All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nan guess pannen… Gandhimathu kku kids irukkum nu… Aaradhana antha kedu kettavan shape laya irukka??? 🫤🫤🫤 The moment when Two sisters met… omg!!!! Milir needs Vidhulan’s shoulder forever to lean on…
GandhiMathi and Twins meet up is also emotional ❤❤❤
Vidhulan and Gandhimathi patta kashtangal appo kooda antha moron manasu irangaliye…. Avanum oru ponnai pethu vechirunthane… appo koodava uraikkala…
அபயன் வலிகள் மிகவும் கொடுமை,
மிளிரும் பாவம் அவள் பக்கமும் வலிகள் அதிகம், தந்தை பொய்த்து போனது, தந்தை நடத்தையில் ஏமாற்றம், வாழ்கையும் பொய்த்து போன வலிகள் இருக்க தான செய்யும், அவளுக்கு டைம் வேணும் இல்ல, எல்லாத்தையும் ஜீரணிக்க.
ஆனால் ஒன்னு mam, இவங்க ரெண்டு பேரில் யாரு பக்கம் பாக்கறது தெரியாம விழி பிதுங்கி நிற்க்கும் நாங்களும் ரொம்ப பாவம் தானே .
விறுவிறுப்பான பதிவு mam.
Nan guess pannen… Gandhimathu kku kids irukkum nu… Aaradhana antha kedu kettavan shape laya irukka??? 🫤🫤🫤 The moment when Two sisters met… omg!!!! Milir needs Vidhulan’s shoulder forever to lean on…
GandhiMathi and Twins meet up is also emotional ❤❤❤
Vidhulan and Gandhimathi patta kashtangal appo kooda antha moron manasu irangaliye…. Avanum oru ponnai pethu vechirunthane… appo koodava uraikkala…
அவ மேலயும் தப்பு சொல்ல முடியாது இல்லையா. அவன் செஞ்சது நம்பிக்கை துரோகம். ஏமாற்றம். எந்த தப்பும் செய்யாதவளை அவன் நசுக்கிட்டான் இல்லையா. நிச்சயமாக அவன் பக்கம் மனம் இரங்குவது சிரமம்தான். காத்திருக்கவேணும் தங்கம். அப்புறம் உங்க அன்புக்கு நன்றி நன்றி நன்றி தங்கம்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.