாத்தா எப்படி இருக்கு...

View attachment 30152
டாலிநயணூ உங்கள் பாத்தா கஜினி படத்தோட ஹீரோ( சூர்யா) சஞ்ஜெய் ராமசாமி மாதிரி தெரியுது .:ROFLMAO::ROFLMAO:🤪🤪😜😜😘😘நீங்க ஒரு மேட்டரை மறந்துட்டீங்க.காதல் தனி டிபார்ட்மெண்ட்.அவன் பண்ணுன வேலை போக்ஸோ டிபார்ட்மெண்டுங்கோ! .ரொம்ப அவனுக்கு சப்போர்ட்டு பண்ணுனீங்கன்னா அவசரபோலீஸ் டாலிநயணூ 200க்கு டயல் செய்யப்படும்.:smiley48::smiley48:
 
Vaishanika

Bronze Winner
அவங்க உருட்டின உருட்டுல நானே உருண்டுட்டேன்னா பாத்துக்கங். ஆனாலும் என்னமா சோத்துக்குள்ள பூசனிக்காய மறைக்கிறாங்க பாத்தீயளா :love::love::love::love::love:
நயணூடாலூ நீங்க உருண்டு கிட்டு பார்த்தீங்கன்னா தெரியாது.மூங்கில்குச்சிய முட்டுகுடுத்து பாருங்க.ஏன்னா உங்க ஈரோ வாக்கு குடுக்கிறேனு 356 நாளும் சொல்லிகிட்டு சோத்துல பெரிய பலாப்பழத்தையே மறைக்கிறான்.இராமயணத்துல வர்றமாதிரி அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினான்னு ஃபிலிம் ஓட்டிக்கிட்டு இருக்கான்.சொல்லிவைங்க பார்டர் தாண்டுனா ரைட்டரூ மேடம் கிட்ட மாட்டிவுட்டு வௌவால் மாதிரி தொங்கவுட்டுருவோம்.மிஷன கம்பிளீட் பண்ணறதுல அவுங்க டானுக்கெல்லாம் டானுங்கோ!!!!😉😉😉😉😉😝😝😝😝
 
Hanza

Bronze Winner
Pawam Vidhulan… 😐😐😐
Avanoda birthday eppo than Nayani ma varum!!! 😏😏😏

Wow… namma Sarvagaman and Niranthari vandhurukkanga daaw… 🥳🥳🥳🥳

Aaradhana kalyanathai seekkiram nadathi mudinga
 
RPG

Bronze Winner
ஹா ஹா ஹா பலமா சிரிச்சிட்டேன்யா. யோவ்... அவன்தான் தப்ப நினைச்சு வருந்தி மன்னிப்பு கேட்டு அவளையும் மடக்கி அஜால் குஜாலுக்குத் தயாராக்கிகிட்டு இருக்கான். ஊடால எதுக்கு வந்து அவள உசுப்பபேத்துறீங்க. இதெல்லாம் நல்ல இல்ல சொல்லிட்டேன். மிளிர் இந்த பூ பூவோட இனி பேச்சு வச்சுகிட்டே உன்ன கட் பண்ணிட்டு நம்ம விதுலனுக்கு பூவையோ யோடியா போட்டிருவேன் பாத்துக்க:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

யோவ் அவன் கனடால ரொம்ப நாளா குப்ப கொட்டினான்ல. இங்கிலிசு படம் பாத்து கெட்டுப் போயிட்டான்பா. அடுத்த வாட்டி நல்ல கிராமத்து படமா பாக்க விட்றனும். அப்பவாவது டமிலில் பேசுறாமா பாக்கலாம்:smiley11::smiley11::smiley11::smiley11:
என்னாதுஊஊஊஊஊஉ அவன் கெட்டு போனவனா :eek::eek::eek::eek::eek::eek: அடப்பாவிகளா அவன் கேடுகெட்டவன்ன்னு தெரியும் ஆனா கெட்டு போனவன்னு ஒருத்தராவது சொன்னீங்களாடா... ஐயோ என் தலைவி வாழ்க்கை பாழா போயிடுச்சே😭😭😭😭😭😭😭 இப்படி அவன் கெட்டு போனதை மறைச்சி கட்டி வச்சிடீன்களே மாதாஜி இதெல்லாம் உங்களுக்கே அடுக்குமா எங்கயாவது நடக்குமா..??? இந்த பாவம் உங்களை சும்மா விடாது... நீங்க என்ன என்னை அவனுக்கு ஜோடியா போடுறது நான் இப்பவே என் தலைவிக்கு புது ஜோடியோட வரேன்.. கெட்டு போன பாலை மூர்ந்து கூட பார்க்காத என் தலைவிக்கு கெட்டு போன பையனை கட்டி வச்சி இருக்கீங்களே..
மாதாஜி உங்களை எல்லாம் கட்டி வச்சி தோலை உரிக்கணும்:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:

