All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    சிஸ்டர் சத்தியமா முடியல 😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 மிளிர் நிலைமை பார்க்க கஷ்டமா தான் இருக்கு, அவள் அனுபவித்தது ரொம்ப, ரொம்ப கொடூரமான வலி, அதனை மறக்க முடியாம அவள் படும்வேதனை 😔😔😔😔😔. அபயன் தெரிந்தே செய்த பாவம், அவனை மிகவும் கடுமையாக தண்டிக்கிறது, வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்து தானே...
  2. Narmadha

    வியனியின்"கீரவாணி"-கருத்துத் திரி

    சூப்பர் ❤ வாணி, அகிரன் pair💞💞💞👌👌 சுவாரசியமாக கதை நகர்கிறது 🤩🤩.
  3. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    இது தான் நீங்க சொன்ன சிக்ஸரா மாதாஜி, அய்யோ 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈 எல்லாம் சரி, ஆனால் நம்ப முடியலையே, எங்கயோ இடிக்குதே 🤔🤔🤔, கண்டிப்பா நீங்க கண்ணிவெடி மறச்சிவச்சிருப்பிங்கனு தோணுதே???? அவ்வளவு சிக்கிரம் ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டுவிங்களா நீங்க?? அது தான் இடிக்குது 🤔🤔🤔🤔 பார்ப்போம் அடுத்த...
  4. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நாங்களும் ரெடி மாதாஜி 😭😭😭😭😭😭 கதற கதற அவனை வச்சி செய்ங்க 😭😭😭😭😭😭. முடிச்சிட்டு கூப்பிடுங்க வந்துட்டு ஓ ராமானு கதறி கதறி அழுகறோம் 😭😭😭😭.
  5. Narmadha

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    கிருஷ்ணா மற்றும் அனுராதா வலிகள், காயங்கள் அதிகம் அனுபவதித்துவிட்டனர் போலவே, அனுராதாவை பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு. மணிமாறன் நண்பனுக்காக தன் வாழ்க்கையை வாழாமல் இருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது, இது தூய்மையான நட்புக்கு எடுத்துக்காட்டு... 💞. அருமை sister.
  6. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    மிளிரு குட்டி, அப்பாடி இப்ப தான் பார்க்க நல்லாருக்கு , ❤❤❤, உன் பொறாமை கூட டெரர் தான் போல போ. ஆனாலும் ஒத்துக்க மனசு வரல இல்ல, என்னமா சமாளிக்கற.😄😄 அபயா எப்படியும் அடுத்த எபிசொட்ல புள்ளிமான்கிட்ட உதை வாங்கின புலின்னு உன் பெயரை மாற்றவருமும்னு நினைக்கறேன்.இப்ப தான் அவளே மனசு...
  7. Narmadha

    எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் 'சுடும் நிலவு நீயே...' - கருத்து திரி

    சூப்பர் ஸ்டோரி 👌 மென்மேலும் வெற்றி படைக்க வாழ்த்துக்கள் sister👍🌹🌹🌹🌹.
  8. Narmadha

    ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

    இனிமேல் தான் ஆடு புலி ஆட்டம் ஆரம்பமா.... சூப்பர் mam.😊
  9. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    எங்க மிளிர காணோம்?? 🧐🧐🧐🧐 ஏன் கேட்கறானா இன்னேரம் அம்மணி வார்த்தை போர் புரியாம இருக்கமாட்டாங்கலே??? அமைதியா போறத பார்த்தாலும் பயமா இருக்கு... காந்திமதி நடிப்பு சூப்பர், ஆனால் மாட்டிகிட்டீங்கலே ஹா ஹா 😄😄. Nice sister.
  10. Narmadha

    ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

    வித்தியாசமான கதை களம், விறுவிறுப்பான நகர்வு, உருக்கமான நிகழ்வு, அரசியல் சதிராட்டம், ராஜதந்திரமும், விவேகமும் நடை போடும் கதைகளம், அருமை சிஸ்டர். 😊😊😊.
  11. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஒரு வழியா அலி பாபா ரகசிய குகையில இருந்து ஒரு நகை வெளி வந்துவிட்டது போலவே, முழுசா பாக்கறத்துக்குள்ள மூடிட்டிக, மிளிருமா அது என்ன நாக்கா இல்ல தேள் கொடுக்கா இப்படி கொட்டு, கொட்டுனு கொட்டுறியேமா, உன்னோட வலிகள் கொடுமையானது தான், நீ எந்த தவறும் செய்யல தான், இருந்தாலும் உன்னையும்...
  12. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நீங்க ஹீரோ ஹார்மினு சொன்னது எல்லாம், எந்த கணக்கு சிஸ்டர் கொஞ்சும் சொல்லிட்டு போங்க, இன்னும் வச்சி செய்யணும்மா?? :confused::confused::confused:
  13. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    முடியல, முடியல சிஸ்டர், முடியல அழுதுடுவோம் 😭😭😭😭😭. அம்மா தாயே மிளிரு , உன் கஷ்டம், வருத்தம், வலி, வேதனை, ஏமாற்றம் புரியுது, உனக்கு அபயனின் மீது கொலைவெறியும் இருக்கு, கொள்ளை காதலும் இருக்கு, எவ்வளவு தான் அவனும் தாங்குவான் அவனும் மனுஷன் தானே, அவன் செய்த தவறுக்கு உன்னிடம் பாவ...
  14. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    இப்படி மாட்டிகிட்டயே மிளிரு🤭🤭🤭🤭🤭, ஐயோ இரண்டு முறை குளித்தால் தோல் பிஞ்சிடுமா, இப்படி அறிய கண்டுபிடிப்பை கண்டுபிடுச்சது மாதாஜி தானே???? 🤔🤔😄😄😄😄. அய்யோ சிஸ்டர் டென்ஷன் ஆகிடாதீங்க, நானும் கேள்வியே கேட்கக்கூடாது நினைகிறேன் கமெண்ட்ஸ் section வந்தால் தன்னாலே ஏடாகூடம்தான் ஏன் கை...
  15. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    சூப்பர் சிஸ்டர் . 💞 சாத்வீகன் -ஆத்விக்கன் ஐயோ அழகு 🥰, சேட்டை, குறும்பு, கேள்வி, கள்ளமில்லா சிரிப்புனு கொள்ளை கொள்கிறார்கள். மிளிரும் கொஞ்சம், கொஞ்சமா மனசு இளகரப் போல தெரியுதே. அப்புறம் ஒன்னு கேட்கணும் சிஸ்டர் எப்படியும் சாமி கண்ணக் குத்திரும்👀, ஆனாலும் கேட்காம இருக்க முடியல அபயன்...
  16. Narmadha

    ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

    நிறைவாகவும், மனசுக்கு சந்தோசமாகவும் இருந்தது கதையின் நிறைவு ❤😍. சூப்பர் mam💞💞.
  17. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    அய்யயோ என்ன இப்படி ஆகிடுச்சு எங்க மிளிரு நிலை, இப்படி மனச போட்டு குழப்பிகறா, சிஸ்டர், அந்த அபயனின் ரகசிய அறையில் மிளிர் பத்தி தானே இருக்கு??.. ? (நீங்க உடனே சொல்ல மாட்டேனே சொல்ல கூடாது ) சொல்லுங்க ப்ளீஸ். 🙏🙏🙏.
  18. Narmadha

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    எத்தனை முறை படித்தாலும், மிண்டும் மிண்டும் படிக்க தூண்டும் அழகிய கதை களம் சிஸ்டர். 😍😍😍😍 கொடிய கொரோனா காலகட்டத்தில் மன அழுத்தில் இருந்த போது தான் நான் இந்த கதையை படித்தேன் ,உண்மையாக நான் மிகவும் ரசித்து ஒன்றிய கதை இது, என்டோ வலிகளை மறந்து வாய்விட்டு சிரித்தேன்.😄😄👌👌 எப்போவும்...
  19. Narmadha

    ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

    அழகான பதிவு mam.💞💞💞💞 அர்ஜுன் ஸ்வாத்தியை காதலோடும், அன்போடும் அரவணைப்பது சூப்பர் ❤. அடுத்து ராம் -ஆத்மி திருமணதிற்காக ஆவலோடு காத்திருக்கிறோம் 😍😍. Lovely எபி mam.
  20. Narmadha

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    அபயன் வலிகள் மிகவும் கொடுமை,😔 மிளிரும் பாவம் அவள் பக்கமும் வலிகள் அதிகம், தந்தை பொய்த்து போனது, தந்தை நடத்தையில் ஏமாற்றம், வாழ்கையும் பொய்த்து போன வலிகள் இருக்க தான செய்யும், அவளுக்கு டைம் வேணும் இல்ல, எல்லாத்தையும் ஜீரணிக்க. ஆனால் ஒன்னு mam, இவங்க ரெண்டு பேரில் யாரு பக்கம் பாக்கறது...
Top