sivanayani
விஜயமலர்
ஹா ஹா ஹா வாய்விட்டு சிரிச்சேன் உங்க நிலை நினைச்சு. தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும். அபயன், அப்புறம் அவ அப்பா இருவரும் வாழ்க்கையில் வலிகளை சந்திக்கத்தான் வேணும். அனால், மிளிர் எந்த தப்பும் எந்த காலத்திலயும் செய்யல. அதனால் அவ பக்கம்மான் பாய்ன்ட் அதிகம்அபயன் வலிகள் மிகவும் கொடுமை,
மிளிரும் பாவம் அவள் பக்கமும் வலிகள் அதிகம், தந்தை பொய்த்து போனது, தந்தை நடத்தையில் ஏமாற்றம், வாழ்கையும் பொய்த்து போன வலிகள் இருக்க தான செய்யும், அவளுக்கு டைம் வேணும் இல்ல, எல்லாத்தையும் ஜீரணிக்க.
ஆனால் ஒன்னு mam, இவங்க ரெண்டு பேரில் யாரு பக்கம் பாக்கறது தெரியாம விழி பிதுங்கி நிற்க்கும் நாங்களும் ரொம்ப பாவம் தானே.
விறுவிறுப்பான பதிவு mam.