tenor (5).gif
 
Narmadha

Bronze Winner
அப்ப தரமான சம்பவம் பண்ணப்போறீங்களா?! டாலிநயணூ.பண்ணுங்க பண்ணுங்க. இதுல உங்க ஈரோ ஆர்மி தெறிச்சு தெக்காலே பின்னங்கால் பிடணிபட ஓடபோறாங்கன்னு சொல்றீங்க. :smiley2::smiley2::smiley2::smiley11::smiley11::giggle:😝
ஹீரோ ஹார்மி தெறிச்சு ஓடறது இருக்கட்டும், நீங்க முதலில் நேரா நில்லுங்க🙃🙃🙃, மயக்கத்துல தள்ளாடிட்டு உளறிகிட்டு இருகிங்க ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளையோ தண்ணிர் கொடுங்கப்பா, ஓவரா கற்பனை வளர்த்துட்டு பிபியை ஏத்திகிட்டு இப்போ பாருங்க மயக்கத்தில் ஒளறுறதை அச்சோ , அச்சோ 🤭🤭🤭
 
ஹாய் நர்மு தங்கம். புஜ்ஜிதானே நீங்க அதனால எந்தத் தண்ணின்னு சொல்லூங்க பேப்ஸ்.ஏன்னா நாங்க பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மட்டம் வீக்குங்கிற கேட்டகிரி.கற்பனைதான் நர்மு டாலிநயணூ (உங்க மாதாஜி) பச்சை கலர் கொடிய வேகமா ஆட்டிகிட்டு பிரேக் போடுவாங்க பாரு அப்பத்தெரியும் யாருக்கு பிபி ஏறுதுன்னு.அப்புறம் ஏற்படுற பின்விளைவுகளுக்க் சங்கம் பொறுப்பாகாது.அதுஎன்னான்ன:smiley47::smiley20::smiley16::smiley16:நர்மு தங்கம்
 
Vaishanika

Bronze Winner
என்னாதுஊஊஊஊஊஉ அவன் கெட்டு போனவனா :eek::eek::eek::eek::eek::eek: அடப்பாவிகளா அவன் கேடுகெட்டவன்ன்னு தெரியும் ஆனா கெட்டு போனவன்னு ஒருத்தராவது சொன்னீங்களாடா... ஐயோ என் தலைவி வாழ்க்கை பாழா போயிடுச்சே😭😭😭😭😭😭😭 இப்படி அவன் கெட்டு போனதை மறைச்சி கட்டி வச்சிடீன்களே மாதாஜி இதெல்லாம் உங்களுக்கே அடுக்குமா எங்கயாவது நடக்குமா..??? இந்த பாவம் உங்களை சும்மா விடாது... நீங்க என்ன என்னை அவனுக்கு ஜோடியா போடுறது நான் இப்பவே என் தலைவிக்கு புது ஜோடியோட வரேன்.. கெட்டு போன பாலை மூர்ந்து கூட பார்க்காத என் தலைவிக்கு கெட்டு போன பையனை கட்டி வச்சி இருக்கீங்களே..
மாதாஜி உங்களை எல்லாம் கட்டி வச்சி தோலை உரிக்கணும்:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:

View attachment 30160
வாங்க வாங்க பூபூ ரொம்பத்தான் ஆளாளுக்கு கோவர்த்தனமலைய கிருஷ்ணர் சுண்டு விரலுல தாங்கி தூக்கிப் புடிச்சா திரி ஈரோவுக்கு சாமரமும் சாம்பிராணியும் போடறாங்க.எப்ப எக்ஸ்பெயரி ஆன ஆளோ தெரியலை கோத்துவுட்டு கும்மி அடிக்கிறாங்க.அதனால இந்த ஸ்டோரியவிட்டு அவன.கடத்திட்டு புத்தம் புது ஹீரோவ என்டிரியாக்கலாம்.செம ஜடியா போங்க.தோணவேயில்லை எனக்கு.இதுக்குதான் அனுபவம் வேணுங்கறது. ஒரு டவுட்டு தோலை உரிச்சா நம்மளை சப்போட்டு பண்ணுற டாலிநயணூவ அங்க பிக்ஸூ பண்ணமுடியுமா?.🤔🤔🤔🤔🤔😍😍😍😍
 
Narmadha

Bronze Winner
ஒருவர் வாழ்க்கையில் தெரிந்தே செய்த பாவம், பாதிக்கப்பட்டவர் மன்னித்தாலும் பாவம் செய்தவன் மனசாட்சியே அவனை குற்ற உணர்வில் கொல்லும், என்ன தான் அபயன் தன் அக்காவிற்காக தன் உயிரானவளை தண்டித்து , பிறகு பாவமன்னிப்பு பெற்றாலும் குற்ற உணர்வில் தவிப்பது தான் அவனுக்கு இறைவன் வழங்கிய தண்டனை.
மாதாஜி ஹீரோயின் ஹார்மின்னுட்டு சில பேர் பண்ற கோமாளி தனத்தை நிறுத்த சொல்லுங்க, ஏன்னா அவங்க ஹீரோயினே இப்போ ஹீரோ ஹார்மில தான் இருக்காங்க அது தெரியாம குட்டிக்கரணம் அடிச்சுகிட்டு 😜😜😜, ஹீரோவை காக்க மிளிர் தான் முதலில் வந்து அருவளோடு நிப்பாங்க அந்த அளவுக்கு அபயனை காதலிக்குறாங்க 💕.
 
Top